List/Grid

Archive: Page 26

திருத்தணி, திருச்செந்தூர், சமயபுரம் கோயில்களில் 3 வேளை அன்னதான திட்டத்தை துவங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருத்தணி, திருச்செந்தூர், சமயபுரம் கோயில்களில் 3 வேளை அன்னதான திட்டத்தை துவங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

  சென்னை: திருத்தணி, திருச்செந்தூர், சமயபுரம் கோயில்களில் 3 வேளை அன்னதான திட்டத்தை தலைமைச்செயலகத்தில் காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் பங்கேற்றனர். நன்றி… Read more »

தமிழகத்தில் சமூக நீதியை கண்காணிக்க குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

தமிழகத்தில் சமூக நீதியை கண்காணிக்க குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

தமிழகத்தில் சமூக நீதியை கண்காணிக்க குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த குழுவில் அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் இடம்பெறுவார்கள் என முதல்வர் கூறியுள்ளார். கல்வி, வேலைவாய்ப்பு, பதவி உயர்வுகள், நியமனத்தில் சமூக நீதி அளவுகோலை கண்காணிக்க இந்த… Read more »

புதுச்சேரி அரசு ஊழியர்கள் ஊதியம் பெற தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்: ஆளுநர் தமிழிசை உத்தரவு

புதுச்சேரி அரசு ஊழியர்கள் ஊதியம் பெற தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்: ஆளுநர் தமிழிசை உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரி அரசு ஊழியர்கள் ஊதியம் பெற தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார். தடுப்பூசி சான்றிதழ் இல்லையென்றால் அரசின் நலத்திட்டங்களை பெறுவதில் சிக்கல் ஏற்படும் என தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். நன்றி : தினகரன்

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு: ரூ.90 கோடி வரி ஏய்ப்பு: முதல் தகவல் அறிக்கையில் தகவல்

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு: ரூ.90 கோடி வரி ஏய்ப்பு: முதல் தகவல் அறிக்கையில் தகவல்

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானத்தை விட 654 சதவீதம் கூடுதலாக சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு சொந்தமாக உள்ள 28 இடங்களில், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள்… Read more »

செயற்கை கோள்களை குறைந்த செலவில் ஏவும், உலகளாவிய விண்வெளி மையமாக இந்தியா வேகமாக உருவாகி வருகிறது : அமைச்சர் ஜிதேந்திர சிங் பெருமிதம்!!

செயற்கை கோள்களை குறைந்த செலவில் ஏவும், உலகளாவிய விண்வெளி மையமாக இந்தியா வேகமாக உருவாகி வருகிறது : அமைச்சர் ஜிதேந்திர சிங் பெருமிதம்!!

செயற்கை கோள்களை குறைந்த செலவில் ஏவும், உலகளாவிய விண்வெளி மையமாக இந்தியா வேகமாக உருவாகி வருகிறது என ஒன்றிய அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இந்திய வர்த்தக மற்றும் தொழில்சபை கூட்டமைப்பு (FICCI) நடத்திய,… Read more »

சிறுதாவூரில் சுதாகரனுக்கு சொந்தமான ரூ108 கோடி மதிப்புள்ள 21 ஏக்கர் நிலம் முடக்கம்

சிறுதாவூரில் சுதாகரனுக்கு சொந்தமான ரூ108 கோடி மதிப்புள்ள 21 ஏக்கர் நிலம் முடக்கம்

* பினாமி பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை* தீபா, தீபக்குக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் சொத்து குவிப்பு வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுதாகரனுக்கு சொந்தமாக சிறுதாவூரில் உள்ள ரூ108 கோடி மதிப்புள்ள, 21 ஏக்கர் சொத்துக்களை, பினாமி சொத்துக்கள் பரிவர்த்தனை… Read more »

தமிழ்நாட்டை பின்பற்றுக!: ஒன்றிய அரசுக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்ற கர்நாடக சட்டமன்றத்தில் சித்தராமையா கோரிக்கை..!!

தமிழ்நாட்டை பின்பற்றுக!: ஒன்றிய அரசுக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்ற கர்நாடக சட்டமன்றத்தில் சித்தராமையா கோரிக்கை..!!

தமிழ்நாடு சட்டமன்றத்தை போலவே கர்நாடகத்திலும் ஒன்றிய அரசுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் என அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசியுள்ளார். கர்நாடக சட்டமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அங்கு சிறப்பு ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டுவந்த சித்தராமையா, சி.ஏ.ஏ., வேளாண்… Read more »

‘ஸ்விக்கி, ஸொமேட்டோ’வுக்கு ஜி.எஸ்.டி., அமலாகுமா?

‘ஸ்விக்கி, ஸொமேட்டோ’வுக்கு ஜி.எஸ்.டி., அமலாகுமா?

உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில், நாளை நடைபெற உள்ள ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், ஓட்டல்களிலிருந்து வீடுகளுக்கு உணவு ‘சப்ளை’ செய்யும், ‘ஸ்விக்கி, ஸொமேட்டோ’ போன்ற உணவு சேவை நிறுவனங்களை ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டு வருவது குறித்து, விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி… Read more »

‘இன்று ஒரு தகவல்’ தென்கச்சி கோ.சுவாமிநாதன், காலமான தினம் இன்று!

‘இன்று ஒரு தகவல்’ தென்கச்சி கோ.சுவாமிநாதன், காலமான தினம் இன்று!

அரியலுார் மாவட்டம் தென்கச்சிப்பெருமாள் நத்தம் என்ற ஊரில் 1946ல் பிறந்தவர் கோ.சுவாமிநாதன். வேளாண்மை பட்டதாரியான இவர், அரசுப் பணியில் விவசாய அலுவலராக வாழ்க்கையை துவங்கினார். பின், 1977 முதல் 1984 வரை நெல்லை வானொலியில் அறிவிப்பாளராக மாறினார். இதை தொடர்ந்து, சென்னை… Read more »

உலகத் தமிழர் பேரவை சார்பில் சென்னையில் வேளாளர் ஜெய் ஹிந்து செண்பகராமன் பிள்ளை – யின் பிறந்த நாள் நிகழ்ச்சி!

உலகத் தமிழர் பேரவை சார்பில் சென்னையில் வேளாளர் ஜெய் ஹிந்து செண்பகராமன் பிள்ளை – யின் பிறந்த நாள் நிகழ்ச்சி!

ஜெய் ஹிந்து செண்பகராமன் பிள்ளை – யின் பிறந்த நாள் (15-09-2021) நினைவாக வேளாளர் மையம் சார்பாக சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள முழு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியின் போது, ஐயா செண்பகராமன் பிள்ளை… Read more »

?>