ஒன்டாரியோ (Ontario)மாகாண பேருந்துகளில் ஆங்கிலத்தில் “தமிழர் மரபுரிமை மாதம்” எனவும் ” ஹேப்பி தை பொங்கல் நாள்” எனவும் பொறிக்கப்பட்ட வாசகத்தோடு வலம் வரும் பேருந்துகள்!

ஒன்டாரியோ (Ontario)மாகாண பேருந்துகளில் ஆங்கிலத்தில் "தமிழர் மரபுரிமை மாதம்" எனவும் '' ஹேப்பி தை பொங்கல் நாள்" எனவும் பொறிக்கப்பட்ட வாசகத்தோடு வலம் வரும் பேருந்துகள்!

தமிழர் மரபுரிமை மாதம் – தை மாதந்தோறும் கனடா நாட்டில் அரசு விழாவாக தமிழர் மரபுரிமை மாதம் கொண்டாடி வரும் வேளையில் ஒன்டாரியோ (Ontario)மாகாண பேருந்து சேவைகளில் ஒன்றான Go Transit சேவையின் பேருந்துகளில் ஆங்கிலத்தில் “தமிழர் மரபுரிமை மாதம்” எனவும் ” ஹேப்பி தை பொங்கல் நாள்” எனவும் பொறிக்கப்பட்ட வாசகத்தோடு வலம் வரும் பேருந்துகள்!

ஒன்டாரியோ (Ontario)மாகாண பேருந்துகளில் ஆங்கிலத்தில் "தமிழர் மரபுரிமை மாதம்" எனவும் '' ஹேப்பி தை பொங்கல் நாள்" எனவும் பொறிக்கப்பட்ட வாசகத்தோடு வலம் வரும் பேருந்துகள்!

ஒன்டாரியோ (Ontario)மாகாண பேருந்துகளில் ஆங்கிலத்தில் “தமிழர் மரபுரிமை மாதம்” எனவும் ” ஹேப்பி தை பொங்கல் நாள்” எனவும் பொறிக்கப்பட்ட வாசகத்தோடு வலம் வரும் பேருந்துகள்!

உணர்வு கொண்ட தமிழர்களின். தொடர் முயற்சியிலும் கடின உழைப்பிலும் அன்னை தமிழுக்கு கிடைத்த ஏற்றம் இது!

வாழ்த்துகிறது உலகத் தமிழர் பேரவை!

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: