பிரித்தானியாவில் ‘இரட்டை நகர்’ உடன்படிக்கையில் வடமாகாண முதலமைச்சர் திரு. க.வி.விக்கினேஸ்வரன் உரை!

பிரித்தானியாவில் ‘இரட்டை நகர்’ உடன்படிக்கையில் வடமாகாண முதலமைச்சர் திரு. க.வி.விக்கினேஸ்வரன் உரை!

பிரித்தானியாவில் ‘இரட்டை நகர்’ உடன்படிக்கையில் வடமாகாண முதலமைச்சர் திரு. க.வி.விக்கினேஸ்வரன் உரை!

பிரித்தானியாவின் கிங்ஸ்ரன் அப்பொன் தேம்ஸ் (Kingston upon Thames) என்ற மாநகரம் யாழ்ப்பாணத்துடன் வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு இரட்டை நகர உடன்படிக்கை கையெழுத்திட்ட நிகழ்வு இடம் பெற்றது. இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் திரு. க.வி.விக்கினேஸ்வரன் தனது உரையில் வடமாகாணத்தில் எவ்வாறான அபிவிருத்தி திட்டங்களுக்கான முக்கிய தேவைகள் உள்ளன என்பதை எடுத்துக்காட்டியுள்ளார்.

மேலும் வடக்கில் தற்போதுவரை இராணுவத்தினரின் கைவசம் ஏராளமான நிலங்கள் இருப்பதாகவும் அதில் அவர்கள் விவசாயம் செய்வதாகவும், இன்று வரை மத்திய அரசாங்கமே வடமாகாண செயற்திட்டங்களை தீர்மானிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>