List/Grid

Archive: Page 23

ஆங்கிலேயர்களை துணிச்சலோடு எதிர்த்த ‘ஜெய்ஹிந்த்’ செண்பகராமன் பிரிட்டிஷ் படையை குண்டுகளை வீசி கதிகங்கடித்த நினைவு தினம் இன்று!!!

ஆங்கிலேயர்களை துணிச்சலோடு எதிர்த்த ‘ஜெய்ஹிந்த்’ செண்பகராமன் பிரிட்டிஷ் படையை குண்டுகளை வீசி கதிகங்கடித்த நினைவு தினம் இன்று!!!

இந்தியா நாட்டில் கொடுங்கோல் ஆட்சி புரிந்து கொண்டிருந்த ஆங்கிலேய ஆதிக்க படைகளை முதலாம் உலக போரில், ஜெர்மனி படையின் சார்பாக அன்றைய ஹிட்லரின் நண்பரும் தளபதியாய் விளங்கிய சிங்கம் ஐயா திரு. செண்பகராமன் பிள்ளை அவர்கள் ஆங்கிலேயப் படைக்கு சவால் விடும்… Read more »

‘ஜெய்ஹிந்த்’ செண்பகராமன் பிள்ளை அவர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி எம்டன் போர்க்கப்பல் மூலம் தாக்குதல் நடத்திய நாளான இன்று நினைவு அஞ்சலி செலுத்த வாரீர்!!!

‘ஜெய்ஹிந்த்’ செண்பகராமன் பிள்ளை அவர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி எம்டன் போர்க்கப்பல் மூலம் தாக்குதல் நடத்திய நாளான இன்று நினைவு அஞ்சலி செலுத்த வாரீர்!!!

இந்திய நாட்டை அடிமைப்படுத்தி ஒட்டுமொத்த இந்தியர்களையும் சித்திரவதை செய்து கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து ஒரு தமிழ் சிங்கம் மட்டும் சீற்றம் குறையாமல் சீறிப்பாய்ந்து… ஆம்! எம்டன் போர் கப்பல் மூலம் 22.09.1914 அன்று சென்னை நீதிமன்ற வளாகத்தின் அருகில் பீரங்கி… Read more »

தமிழர்களுடன் பேச்சு நடத்த அதிபர் கோத்தபய ராஜபக்சே சம்மதம்

தமிழர்களுடன் பேச்சு நடத்த அதிபர் கோத்தபய ராஜபக்சே சம்மதம்

இலங்கையின் உள்நாட்டு பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் அங்கு வசிக்கும் தமிழ் வம்சாவளியினருடன் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில் இலங்கையில் இறுதிக்கட்ட… Read more »

திருச்சுழி அருகே 400 ஆண்டு பழமையான சதிக்கல் கண்டெடுப்பு-பள்ளிச்சுவர் கட்ட பள்ளம் தோண்டியபோது சிக்கியது

திருச்சுழி அருகே 400 ஆண்டு பழமையான சதிக்கல் கண்டெடுப்பு-பள்ளிச்சுவர் கட்ட பள்ளம் தோண்டியபோது சிக்கியது

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகில் புரசலூரில் பள்ளிக்கூட சுற்றுச்சுவர் கட்டுவதற்கு பள்ளம் தோண்டிய போது, ஒரு சிற்பம் வெளிப்பட்டதாக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி வரலாற்று உதவிப்பேராசிரியர் ரமேஷ், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுருவிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.சிற்பத்தை ஆய்வு செய்த… Read more »

Quad உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை அமெரிக்கா புறப்படுகிறார் : ஐ.நா கூட்டத்திலும் 25ம் தேதி உரையாற்றுகிறார்!!

Quad உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை அமெரிக்கா புறப்படுகிறார் : ஐ.நா கூட்டத்திலும் 25ம் தேதி உரையாற்றுகிறார்!!

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஐ.நா கூட்டம் மற்றும் ‘க்வாட்’ கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில், பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளதால் நாளை அமெரிக்கா புறப்படுகிறார் .இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் ‘க்வாட்’(Quadrilateral… Read more »

மனநல பட்டய பயிற்சி திட்டம் துவக்கினார் சைலேந்திரபாபு

மனநல பட்டய பயிற்சி திட்டம் துவக்கினார் சைலேந்திரபாபு

  காவல் துறையில் பணிபுரியும் 1.30 லட்சம் பேர் மற்றும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த, மூன்று லட்சம் பேருக்கு, மனநல பயிற்சி அளிக்கும் திட்டம் துவங்கப்பட்டு உள்ளது. தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி, 27. இவர், சென்னை ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக… Read more »

ஏழு பேர் விடுதலை விவகாரம் பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

ஏழு பேர் விடுதலை விவகாரம் பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

‘தி.மு.க.,வின், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஏழுபேர் விடுதலையை உறுதி செய்ய வேண்டும்’ என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை: ராஜிவ் கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக, ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரை, விடுதலை செய்ய… Read more »

அக்டோபர் 2-ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி: கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்..!

அக்டோபர் 2-ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி: கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்..!

காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ஆம் தேதி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தினம், சுதந்திர தினம், தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் கிராம சபை… Read more »

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அகழ்வாராய்ச்சி பணிகள் செப். 30ல் நிறைவு-ஆவணப்படுத்தும் நடவடிக்கை தீவிரம்

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அகழ்வாராய்ச்சி பணிகள் செப். 30ல் நிறைவு-ஆவணப்படுத்தும் நடவடிக்கை தீவிரம்

தமிழகத்தில் பழந்தமிழர் பெருமையை பறைசாற்றும் தொன்மை மிக்க 7 இடங்களில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. கீழடிக்கு இணையான தொன்மை மிக்க பொருட்கள், நெல்லை தாமிரபரணி நதிக்கரையோரங்களில் காணப்படும் கிராமங்களிலும் கிடைத்து வருகின்றன. பொருநை என போற்றப்படும் தாமிரபரணியின் ஆற்றங்கரையில் கொற்கை,… Read more »

தேசிய ஓபன் தடகளம்: 2வது தங்கம் வென்றார் தமிழக வீரர் சந்தோஷ்

தேசிய ஓபன் தடகளம்: 2வது தங்கம் வென்றார் தமிழக வீரர் சந்தோஷ்

தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீரர் சந்தோஷ் குமார் 2வது தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். தெலங்கானா மாநிலம் வாரங்கல், நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த தொடரில் பங்கேற்ற மதுரையை சேர்ந்த ராணுவ வீரரான சந்தோஷ் குமார் (23… Read more »

?>