ஈழம் Subscribe to ஈழம்
இலங்கையில் வாழ்வதற்கு, இந்தியாவிலேயே நிம்மதி கிடைக்கிறது – ஈழ ஏதிலி!
இலங்கை மன்னாரில் இருந்து 22 வயதில் இந்தியாவுக்கு ஏதிலியாக சென்று பல இன்னல்களால், இன்னும் திருமணம் கூட செய்ய முடியாத நிலையில் வாழ்வுக்காகவே தமிழக உறவுகளுடன் வந்து இருந்த வேளையிலேயே இலங்கை கடற்படையிடம் அகப்பட்டதாக இந்தியப் படகில் அகப்பட்ட மீனவன் தெரிவித்தார்…. Read more
ரஜினியின் இலங்கை பயணம் ரத்து: எனது முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் – ரஜினிகாந்த் அறிக்கை!
இலங்கை பயணத்தை ரத்து செய்துள்ள ரஜினிகாந்த், “நான் ஒரு கலைஞன், என் முடிவுகளை அரசியலாக்க வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும். இலங்கையில் வாழும்… Read more
முதல் முறையாக இலங்கை செல்லும் ரஜினி – ஈழத் தமிழர்களுக்கு லைகா அறக்கட்டளையின் இலவச வீடுகளை வழங்குகிறார்!
லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் இலங்கையின் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 150 புதிய வீடுகளை தமிழ் மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, வீடுகளை மக்களிடம் வழங்குகிறார். வவுனியாவின் சின்ன டம்பன் கிராமம்… Read more
முகில்களைக் கிழித்து விண்ணைத் தொட்டது ‘அகரன்’ ஏவுகணை! ஈழத் தமிழர் ர.ரணேந்திரன் சாதனை!
ஈழத் தமிழரால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ‘அகரன்’ ஏவுகணை வெற்றிகரமாக முகில்களைக் கிழித்து விண்ணைத்தொட்டு சாதனை படைத்துள்ளது. தமிழீழத்தின் முல்லை மண்ணின் வாரிசான ரவிகரன்-ரணேந்திரன் என்பவரே இச்சாதனையை படைத்துள்ளார். இவர் விண் பொறியியல் ஆய்வுத் துறை மாணவனாக அமெரிக்காவில் கல்வி கற்று வருகின்றார்…. Read more
25 வருடங்களுக்குப் பின் பிரான்ஸிலிருந்து நாடு திரும்பிய தந்தையும், மகளும் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலை!
பிரான்ஸில் இருந்து தாயகம் திரும்பிய போது, கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று மாலை 5.30 மணியளவில் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு புதுக்குடியிருப்பை சேர்ந்த தந்தையும் மகளுமான அ. தியாகராஜா (வயது-52) மற்றும் தி. ஜனனி (வயது-24) ஆகிய இருவருமே… Read more
காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் தொடரும் கவனயீர்ப்பு போராட்டம்!
வவுனியாவில் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று 14ஆவது நாளாகவும் இரவு, பகலாக தமது உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை… Read more
விடுவிக்கப்பட்டது கேப்பாப்பிலவு – மக்கள் போராட்டம் வெற்றி பெற்றது!
முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்பிலவு – பிலவுக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களில் ராணுவத்தினர் வசமுள்ள பொது மக்களின் நிலங்களை மார்ச் மாதம் 4 ஆம் தேதிக்குள் விடுவிப்பதற்கு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன்… Read more
ஈழத்தின் புகழ் பூத்த பாடகர் S.G.சாந்தன் காலமானார்!
ஈழத்து புரட்சிப் பாடகர் எஸ்.ஜி.சாந்தன், 26-02-2017 அன்று உடல்நலக்குறைவு காரணமாக 02.03 மணியளவில் மரணம் அடைந்து உள்ளதாக உத்தியோக பூர்வமாக தெரிய வந்துள்ளது. ஒரு சிறந்த பாடகர், நாடகக் கலைஞர். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதானப் பாடகராக இருந்தவர். 1995… Read more
தொடரும் கேப்பாபிலவு மக்களின் போராட்டம் – உலகத் தமிழர்கள் அனைவரும் இவர்கள் போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கேப்பாபுலவு, பிலவுக்குடியிருப்பில் விமானப் படையினரால் விடுவிக்கப்பட்ட நிலங்களை கையளிப்பதற்காக வருகை தருமாறு விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் கிராம மக்கள் அங்கு சென்றிருந்தனர். எனினும் எந்தவொரு அதிகாரியும் நிலங்களை அளந்து கையளிப்பதற்கு வருகை தராத… Read more
கனடா வாழ் ஈழத் தமிழருக்கு கிடைத்த விருது !
கனடாவைச் சேர்ந்த இலங்கை தமிழ் கவிஞர் மற்றும் அறிஞரான வைத்தியர் சேரன் ருத்ரமூர்த்தி சர்வதேச கவிஞர் விருதுக்கு தெரிவாகியுள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும். யாழ்ப்பாணத்தில் பிறந்த… Read more