தைப் பொங்கலை அமெரிக்க அரசு விழாவாக சிறப்பாக கொண்டாட தீர்மானித்துள்ளளது, வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம்!

அமெரிக்காவில் உள்ள வெர்ஜீனியா மாகாணத்தில் 2018ம் ஆண்டு தை பொங்கள் விழா நடத்த அங்கிகரித்துள்ளதை அறிவோம்.

ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

சென்ற பிப்ரவரி 2017ம் ஆண்டு வெர்ஜீனியா மாகாணத்தின் பொது சபையில் திரு. டேவிட் பூலுவா கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில் ஜனவரி 2018ம் ஆண்டு 14ம் தேதி தைப் பொங்களை அரசு விழாவாக நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. இராசாராம் சீனுவாசன், இந்நிகழ்ச்சியை வெகு சிறப்பாக கொண்டாட தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார். இவ்விழாவினை 2018 ஜனவரி மாதம் 20ம் தேதி உட்சன் உயர்நிலைப் பள்ளி வளகத்தில் பெரியளவில் ஒன்று கூடி நடத்திட திட்டமிட்டுள்தாக தெரிவிக்கிறார். இந்த விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், தமிழகத்திலிருந்து சிறப்பு விருந்தினர்கள், அமெரிக்க அரசு அதிகாரிகள், செனட்டர்கள், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் என அனைவரையும் அழைக்கப்பட்டுள்ளனர். மேலும் வட – அமெரிக்காவில் உள்ள அனைத்து தமிழ் அமைப்புகளையும் பங்கெடுக்க வேண்டுமாய் வேண்டுகோளும் விடுக்கப்பபட்டுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: