List/Grid

வரலாற்று சுவடுகள் Subscribe to வரலாற்று சுவடுகள்

காஞ்சிபுரத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிகல் கண்டுபிடிப்பு!

காஞ்சிபுரத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிகல் கண்டுபிடிப்பு!

காஞ்சிபுரம் மாவட்டதில் உள்ள சிறுவஞ்சூர் கிராமத்தில் 14-ஆம்நூற்றாண்டைச் சேர்ந்த சதி கல்லை தொல்லியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சிறுவஞ்சூரில் உள்ள சோழர் காலத்தில் கட்டபட்டதிருவாலீஸ்வரர் கோவிலுக்கு அருகில் ஆய்வு நடைபெற்றது. அங்கே ஒரு அடி உயரம் உள்ள சதி கல் இருந்துள்ளது. இந்த கல்லை… Read more »

சமணர் கோவிலில் தெலுங்கு கல்வெட்டு திருப்பூர் அருகே கண்டுபிடிப்பு!

சமணர் கோவிலில் தெலுங்கு கல்வெட்டு திருப்பூர் அருகே கண்டுபிடிப்பு!

திருப்பூர் அருகே, பராமரிப்பு இல்லாமல், சிதிலமடைந்து வரும், சமணர் கோவிலில் புதிய தெலுங்கு கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. புஞ்சை புளியம்பட்டி- அவிநாசி ரோட்டில், ஆலத்துார் கிராமத்தில், 1,100 ஆண்டு பழமையான சமணர் கோவில் உள்ளது. இக்கோவிலில், வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு… Read more »

ஜவ்வாது மலையில் குலோத்துங்கச் சோழன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!

ஜவ்வாது மலையில் குலோத்துங்கச் சோழன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் க.மோகன்காந்தி, மதுரை தியாகராசர் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசியர் ரே.கோவிந்தராஜ், காணிநிலம் முனிசாமி உள்ளிட்டோர் மேற்கொண்ட கள ஆய்வில் கி.பி. 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றைக் கண்டறிந்துள்ளனர். வேலூர் மாவட்டம், ஜவ்வாதுமலையில், புதூர்… Read more »

தமிழ் இலக்கியம்!

தமிழ் இலக்கியம்!

தமிழ் குறைந்தது 2000 வருடங்கள் இலக்கிய வளமும் தொடர்ச்சியும் கொண்ட ஒரு மொழியாகும். எனினும், தமிழ் இலக்கியங்களில் பெரும்பாலானவை இன்பியல் இலக்கியங்களே. இது “இலக்கிய வளர்ச்சி அரசர்களையும், குறுநில மன்னர்களையும் சுற்றி வந்ததால்” ஏற்பட்டிருக்கலாம். அதன் விளைவாக இலக்கியம் என்ற சொல்… Read more »

கடலூரில் 2500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டபிடிப்பு!

கடலூரில் 2500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டபிடிப்பு!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே சுமார் 2500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறிஞ்சிப்பாடி அருகே அரசடிக்குப்பம் கிராமத்தில் மழைநீரை வெளியேற்றுவதற்காக நிலத்தை தோண்டியபோது சுமார் 2500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி வெளிப்பட்டுள்ளது. ஆய்வில் அரசடிக்குப்பம் கிராமத்தில் கிமு… Read more »

பாண்டியர் காலத்திலேயே கூந்தல் தைலம் – கல்வெட்டு ஆய்வில் கண்டுபிடிப்பு!

பாண்டியர் காலத்திலேயே கூந்தல் தைலம் – கல்வெட்டு ஆய்வில் கண்டுபிடிப்பு!

திருவாடானை அருகே மாஞ்சூரில் அழிந்த நிலையில் உள்ள சிவன் கோவிலில் பிற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்த 5 கல்வெட்டுகளை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தினர் கண்டுபிடித்துள்ளனர். இவை சிவன் கோவிலில் விளக்கு ஏற்றுவதற்கு நிலம், தங்கம், பொற்காசுகள், நெல் ஆகியவற்றை தானமாக… Read more »

கீழடி கண்மாயில் பழைமையான உறை கிணறு கண்டுபிடிப்பு!

கீழடி கண்மாயில் பழைமையான உறை கிணறு கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பசியாபுரம்-கீழடி சந்திப்பு பகுதியில் உள்ள நான்கு வழிச் சாலை அருகே கீழடி கண்மாய் உள்ளது. இக்கண்மாயில் அப்பகுதி பள்ளி மாணவர்கள் சனிக்கிழமை விளையாடிக் கொண்டிருந்தபோது, பழைமையான கிணறு இருப்பதை கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து கீழடி பள்ளிச் சந்தை… Read more »

வல்வெட்டித்துறை மருத்துவர் மயிலேறும் பெருமாள் ஐயா-வுக்கு ஒரு சல்யூட்டும் அடித்து வந்தோம்!

வல்வெட்டித்துறை மருத்துவர் மயிலேறும் பெருமாள் ஐயா-வுக்கு ஒரு சல்யூட்டும் அடித்து வந்தோம்!

நான் 2016-ம் ஆண்டு ஈழப் பயணத்தின்போது, வீரத்தலைமகனை பெற்றெடுத்த இடமான வல்வெட்டித்துறைக்கு பயணமானேன். அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்ற மறக்க இயலாத வீரம் செறிந்த கதைகளை கேட்டும் பார்த்தும் வந்தேன். தேசியத் தலைவர் பிறந்த இல்லம், வட்டுக் கோட்டை தீர்மானத்தை மாநாட்டில்… Read more »

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே 1200 ஆண்டுகள் பழைமையான சிற்பம் கண்டுபிடிப்பு!

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே 1200 ஆண்டுகள் பழைமையான சிற்பம் கண்டுபிடிப்பு!

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம் ஈயனூர் என்ற கிராமத்தில் 1200 ஆண்டு கால பழைமையான பல்லவர் கால கொற்றவை சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. சேலம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன், மருத்துவர் பொன்னம்பலம், ஜீவநாராயணன்… Read more »

இராமலிங்க அடிகளார் பிறந்த தினம் இன்று!

இராமலிங்க அடிகளார் பிறந்த தினம் இன்று!

`வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்னும் ஜீவகாருண்ய தத்துவத்தை உலகத்துக்கே வழங்கிய வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த தினம் இன்று(அக்டோபர்- 5). வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் ஓர் ஆன்மீகவாதி ஆவார். இவர் சத்திய ஞான சபையை… Read more »

?>