List/Grid

ஐரோப்பா Subscribe to ஐரோப்பா

போர்க் குற்றம் : இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் அவையில் தொடரும் நெருக்கடி …!

போர்க் குற்றம் : இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் அவையில் தொடரும் நெருக்கடி …!

இலங்கை குறித்து இன்னும் உறுதியான தீர்மானம் ஒன்றை கொண்டு வரவேண்டும் என சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனிவா பணிப்பாளர் ஜோன் பிஷர் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்… Read more »

மாமனிதர் மருத்துவர் மூர்த்தி அவர்களோடு நான் – 4ம் ஆண்டு நினைவேந்தல் இன்று! – அக்னி

மாமனிதர் மருத்துவர் மூர்த்தி அவர்களோடு நான் – 4ம் ஆண்டு நினைவேந்தல் இன்று! – அக்னி

தமிழ் உலகில் எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்டு வந்தவர்தான், மருத்துவர் ஐயா மூர்த்தி என்கிற மாமனிதர் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி. மருத்துவர் ஐயா மூர்த்தி அவர்களின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று. ஈழம் திருகோணமலையில் 03.09.1951 ஆண்டு பிறந்து மருத்துவராக பணியாற்றி… Read more »

தமிழ் பெண் விமானி அர்ச்சனாவுக்கு டென்மார்க்கில் நடந்த பாராட்டு விழா!

தமிழ் பெண் விமானி அர்ச்சனாவுக்கு டென்மார்க்கில் நடந்த பாராட்டு விழா!

தமிழ் பெண் விமானி அர்ச்சனாவுக்கு டென்மார்க்கில் உள்ள கேர்னிங் நகரில் அமைந்திருக்கும் டிவான் விருந்தினர் கொண்டாட்ட மண்டபத்தில் கடந்த 28.01.2017 அன்று பாராட்டுவிழா ஒன்று சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. பகல் 12.00 மணிக்கு ரெஸ்லா வாகனத்தில் அழைத்து வரப்பட்ட அவருக்கு அவையினர் வரிசையாக… Read more »

திருவள்ளுவர் சிலை திறக்க ரஷ்யா ஆர்வம்! – ரஷ்ய தூதுவர் தகவல்!

திருவள்ளுவர் சிலை திறக்க ரஷ்யா ஆர்வம்! – ரஷ்ய தூதுவர் தகவல்!

Russia keen on THIRUVALLUVAR STATUE At a time when the Centre decided to celebrate the birth anniversary of Tamil poet Tiruvalluvar in schools across the country, his majestic statue may… Read more »

சுவிட்சர்லாந்து நாட்டில் குடியுரிமை வழங்கும் குழுவுக்கு ஈழத்தமிழ் பெண்மணி தர்சிகா கிருஸ்ணாந்தம்  தேர்வு!

சுவிட்சர்லாந்து நாட்டில் குடியுரிமை வழங்கும் குழுவுக்கு ஈழத்தமிழ் பெண்மணி தர்சிகா கிருஸ்ணாந்தம் தேர்வு!

சுவிட்சர்லாந்து வேர்ண் மாநிலத்தின் தூண் நகராட்சி மன்றத்தில் குடியுரிமை வழங்கும் விசாரணைக் குழுவில் ஆலோசனை மற்றும் முடிவுகளை தீர்மானிக்கும் 5 பேர் கொண்ட உயர்மட்டக்குழுவுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். தூண் நகராட்சியில் வாழும் சுவிஸ் மக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் 18 மேற்பட்டவர்களுக்கான குடியுரிமை… Read more »

தொழில் போட்டி காரணமாக, சுவிஸில் தமிழ் இளைஞர் மீது துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி !!

தொழில் போட்டி காரணமாக, சுவிஸில் தமிழ் இளைஞர் மீது துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி !!

வெண்பனி தேசமென செல்லமாக அழைக்கப்படும் சுவிட்சலாந்து நாட்டின் சொலத்துாண் மாநிலத்தில் ரயில் நிலையத்தின் கீழ்த் தளத்தில் உள்ள தமிழர் ஒருவருக்குச் சொந்தமான கடையில் தொழில் ரீதியில் நண்பர்களாக இருந்த இருவரிடம் ஏற்பட்ட தகராறு நேற்று முன்தினம் இரவு துப்பாக்கிச் சூட்டில் முடிந்து,… Read more »

வெளிவரும் உண்மைகள் : ஈழத்தமிழர் மரணத்தில் பணம் சம்பாதித்த இஸ்ரேலியர்கள்!

வெளிவரும் உண்மைகள் : ஈழத்தமிழர் மரணத்தில் பணம் சம்பாதித்த இஸ்ரேலியர்கள்!

இதுவரை மேலோட்டமாக மட்டுமே அறிந்த ஈழபோரில் பற்றிய புரிதலில் முழுக்க முழுக்க இஸ்ரேலின் தலையீடு அதிர்ச்சிகரமான விடையத்தை காண்போம். “1984, சிங்கள இராணுவத்திற்கும், தமிழ்ப் போராளிகளுக்கும், (விடுதலை புலிகள் அல்ல டெலோ என்ற “ரா” வின் கைகூலி படை) இஸ்ரேலியர்கள் ஒரே… Read more »

பிரித்தானியாவில் ‘இரட்டை நகர்’ உடன்படிக்கையில் வடமாகாண முதலமைச்சர் திரு. க.வி.விக்கினேஸ்வரன் உரை!

பிரித்தானியாவில் ‘இரட்டை நகர்’ உடன்படிக்கையில் வடமாகாண முதலமைச்சர் திரு. க.வி.விக்கினேஸ்வரன் உரை!

பிரித்தானியாவின் கிங்ஸ்ரன் அப்பொன் தேம்ஸ் (Kingston upon Thames) என்ற மாநகரம் யாழ்ப்பாணத்துடன் வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு இரட்டை நகர உடன்படிக்கை கையெழுத்திட்ட நிகழ்வு இடம் பெற்றது. இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் திரு. க.வி.விக்கினேஸ்வரன் தனது உரையில் வடமாகாணத்தில்… Read more »

ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு தீர்மானம்!

ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு தீர்மானம்!

ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றத்தின் உயர் நிலை அதிகாரியொருவர் தீர்மானித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு உரிய காரணங்களை முன்வைக்க ஐரோப்பிய ஒன்றியம் தவறிவிட்டதாகத்… Read more »

தமிழ் கலாச்சாரத்தை பாதுகாக்கும் முகமாக  உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் பாரீஸில் மாநாடு!

தமிழ் கலாச்சாரத்தை பாதுகாக்கும் முகமாக உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் பாரீஸில் மாநாடு!

இந்த வருடம் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க மாநாடு செப்டம்பர் மாதம் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் பாரிஸ் நகரில் நடைபெற உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாவை சேனாதிராஜா, சி. சிறிதரன், சீ.யோகேஸ்வரன், ஈ.சரவணபவன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த… Read more »

?>