List/Grid

தமிழகம் Subscribe to தமிழகம்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாதிக்கும் தமிழ்பெண்கள்!

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாதிக்கும் தமிழ்பெண்கள்!

ரஷ்யாவில் தற்போது நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு முன்னதாக சர்வதேச அளவில் நடத்தப்பட்ட தெருவோர குழந்தைகளுக்கான கால்பந்து போட்டியில் இந்தியாவின் சார்பாக விளையாடிய பெண் குழந்தைகள் அணிக்கு தலைமை வகித்தவர் சங்கீதா. ”தெருவோரத்தில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த பெண் நான்…. Read more »

தமிழக மீனவர்களை மீண்டும் சிறைபிடித்த இலங்கை கடற்படை!

தமிழக மீனவர்களை மீண்டும் சிறைபிடித்த இலங்கை கடற்படை!

ராமேஸ்வரம், மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை சிறை பிடித்து சென்றனர். கடந்த 4 ஆண்டுகளாக இலங்கை கடற்படையினர் பாரம்பரிய கடல் பகுதிகளில் மீன்பிடித்து வரும் தமிழக மீனவர்களைச்… Read more »

17-வது உலகத் தமிழ் இணைய மாநாடு; கோவையில் மூன்று நாள்கள் நடக்கிறது!

17-வது உலகத் தமிழ் இணைய மாநாடு; கோவையில் மூன்று நாள்கள் நடக்கிறது!

உத்தமம் என்ற அமைப்பு நடத்தும் 17-வது உலகத் தமிழ் இணைய மாநாடு, ஜூலை 6,7,8 ஆகிய நாள்களில், கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள், தமிழ்க்கணிமை சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளைப் படிக்கின்றனர். மேலும், மக்கள் அரங்கம்… Read more »

மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிப்பு!

மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிப்பு!

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கைக் கடற்படையினர் இன்று அதிகாலை படகுகளுடன் சிறைப்பிடித்துச் சென்றனர். மீன்களின் இனப்பெருக்க காலத்திற்காகக் கடைப்பிடிக்கப்பட்ட 61 நாள் தடைக்காலம் முடிந்த நிலையில், கடந்த 15-ம் தேதி முதல் தமிழக… Read more »

`நாட்டுப்புற இசையைக் காப்பாற்றுங்கள்’ – அரசுக்குக் கோரிக்கை விடுக்கும் இசைக்கலைஞர்கள்!

`நாட்டுப்புற இசையைக் காப்பாற்றுங்கள்’ – அரசுக்குக் கோரிக்கை விடுக்கும் இசைக்கலைஞர்கள்!

நாட்டுப்புற இசைக் கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கக்கோரி கோவையில் சமூக நீதிக்கட்சியினர் வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்தி முடித்திருக்கிறார்கள். கோவை சிவானந்தா காலனி பகுதியில் சமூக நீதிக்கட்சியினர் துடும்பு, பறை, கொம்பு, மேளம் உள்ளிட்ட இசைக் கருவிகளோடு போராட்டத்தில் குதித்தனர். தமிழ்… Read more »

`தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டால் எந்த மொழியையும் கற்றுக்கொள்ளலாம்’ – மிஸ் இந்தியா அனுக்ரீத்தி!

`தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டால் எந்த மொழியையும் கற்றுக்கொள்ளலாம்’ – மிஸ் இந்தியா அனுக்ரீத்தி!

”தமிழைக் கற்றுக்கொண்டால், எந்த மொழியை வேண்டுமானாலும் எளிதில் கற்றுக்கொள்ளலாம்” என ‘மிஸ் இந்தியா’ பட்டம் பெற்ற அனுக்ரீத்தி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ‘மிஸ் இந்தியா’ பட்டம் பெற்ற அனுக்ரீத்தி கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,… Read more »

அறிவிப்போடு நின்றுபோன மாமல்லபுரம் கடல்வாழ் உயிரின அருங்காட்சியகம்!

அறிவிப்போடு நின்றுபோன மாமல்லபுரம் கடல்வாழ் உயிரின அருங்காட்சியகம்!

சர்வதேச சுற்றுலாத்தலமான மாமல்லபுரம் பகுதியில் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல் என இரண்டு அருங்காட்சியகம் அமைக்கப்போவதாகக 2013-ல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் அறிவித்தது. இதையடுத்து 8 கோடி ரூபாய் மதிப்பில் கடற்கரை பகுதியில் நீர்மூழ்கிக் கப்பல் அருங்காட்சிகத் திட்டத்தைத் தொடங்கினர்…. Read more »

கோவை விமான நிலையத்தில் காங்கேயம் காளைக்கு சிலை!

கோவை விமான நிலையத்தில் காங்கேயம் காளைக்கு சிலை!

கோவை விமான நிலையத்தில் உலகப் புகழ்பெற்ற காங்கேயம் காளையின் சிலை (BULLYBOY) என்ற பெயரில் வைக்கப்பட்டுள்ளது. அழிந்து வரும் நாட்டு மாடு இனங்களைப் பற்றிய விழிப்புஉணர்வு ஏற்படுத்துவதற்காக இந்தச் சிலை நிறுவப்பட்டுள்ளது. காங்கேயம் காளையின் பாரம்பர்ய இடம் திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள… Read more »

வழக்குரைஞராகப் பதிவு செய்த முதல் திருநங்கை சத்யஸ்ரீ ஷர்மிளா!

வழக்குரைஞராகப் பதிவு செய்த முதல் திருநங்கை சத்யஸ்ரீ ஷர்மிளா!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ள திருநங்கை சத்யஸ்ரீ ஷர்மிளா, இந்தியாவில் வழக்குரைஞராகப் பதிவு செய்யும் முதல் திருநங்கை. ராமநாதபுரத்தை பூர்வீகமாக கொண்ட அவர் சேலத்தில் சட்டம் பயின்றுள்ளார். தமது வழக்குரைஞர் பணியைப் பயன்படுத்தி தனது சமூகத்திற்கு… Read more »

சிவாஜி பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

சிவாஜி பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜூன் 25-ம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் துறைகள் மீதான கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்…. Read more »

?>