Author Archives: vasuki
இலந்தைக்கரையில் 2500 ஆண்டுகள் பழைமையான மகதநாட்டு நாணயம் கண்டுபிடிப்பு!
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த கீழடியில், கடந்த 5 ஆண்டுகளாகத் தொல்லியல்துறை ஆய்வு நடத்தியதில் 2,600 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் கிடைத்துள்ளன. மதுரையில் அமைந்துள்ள உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் கண்காட்சிக்காக அப்பொருள்களை வைத்துள்ளனர். இதில் சுடுமண் பானைகள்,… Read more
நாட்றம்பள்ளி அருகே கி.பி. 9-ம் நூற்றாண்டை சேர்ந்த நிலக்கொடை கல்வெட்டு கண்டுபிடிப்பு!
நாட்றம்பள்ளி அருகில், கி.பி., 9ம் நூற்றாண்டை சேர்ந்த நிலக்கொடை கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே, கொடையாஞ்சியில் உள்ள நிலத்தில், சலவைக்கு பயன்படுத்தி வந்த ஒரு கல் இருந்தது. இந்த கல்லில் உள்ள எழுத்துக்களை ஆய்வு செய்ததில், ஆயிரம் ஆண்டுகள்… Read more
வேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்!
ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கும் ஏழு பேரில் ஒருவரான பேரறிவாளன் இன்று காலை வேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்துள்ளார்/. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன்,… Read more
சென்னை – யாழ்ப்பாணம் இடையிலான வர்த்தக விமான சேவை தொடங்கியது!
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான வர்த்தக விமான சேவைகள் இன்று (11.11.2019) அதிகாரபூர்வமாக தொடங்கப்பட்டுள்ளன. ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தின் துணை நிறுவனமான ஏர் அலயன்ஸ் விமான நிறுவனத்தினால் இந்த சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. ஒரு வாரத்தில்… Read more
தமிழ் அகராதியில் சேர்க்கப்பட்ட 9,000 புதிய சொற்கள்!
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழறிஞர் வீரமாமுனிவர் பிறந்த தினம் ‘தமிழ் அகராதியியல் நாள்’ தொடக்க விழாவாக சென்னை எத்திராஜ் கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 9 ஆயிரம் புதிய தமிழ் சொற்கள் அடங்கிய குறுந்தகட்டை தமிழ் வளர்ச்சித் துறை… Read more
ரஷ்யாவில் நடந்த சர்வதேச ஏரோபிக் ஃபிட்நஸில் வெள்ளி பதக்கம் தமிழக மாணவி!
சேலம் மாவட்டம் அழகாபுரத்தைச் சேர்ந்தவர் சுப்ரஜா (17), கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ., பொருளாதாரம் படித்து வருகிறார். 8-ம் வகுப்பில் இருந்தே, ஏரோபிக் ஃபிட்நஸ் போட்டிக்கு சுப்ரஜா தயாராகி வந்துள்ளார். மாவட்ட, மாநில அளவில் பதக்கங்களை குவித்த சுப்ரஜா, தேசிய… Read more
200 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவருக்கு உருவம் கொடுத்து தங்கக் காசு வெளியிட்ட எல்லீஸ் துரை!
200 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவருக்கு முதன்முதலாக உருவம் கொடுத்து தங்கக்காசு வெளியிட்டது ஆங்கிலேய ஆட்சியர் பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் எனத் தெரியவந்துள்ளது. இந்தியாவை ஆட்சி செய்த ஐரோப்பியர்கள் 1812-ல் தென்னிந்திய மொழிகள் மற்றும் பிற மொழிகளையும் ஆங்கிலேய நிர்வாக அதிகாரிகளுக்குப் பயிற்று… Read more
தமிழகத்துக்கு ‘உலக வேளாண் விருது’ – வேளாண் துறைக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து!
இந்திய உணவு மற்றும் வேளாண் வர்த்தக அமைப்பு சார்பில் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட சிறந்த வேளாண் மாநிலத்துக்கான ‘உலக வேளாண் விருதை’ முதல்வர் பழனிசாமியிடம் காண்பித்து அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு மற்றும் அதிகாரிகள் வாழ்த்து பெற்றனர். இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு :… Read more
காளையார் கோவில் அருகே சுமார் 353 ஆண்டுகள் பழமையான வாமன உருவம் பொறித்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!
காளையார் கோவில் வட்டம் கொல்லங்குடியை அடுத்த வீரமுத்துப்பட்டி செங்குளி வயலில், பழமையான எழுத்துகள் உள்ள ஒரு கல்வெட்டு கண்டுபிடிப்பு. இதையடுத்து அங்கு சென்ற தொல்லியல் ஆய்வாளர்கள் களஆய்வு செய்தனர். அப்போது அங்கு இருந்த கற்கள் சுமார் 353 ஆண்டுகள் பழமையான வாமன… Read more
தஞ்சாவூர் பெரிய கோயிலில் சதய விழா கோலாகலம்; மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மரியாதை!
தஞ்சாவூரில் ராஜராஜ சோழனின் சதய விழாவை முன்னிட்டு, அவரது சிலைக்கு 52 அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பெருவுடையாருக்கு 48 திரவியங்களால் பெரும் அபிஷேகம் நடைபெற்றது. தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,034-வது ஆண்டு… Read more