Archive: Page 34
இனிய திரைப்பாடல்கள் மூலம் பல இதயங்களை வென்றவரும் கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்..!!
கவிஞர் புலமைப்பித்தன் (86) சென்னை மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார். வயது முதிர்வால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் இன்று (08-09-2021) காலை 9.33 மணிக்கு பிரிந்தது…. Read more
செந்துறை அருகே மரக்கன்றுகள், பனை விதைகளை ஆர்வத்துடன் நடும் கிராம மக்கள்!
செந்துறை அருகே உள்ள கீழமாளிகை கிராமத்தில் கோயில்களுக்கு சொந்தமான காலி இடங்களில் மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகளை கிராமமக்கள் ஆர்வத்துடன் நட்டு வைத்தனர்.அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு கட்டிடங்கள் மற்றும் வளாகங்கள், கோயில்களின் காலியிடங்கள், அரசு புறம்போக்கு இடங்களில் மாவட்டத்தை பசுமையாக்கும்… Read more
பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக மேலும் 5 கல்வெட்டுகள் அறிவிப்பு: தொல்லியல் ஆர்வலர்கள் வரவேற்பு
தமிழக அரசின் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக மேலும் ஐந்து கல்வெட்டுகள் அறிவிக்கப்பட்டிருப்பதை தொல்லியல் ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். தமிழக அரசானது மதுரை மாவட்டத்தில் முதலைக்குளம், அரிட்டாபட்டி தமிழி கல்வெட்டுகள், சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி தமிழி கல்வெட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டம் தொண்டூர், நெகனூர்பட்டி தமிழி… Read more
ராஜேந்திரசோழன் பிறந்தநாள் “அரசு விழா” அறிவிப்புக்கு சிங்கப்பூர் தமிழர்கள் முதல்வருக்கு நன்றி!
பழைய திருச்சி மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் அதை சுற்றி உள்ள பகுதிகளிலிருந்து புலம் பெயர்ந்து சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்களும், நிரந்தரவாசிகளும், பணியாற்றுபவர்களுக்கு தங்கள் பகுதியில் இப்படி ஒரு வரலாற்று திருக்கோயில் கட்டப்பட்டதனால் பெருமையடைந்தது ,அதை கட்டிய மாமன்னன் ராஜேந்திர சோழன்… Read more
வ.உசி ஐயாவிற்கு முழு உருவச் சிலை உள்ளிட்ட 14 அறிவிப்புகளை வெளியிட்டமைக்காக முதலமைச்சரை பல்வேறு சங்க அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
வ.உ.சிதம்பரனார் அவர்களுடைய 150 ஆவது பிறந்த நாள் விழாவினையொட்டி, சென்னை காந்தி மண்டபத்தில் வ.உ.சி அவர்களுக்கு மார்பளவு சிலை, தூத்துக்குடி மாநகர் மேல பெரிய காட்டன் சாலைக்கு வ.உ.சிதம்பரனார் சாலை எனப் பெயர் மாற்றம், கோயம்புத்தூர் வ.உ.சிதம்பரனார் பூங்காவில் வ.உ.சி முழு… Read more
டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுகள்: அமைச்சர் வழங்கினார்
செங்கல்பட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நேற்று பள்ளிக் கல்வித்துறை சார்பில், டாக்டர் ராதா கிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுகளை மாவட்ட ஆட்சி தலைவர் .ஆ.ர.ராகுல்நாத், தலைமையில், காஞ்சிபுரம், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் மற்றும் செங்கல்பட்டு, சட்டமன்ற… Read more
முத்தமிழ் மையம் சார்பில் விருது வழங்கும் விழா
காஞ்சி முத்தமிழ் மையம் சார்பில் ஆசிரியர் தினத்தையொட்டி முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பயின்ற திருத்தணி ராதாகிருஷ்ணன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு முத்தமிழ் மையத்தின் இயக்குனர் லாரன்ஸ் தலைமை தாங்கினார்…. Read more
அகரம் அகழாய்வில் நுண்கருவிகள் கண்டெடுப்பு
கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் அகரத்தில் நுண் கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகையில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இங்கு தலா 8 குழிகள் வரை தோண்டப்பட்டுள்ளன. அகரத்தில் தோண்டப்பட்ட குழிகளில்… Read more
வெளிநாடுகளில் அமோக வரவேற்பு சாயல்குடி சுக்கு கருப்பட்டிக்கு கிடைக்குமா புவிசார் குறியீடு?தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு
சாயல்குடி : மருத்துவ குணம் வாய்ந்த சாயல்குடி சுக்கு கருப்பட்டிக்கு வெளிநாடுகளில் அமோக வரவேற்பு இருப்பதால் புவீசார் குறியீடு வழங்க வேண்டுமென தொழிலாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 லட்சத்திற்கும் அதிக பனை மரங்கள் உள்ளன. சுமார் 2 லட்சம் குடும்பங்கள் பனைமரத்தொழில்… Read more
வலு தூக்கும் போட்டியில் 370 கிலோ எடை தூக்கி மாணவி சாதனை-இரும்பு பெண்மணி பட்டத்தை பெற்றார்
வலு தூக்கும் போட்டியில் 370 கிலோ எடையை தூக்கி சாதனைபடைத்த மாணவிக்கு இரும்பு பெண்மணி பட்டம் வழங்கப்பட்டது.தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் மாவட்ட அளவிலான வலுதூக்கும் போட்டி மற்றும் பெஞ்ச் பிரஸ் போட்டி நடந்தது. தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பாப்பாநாடு, திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு,… Read more