List/Grid

அமெரிக்கா Subscribe to அமெரிக்கா

தண்ணீரின்றி தவிக்கும் சென்னை ; கவனம் ஈர்த்த டிகாப்ரியோவின் பதிவு!

தண்ணீரின்றி தவிக்கும் சென்னை ; கவனம் ஈர்த்த டிகாப்ரியோவின் பதிவு!

சென்னைக்குத் தண்ணீர் தந்துகொண்டிருந்த நான்கு ஏரிகளும் வறண்டு, நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாகக் குறைந்து மொத்த நகரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது தண்ணீர்ப் பஞ்சம். எப்போதும் சில வாரங்களே நீடிக்கும் இந்தப் பிரச்னை, இந்த ஆண்டு மூன்று மாதங்களுக்கும் மேல் தொடர்வதால் உலகம் முழுவதும்… Read more »

லண்டனில் உள்ள ஈழத் தமிழர்கள் நடத்திய அடையாள உண்ணாவிரதப் போராட்டம்!

லண்டனில் உள்ள ஈழத் தமிழர்கள் நடத்திய அடையாள உண்ணாவிரதப் போராட்டம்!

லண்டனில் இன்று (12-05-19) 2வது நாளாக 10 Downing street ல், லண்டனில் உள்ள ஈழத் தமிழர்களால் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமானது. ஈகைச் சுடரை திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் ஏற்றி வைத்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து மலர் வணக்கமும் செலுத்தப்பட்டது. இந்த… Read more »

`குளோபல் ஆந்த்ரபிரனார் கவுன்சில்’ சேர்மனாக சென்னைப் பெண் தேர்வு!

`குளோபல் ஆந்த்ரபிரனார் கவுன்சில்’ சேர்மனாக சென்னைப் பெண் தேர்வு!

கனடா நாட்டின் அரசின் கீழ் இயங்கும் `குளோபல் ஆந்த்ரபிரனார் கவுன்சில்’ என்ற அமைப்பின் ஆசிய சேர்மனாக சென்னைப் பெண் மோகனலட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த அமைப்பு தங்களுடைய பணியை இந்தியாவில் தொடங்கியதற்கு இந்திய முதலீட்டாளர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து… Read more »

அமெரிக்காவில் நடந்த டேலன்ட் ஷோ – `வேர்ல்டு பெஸ்ட்’ டைட்டில் வென்ற தமிழகச் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்!

அமெரிக்காவில் நடந்த டேலன்ட் ஷோ – `வேர்ல்டு பெஸ்ட்’ டைட்டில் வென்ற தமிழகச் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்!

’தி வேர்ல்ட்’ஸ் பெஸ்ட்’ நிகழ்ச்சியில் 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை வென்று உலக முழுவதிலுள்ள பொழுதுபோக்கு ரசிகர்களை தன்பக்கம் திருப்பி இருக்கிறார் சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம். ’’தி வேர்ல்ட்’ஸ் பெஸ்ட்’’ என்ற பொழுத்து போக்கு நிகழ்ச்சி அமெரிக்காவில் நடந்து… Read more »

தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நன்கொடையை திரட்டிய அமெரிக்க வாழ் தமிழர்கள்!

தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நன்கொடையை திரட்டிய அமெரிக்க வாழ் தமிழர்கள்!

அமெரிக்கா தாலஸ் நகரில் வசிக்கும் தமிழர்கள், தமிழகத்தில் உள்ள அன்பாலயம் மாற்றுத்திறனாளி குழந்தைகள் காப்பகத்துக்கு உதவுவதற்காக, அமெரிக்கா தாலஸ் நகரில் `கொஞ்சும் சலங்கை’ என்ற நிகழ்ச்சியை நடத்தி நன்கொடையை திரட்டி உள்ளனர். கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தை… Read more »

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில், ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் கலாசார மாதமாகப் அறிவித்துள்ளார் அம்மாநில கவர்னர் ராய் கூப்பர்!

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில், ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் கலாசார மாதமாகப் அறிவித்துள்ளார் அம்மாநில கவர்னர் ராய் கூப்பர்!

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில், ஜனவரி மாதத்தை, மாநிலத்தின் தமிழ் மொழி மற்றும் கலாசார மாதமாகப் பிரகடனம் செய்து, அந்த மாநில கவர்னர் ராய் கூப்பர் அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். அமெரிக்காவின் முக்கிய… Read more »

மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் மாதிரிகள் ஆய்வுக்கு அமெரிக்கா செல்கிறது!

மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் மாதிரிகள் ஆய்வுக்கு அமெரிக்கா செல்கிறது!

இலங்கை மன்னார் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித மனித உடலுறுப்பு மீதங்களின் மாதிரிகள் ஆய்வுக்காக இன்று வியாழக்கிழமை அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த மாதிரிகள் அடங்கிய பொதி, மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்திலிருந்து நேற்று போலீஸ் பாதுகாப்புடன்… Read more »

அமெரிக்கரைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த கமலா ஹாரிஸ் – அதிபர் கருத்துக் கணிப்பில் தெரிவிப்பு!

அமெரிக்கரைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த கமலா ஹாரிஸ் – அதிபர் கருத்துக் கணிப்பில் தெரிவிப்பு!

அமெரிக்க அதிபர் கருத்துக் கணிப்பில் அமெரிக்க செனட்டர் எலிசபெத் வாரனைப் பின்னுக்குத் தள்ளி கமலா ஹாரிஸ், முன்னிலை வகித்துள்ளார். டெய்லி கோஸ் அமெரிக்க அதிபர் கருத்துக் கணிப்பு புதன்கிழமை (23-01-2019) வெளியானது. இதில் பதிவான 28,000 வாக்குகளில் 27 சதவீதத்தை இந்திய… Read more »

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட போகும் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலா தேவி ஹாரிஸ்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட போகும் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலா தேவி ஹாரிஸ்!

2020-ம் ஆண்டு நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராவதற்கான போட்டியில் குதிப்பதாக அறிவித்துள்ளார் சென்னையைப் பூர்வீகமாக கொண்ட கமலா தேவி ஹாரிஸ். 2016ல் கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா, அம் மாகாணத்தின் அட்டர்னி ஜெனரலாக… Read more »

ஒன்டாரியோ (Ontario)மாகாண பேருந்துகளில் ஆங்கிலத்தில் “தமிழர் மரபுரிமை மாதம்” எனவும் ” ஹேப்பி தை பொங்கல் நாள்” எனவும் பொறிக்கப்பட்ட வாசகத்தோடு வலம் வரும் பேருந்துகள்!

ஒன்டாரியோ (Ontario)மாகாண பேருந்துகளில் ஆங்கிலத்தில் “தமிழர் மரபுரிமை மாதம்” எனவும் ” ஹேப்பி தை பொங்கல் நாள்” எனவும் பொறிக்கப்பட்ட வாசகத்தோடு வலம் வரும் பேருந்துகள்!

தமிழர் மரபுரிமை மாதம் – தை மாதந்தோறும் கனடா நாட்டில் அரசு விழாவாக தமிழர் மரபுரிமை மாதம் கொண்டாடி வரும் வேளையில் ஒன்டாரியோ (Ontario)மாகாண பேருந்து சேவைகளில் ஒன்றான Go Transit சேவையின் பேருந்துகளில் ஆங்கிலத்தில் “தமிழர் மரபுரிமை மாதம்” எனவும்… Read more »