List/Grid

Author Archives: vasuki

அக்டோபர் மாதம் மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி – சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு!

அக்டோபர் மாதம் மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி – சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு!

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில், இந்தியா – சீனா இடையிலான வர்த்தக மாநாடு அக்டோபரில் நடக்க உள்ளது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்துப் பேச உள்ளனர். இருநாட்டு தலைவர்கள் வருவதால், மாமல்லபுரத்தின் பல்வேறு… Read more »

இது இந்தியா, ‘இந்தி’யா அல்ல : அமித்ஷாவின் இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு!

இது இந்தியா, ‘இந்தி’யா அல்ல : அமித்ஷாவின் இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு!

1949ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு சபையால் இந்திய நாட்டின் அலுவல் மொழியாக இந்தி மொழி அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, செப்டம்பர் 14ஆம் தேதி இந்தி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் இந்தி இலக்கியத்தில் சிறந்து விளங்கும்… Read more »

அரசு தொலைக்காட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த மைத்திரிபால சிறிசேன!

அரசு தொலைக்காட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த மைத்திரிபால சிறிசேன!

இலங்கை அரசாங்கத் தொலைக்காட்சி சேவையான இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தைப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளமை தொடர்பில் தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது. ஊடகத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தை, பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி… Read more »

விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளிகளின் தற்போதைய நிலை!

விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளிகளின் தற்போதைய நிலை!

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உயிர்ப்புடன் இருந்தபோது, அந்த இயக்கத்தின் அநேகமான துறைகளில், ஆண் உறுப்பினர்களுக்கு நிகராக பெண் உறுப்பினர்களும் இயங்கிக் கொண்டிருந்தார்கள். சண்டைக் களங்களில் பங்கேற்ற விடுதலைப் புலிகளின் அணிகளுக்குப் பெண்களும் தலைமையேற்றிருந்தனர். இருந்தபோதும், இறுதி யுத்தத்தின் பின்னர்… Read more »

‘தமிழர் தெருவிழா’ – கனடா நாட்டில் 5-வது ஆண்டாக மாபெரும் ஒன்று கூடல்!

‘தமிழர் தெருவிழா’ – கனடா நாட்டில் 5-வது ஆண்டாக மாபெரும் ஒன்று கூடல்!

கனடா நாட்டின் தமிழர் பேரவையினரால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் மாபெரும் ஒன்று கூடல் நிகழ்வுகளில் ஒன்று ‘தமிழர் தெருவிழா’. ஐந்தாவது முறையாக இவ்வாண்டும் சிறப்பாக கனடாவின் டோரண்டோவில் கொண்டாடப்பட்டது. ஆகஸ்ட் 24, 25 தேதிகளில் டோரண்டோ மாநகரின் பிராதான வீதியான மார்க்கம்… Read more »

உத்திரமேரூரில் அருகே, 1200 ஆண்டுகள் பழைமையான பல்லவர்கால சிலைகள் கண்டுபிடிப்பு!

உத்திரமேரூரில் அருகே, 1200 ஆண்டுகள் பழைமையான பல்லவர்கால சிலைகள் கண்டுபிடிப்பு!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் பல்லவர், சோழர் கால கல்வெட்டுகளும், கற்சிலைகளும் ஆங்காங்கே கிடைத்து வருகின்றன. மேலும் இப்பகுதியில் கிடைக்கும் கல்வெட்டுகளையும், கற்சிலைகளையும் உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினர், தொல்லியல் துறை அதிகாரிகளின் உதவியோடு ஆவணப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், உத்திரமேரூர் அருகே உள்ள… Read more »

தங்கம் வென்று சாதனை படைத்த இலங்கை இளைஞர்!

தங்கம் வென்று சாதனை படைத்த இலங்கை இளைஞர்!

இலங்கை கிழக்கு மாகாணம் – காத்தான்குடியைச் சேர்ந்த 18 வயதான இளைஞர்தான் அனீக். 2018 ஆம் ஆண்டு தனது இடது காலை இழந்தார். கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட காயம், புற்றுநோயாக மாறியதால் அவரது காலை அகற்ற வேண்டியதாயிற்று. இவர் இலங்கை… Read more »

அருளாளர் திருமிகு. ஆர். எம். வீரப்பன் அவர்களின் 94 ஆம் ஆண்டு பிறந்த தினம்!

அருளாளர் திருமிகு. ஆர். எம். வீரப்பன் அவர்களின் 94 ஆம் ஆண்டு பிறந்த தினம்!

அருளாளர் திருமிகு. ஆர். எம். வீரப்பன் அவர்களின் 94 ஆம் ஆண்டு பிறந்த தினம் இன்று (09-09-2019) எளிமையான வகையில் அவரது சென்னை இல்லத்தில் நடைபெற்றது. பல உறவுகள் புடைசூழ உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அக்னி சுப்ரமணியம் பொன்னாடை போர்த்தி… Read more »

பழங்கால கல்வெட்டு ஆராய்ச்சி மையத்தை தமிழகத்தில் ஏன் அமைக்கக்கூடாது?- அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

பழங்கால கல்வெட்டு ஆராய்ச்சி மையத்தை தமிழகத்தில் ஏன் அமைக்கக்கூடாது?- அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட ஜமீன் பல்லாவரம் பகுதியில் 59 ஏக்கர் நிலம், தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதிகளில் உள்ள நிலங்களை யாரும் விற்கவோ, வாங்கவோ, வீடு கட்டவோ அல்லது வீட்டை புதுப்பிக்கவோ கூடாது என்று தொல்லியல் துறை அதிகாரிகள்… Read more »

மலேசியாவிலிருந்து தமிழ் விருந்தினர்கள் சென்னைக்கு வருகை!

மலேசியாவிலிருந்து தமிழ் விருந்தினர்கள் சென்னைக்கு வருகை!

மலேசிய – செலங்கூர் பகுதியை சேர்ந்த சயாம்-பர்மா இரயில் ஆய்வுக்குழுவின் ஆய்வாளர் திரு. குணநாதன் ஆறுமுகம் மற்றும் மலேசிய – பினாங் வாணொலி நெறியாளரும் ஆசிரியருமான திருமிகு. கவிதா வீரமுத்து குழுவினர் 2 நாள் பயணமாக சென்னை வந்திருந்தனர். அவர்களை உலகத்… Read more »

?>