Author Archives: vasuki
தா.பேட்டை அருகே 17ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு!
தா.பேட்டை ஒன்றியம் பாப்பாபட்டி கிராமத்தில் உள்ள கல்வெட்டுகளை ஆய்வு செய்து தமிழ் கல்வெட்டுகளை படித்து, படி எடுத்துள்ளனர் வரலாற்று ஆய்வாளர்கள். தா.பேட்டை அருகே பாப்பாபட்டி கிராமத்தில் பலகைகள் சிற்பங்களில் ஒன்று படம் எடுத்தவாறு நெளியும் பாம்பை காட்சிப் படுத்துவதாகவும் மற்றொன்று இரண்டு… Read more
திருப்பத்தூர் அருகே 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு!
திருப்பத்தூர் அருகே 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வழிபாட்டு தெய்வங்களாக விளங்கும் இந்த கற்கள் கி.பி.10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால சோழர்கள் கி.பி.16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் காலத்தைச் சேர்ந்த கற்கள் எனப்படுகிறது. பல்லவர் காலத்தில் சிறப்புடன் விளங்கிய… Read more
இலங்கையில் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு சாத்தியமற்றது: கோட்டாபய ராஜபக்ச!
இலங்கையில் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்குவது நடைமுறையில் சாத்தியமற்றது என கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். 70 வருடங்களாக அதிகார பகிர்வு தொடர்பில் அரசியல்வாதிகள் கருத்துக்களை மாத்திரமே… Read more
தமிழ் இசையை உலக அரங்குக்கு கொண்டு செல்வோம்!
இசை ஒரு மாபெருங் கடல். அதைக் கேட்க, சுவைக்க, இசைக்க விழைந்தோர் அதன் இனிமையிலும், ஆழத்திலும் தன்னை இழந்ததுண்டு. இசையில் மிகுந்த அகலமும், ஆழமும் உடை யது செவ்வியல் இசை. அத்தகைய ஓர் இசை மரபுக்கு உரிமை உடைய வர்கள் தமிழர்கள்…. Read more
உலக மனித உரிமைகள் தின விழாவில் அக்னி சுப்ரமணியம் உரிமை உரையை நிகழ்த்தினார்!
உலக மனித உரிமைகள் தினம், 15-12-2019 அன்று சென்னை, அண்ணா சாலை தொழிற்பேட்டையில் உள்ள ஆர்.வீ. டவர்ஸ் காலை நடந்தது. முன்னதாக வரவேற்புரையை மனித உரிமைக் கழகத்தின் இயக்குநர் திரு. எம். குமார்ராஜ் நிகழ்த்தினார். உரிமை உரையை உலகத் தமிழர் பேரவையின்… Read more
தர்மபுரி அருகே 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு!
பொம்மிடி அருகே பன்றி குத்திப்பட்டான் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம், பொம்மிடி துறிஞ்சிப்பட்டி அருகே, 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பன்றி குத்திப்பட்டான் என்ற நடுகல் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நடுகல் குறித்து தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வரலாற்று பேராசிரியர் சந்திரசேகர் கூறியதாவது:பொம்மிடி துறிஞ்சிப்பட்டி… Read more
கலைமுகிலன் தமிழர்களின் எழுச்ச்சிக்காக வித்திட்ட சமூக போராளி!
மலேசியாவில் வாழ்கின்ற தமிழர்களின் மத்தியில் உணர்வுடனும் உணர்ச்சியுடனும் தமிழர்களுக்காகவும் தமிழ் மொழிக்காகவும் தன்னை பெரும்மளவு அர்ப்பணித்து வாழ்ந்து வருபவர் கலைமுகிலன். இவர் உட்பட 12 நபர்கள் சோஸ்மா என்ற சட்டத்தின் கீழ் கைது கடந்த 10.10.2019-இல் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில்… Read more
“எங்களுக்கு குடியுரிமை வழங்க முடியாதென்றால் கடலில் தள்ளி கொன்றுவிடுங்கள்” – இலங்கைத் தமிழ் அகதிகள்!
இலங்கையில் இந்திய தமிழர் என்று அடிக்கிறர்கள், இங்கே வந்தால் இலங்கை தமிழர்கள் என்று ஒதுக்குகிறார்கள், எங்கே தான் செல்வது நாங்கள். குடியுரிமை இல்லையென்றால் எங்களை கடலில் தள்ளிவிடுங்கள் என கடலூர் அகதிகள் முகாமில் இலங்கை தமிழர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பாகிஸ்தான், வங்கதேசம்… Read more
`ஈழத்தமிழர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!’ – நாடாளுமன்றத்தில் ஒலித்த ஒருமித்த குரல்!
சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்தியாவின் அண்டை மூன்று நாடுகளாகிய பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானிலிருந்து 31.12.2014 க்கு முன்பாக இந்தியாவுக்கு வந்த இந்து, சீக்கியம், பௌத்தம், சமணம், பார்சி மற்றும் கிறித்தவ மதங்களைச்… Read more
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்த நாள் (டிசம்பர் 11, 1882)!
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921), ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும்… Read more