வரலாற்று சுவடுகள் Subscribe to வரலாற்று சுவடுகள்
`தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டில் ஏன் இந்த ரகசியம்?’- கேள்வி எழுப்பும் ஆராய்ச்சியாளர்!
தஞ்சைப் பெரியகோயிலில் உள்ள அனைத்து கல்வெட்டுகளும் திறந்த பாடப்புத்தகமாக இருக்க வேண்டும். ஆனால், ஒரு சில கல்வெட்டுகளில் மட்டும் ஏன் ரகசியம் காக்கப்படுகிறது என வராலாற்று ஆய்வாளரும் கோயில் கட்டடக் கலைஞருமான பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் கேள்வி எழுப்பியுள்ளார். தஞ்சைப் பெரியகோயிலில்,… Read more
போடி அருகே 15ம் நுாற்றாண்டைச் சேர்ந்த வீரக்கல் கண்டுபிடிப்பு!
போடி அருகே 15, 16 ம் நுாற்றாண்டின் யானை குத்திப்பட்டான் என அழைக்கப்படும் வீரக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போடி அருகே, கோம்பை உத்தமபாளையம் ரோட்டில் கிச்சியம்மன் கோயில் அருகே கி.பி.15,16 ம் நுாற்றாண்டை சேர்ந்த யானை குத்திப்பட்டான் என அழைக்கப்படும் ‘வீரக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது…. Read more
உடுமலைப்பேட்டை கல்திட்டைகளை பாதுகாக்க தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கோரிக்கை!
வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தை தொல் பழங்காலம், வரலாற்றுக்கு முந்தைய காலம், மண்ணியல் காலம் என்றெல்லாம் அழைக்கிறார்கள். தொல் பழங்காலத்தில் மனிதர்கள் பயன்படுத்திய தொழில் நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு, பழைய கற்காலம், நுண் கற்காலம், புதிய கற்காலம், பெருங் கற்காலம் என நான்கு… Read more
இலங்கைத் தமிழறிஞர் நா. கதிரைவேற்பிள்ளை வரலாறு!
நா. கதிரைவேற்பிள்ளை இலங்கைத் தமிழறிஞர். தமது வாழ்நாளின் பெரும் பகுதியைத் தமிழகத்தில் தமிழ்ப் பணிக்கும், சைவப் பணிக்கும் தந்தவர். ‘தமிழ்த் தென்றல்’ திரு.வி.க. வைத் தமிழ்ப் பெரியாராக உருவாக்கியவர். சதாவதானி எனப் போற்றப் பெற்றவர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே… Read more
பழனியில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த மாலை கோயில் கண்டுபிடிப்பு!
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கணக்கம்பட்டி யில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பழைய கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, ஸ்தபதி கார்த்தி, பேராசிரியர் அசோகன் மற்றும் ஆய்வு மாணவர்கள் திருவேங்கடம், கோமதி, பாஸ்கர் ஆகியோர் கலிங்கப்பட்டியில் உள்ள ஒரு… Read more
திருப்பத்தூர் அருகே நாயக்கர் காலத்து நடுகற்கள் கண்டுபிடிப்பு!
திருப்பத்தூர் அருகே உள்ள புள்ளானேரியில் நாயக்கர் காலத்து நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருப்பத்தூரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் புள்ளானேரி என்னும் சிற்றூர் உள்ளது. இங்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாயக்கர் காலத்தைச் சேர்ந்த (கி.பி. 15-ஆம் நூற்றாண்டு) மூன்று நடுகற்கள் மற்றும் இரண்டு… Read more
தமிழறிஞர் ஔவை துரைசாமி வரலாறு!
தமிழறிஞர் ஔவை துரைசாமி வரலாறு! தமிழறிஞர் ஔவை துரைசாமி. தமிழ் மொழி மேலிருந்த பற்றுதலின் காரணமாகத் தான் பார்த்து வந்த உடல்நலத் தூய்மைக் கண்காணிப்பாளர் பணியில் இருந்து விலகி, அதன்பின் தமிழ் கற்று தமிழறிஞராக உயர்ந்த பெருமைக்குரியவர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க,… Read more
கிருஷ்ணகிரி அருகே 400 ஆண்டுகள் பழமையான நடுகல் கண்டுபிடிப்பு!
கிருஷ்ணகிரி அருகே வீட்டில் வைத்து பாதுகாக்கப்படும்ட 400 ஆண்டு பழமையான நடுகல் குறித்து வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரலாற்று தடயங்கள் அதிகம் கண்டறியப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அதிகம் நடுகற்கள் கொண்ட மாவட்டமாக… Read more
தமிழ் வளர்த்த ஞானியார் அடிகள் வரலாறு!
சைவமும், தமிழும் தழைத்தோங்க உருவாக்கப்பட்ட மடங்கள்தான் சைவத்திருமடங்கள். திருவாவடுதுறை, தருமபுரம் மடங்களை அறிந்து பேசும் பலரும் சைவத்திருமடமாகிய திருப்பாதிரிப்புலியூர் (கடலூரில் உள்ள திருக்கோவலூர் ஆதின மடம்) மடத்தை அறிந்து பேச மாட்டார்கள். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை –… Read more