உலகத் தமிழர் பேரவை சார்பில் சென்னையில் வேளாளர் ஜெய் ஹிந்து செண்பகராமன் பிள்ளை – யின் பிறந்த நாள் நிகழ்ச்சி!

ஜெய் ஹிந்து செண்பகராமன் பிள்ளை – யின் பிறந்த நாள் (15-09-2021) நினைவாக உலகத் தமிழர் பேரவை சார்பாக சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள முழு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஜெய் ஹிந்து செண்பகராமன் பிள்ளை – யின் பிறந்த நாள் (15-09-2021) நினைவாக வேளாளர் மையம் சார்பாக சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள முழு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அந்த நிகழ்ச்சியின் போது, ஐயா செண்பகராமன் பிள்ளை – யின் அவர்களின் இரண்டு வாரிசுகள் அவர்களது குடும்பம் சார்ந்த உறவுகளும் நம்மோடு சிறப்பு நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர்.

ஐயா செண்பகராமன் பிள்ளை – யின் அவர்களின் இரண்டு வாரிசுகள் அவர்களது குடும்பம் சார்பாக உலகத் தமிழர் பேரவை ஆகியவைகளின் தலைவரான அக்னி சுப்ரமணியம் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி ஜெய் ஹிந்து செண்பகராமன் பிள்ளையின் வீர வரலாறு புத்தகம் பரிசளிக்கப்பட்டு, நினைவு புகைப்படமும் எடுத்துக் கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சியில் நமது தமிழனத்தைச் சேர்ந்த பல தலைவர்களும் பங்கெடுத்துக் கொண்டார்கள் என்பது மேலும் சிறப்படைய செய்தது.

அக்னி சுப்ரமணியம்
உலகத் தமிழர் பேரவை

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: