சுவிட்சர்லாந்து நாட்டில் குடியுரிமை வழங்கும் குழுவுக்கு ஈழத்தமிழ் பெண்மணி தர்சிகா கிருஸ்ணாந்தம் தேர்வு!

சுவிட்சர்லாந்து வேர்ண் மாநிலத்தின் தூண் நகராட்சி மன்றத்தில் குடியுரிமை வழங்கும் விசாரணைக் குழுவில் ஆலோசனை மற்றும் முடிவுகளை தீர்மானிக்கும் 5 பேர் கொண்ட உயர்மட்டக்குழுவுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தூண் நகராட்சியில் வாழும் சுவிஸ் மக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் 18 மேற்பட்டவர்களுக்கான குடியுரிமை பெறும் உயர்மட்டக்குழு விண்ணப்பதாரர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு குடியுரிமை வழங்கும் குழுவிலும் ஈழத்தமிழ் பெண்மணி தர்சிகா கிருஸ்ணாந்தம் அங்கம் வாகிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் தை மாதம் முதல் தனது பணியை தர்சிகா கிருஸ்ணாந்தம் ஆரம்பிக்கவுள்ளார்.

ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்….

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: