List/Grid

Archive: Page 40

கலவரத்தின் போது உரிய பாதுகாப்பு வழங்கிய இந்திய அரசிற்கு தென் ஆப்பிரிக்க தமிழர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்!

கலவரத்தின் போது உரிய பாதுகாப்பு வழங்கிய இந்திய அரசிற்கு தென் ஆப்பிரிக்க தமிழர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்!

தென் ஆப்பிரிக்க குடியரசின் முன்னாள் தலைவராக இருந்தவர் ஜேக்கப் ஜூமா. இவருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 15 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூலை 9ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். இதனைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்…. Read more »

தமிழகப் பள்ளிகளில் இப்படியொரு அசத்தல்; மகிழ்ச்சியில் மாணவர்கள்!

தமிழகப் பள்ளிகளில் இப்படியொரு அசத்தல்; மகிழ்ச்சியில் மாணவர்கள்!

நாடு முழுவதும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் முறை அமலில் இருக்கிறது. தமிழகத்திலும் கடந்த 10 ஆண்டுகளாக இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டு… Read more »

அதிபர் பதவிக்கு ஜோ பைடன் சரியில்லை: தமிழ் பெண் கமலா ஹாரிஸ்  பக்கம் கவனத்தை திருப்பிய அமெரிக்கர்கள்!

அதிபர் பதவிக்கு ஜோ பைடன் சரியில்லை: தமிழ் பெண் கமலா ஹாரிஸ் பக்கம் கவனத்தை திருப்பிய அமெரிக்கர்கள்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மக்கள் கொடுத்து வந்த ஆதரவு வேகமாக சரிந்து வரும் நிலையில், துணை அதிபர் கமலா ஹாரிஸ் அதிபராக பதவி ஏற்றால் நன்றாக இருக்கும் என்று குடியரசு கட்சியை சேர்ந்த சிலரே கருத்து கூற தொடங்கி உள்ளனர்…. Read more »

நீரை சிக்கனப்படுத்தும் நவீன முறைகள் தமிழரின் அற்புத கண்டுபிடிப்பு!

நீரை சிக்கனப்படுத்தும் நவீன முறைகள் தமிழரின் அற்புத கண்டுபிடிப்பு!

தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நுகர்வுத் தன்மைக்கேற்ப அவை உற்பத்தியாவது குறைந்து வருகிறது.நிலத்தடி நீர்மட்டம் பெரும்பாலான இடங்களில் பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இப்பிரச்னையைத் தாண்டி விவசாய துறைக்கு அதிகமாக தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே தண்ணீரின் மேலாண்மை பற்றி… Read more »

ஓபிசி சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்; அரசிதழில் வெளியீடு

ஓபிசி சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்; அரசிதழில் வெளியீடு

ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சட்டத்திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கி உள்ளார். ஓ.பி.சி., பிரிவுகளுக்கான ஜாதிகள் எவை என்பதை இனம் கண்டு, பட்டியல் தயாரிக்கும் அதிகாரத்தை, மாநில அரசுகளுக்கே வழங்கும், மிக முக்கிய அரசியல் சட்டத்திருத்த… Read more »

மாநில அரசு விண்ணப்பிக்கும் மொழியில் பதில்: மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!

மாநில அரசு விண்ணப்பிக்கும் மொழியில் பதில்: மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!

‛‛மாநில அரசு, எந்த மொழியில் விண்ணப்பம் செய்கிறதோ, அந்த மொழியிலேயே மத்திய அரசுபதிலளிக்க வேண்டும்,” என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. மதுரை எம்.பி., வெங்கடேசன் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மத்திய ரிசர்வ் போலீஸ் படை(சி.ஆர்.பி.எப்.,)… Read more »

Chequered history of Madurai mutt keeps succession row alive!

Chequered history of Madurai mutt keeps succession row alive!

The 292nd pontiff of the Madurai Adheenam Sri Arunagirinathar who died on August 13, was a colourful and controversial swami. From being caught carrying arms, to taking on a minister… Read more »

தமிழர் தேசியம் குறித்து புது குழப்பத்தை விதைக்கிறார், அண்ணன் தியாகு!

தமிழர் தேசியம் குறித்து புது குழப்பத்தை விதைக்கிறார், அண்ணன் தியாகு!

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் அண்ணன் தியாகு அவர்கள், தமிழர் தேசியம் குறித்து புது குழப்பத்தை விதைக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் தமிழர்களாவார்களாம். தமிழகத்தில் வாழ்ந்து வரும் தமிழரல்லாதவர்கள்,  தாய்மொழி தெலுங்கானாலும், மலையாளமானாலும், இந்தியானாலும், கன்னடமானாலும் அல்லது வேறு மொழியானாலும் அவர்கள்… Read more »

மாவீரர்களை நினைவு கூறுவோம்!

மாவீரர்களை நினைவு கூறுவோம்!

மாவீரர்களை நினைவு கூறுவோம்!   உலகத் தமிழர் பேரவை www.worldtamilforum.com   (இந்த ஆண்டு கொரோனா மற்றும் நிவர் புயலால் போராளிகள் ஒன்று கூடல் தவிர்க்கப்பட்டுள்ளது.)

“திராவிடர் கழகமா? – தமிழர் கழகமா?” – பெரியார் – கி. ஆ. பெ. விசுவநாதம் இடையே நடந்த மோதல்கள்!

“திராவிடர் கழகமா? – தமிழர் கழகமா?” – பெரியார் – கி. ஆ. பெ. விசுவநாதம் இடையே நடந்த மோதல்கள்!

27.08.1944 அன்று சேலத்தில் நடைபெற்ற 16-வது நீதிக்கட்சி மாநாட்டில் கட்சியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ‘திராவிடர் கழகம்’ என்னும் பெயர் மாற்றத்திற்கு அண்ணல் தங்கோ, கி.ஆ.பெ.விசுவநாதம், சவுந்தர பாண்டியனார், மு.தங்கவேலு ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த நிகழ்வு நடைபெற்றதற்கான புறச்சான்றுகள் எதுவுமில்லையென்றும்,… Read more »

?>