கனடா வாழ் ஈழத் தமிழருக்கு கிடைத்த விருது !

கனடா வாழ் ஈழத் தமிழருக்கு கிடைத்த விருது !

கனடா வாழ் ஈழத் தமிழருக்கு கிடைத்த விருது !

கனடாவைச் சேர்ந்த இலங்கை தமிழ் கவிஞர் மற்றும் அறிஞரான வைத்தியர் சேரன் ருத்ரமூர்த்தி சர்வதேச கவிஞர் விருதுக்கு தெரிவாகியுள்ளார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


யாழ்ப்பாணத்தில் பிறந்த சேரன் ருத்ரமூர்த்தி, கனடாவின் வின்ட்சர் பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராக பணியாற்றி வருகின்றார்.

இதேவேளை ONV அறக்கட்டளை மூலமே சேரன் ருத்ரமூர்த்தி கவிஞர் விருதுக்கு தெரிவாகியுள்ளார்.

இந்திய தூதரகத்தில் உள்ள கேட்போர் கூடத்தில் பெப்ரவரி 17 ஆம் தேதி இந்த விருது வழங்கி வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Harithamanasam என்ற தலைப்பின் கீழே குறித்த நிகழ்வு இடம் பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

தமிழக வீரர் மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது !... தமிழக வீரர் மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது ! பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் பத்மஸ்ரீ விருதைப் பெறவுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள...
ஜல்லிக்கட்டு வெற்றி விழாவை நடத்தி, தமிழக அரசிற்கு ... இன்றைய தமிழக நாட்டு மாடும், 5000 ஆண்டுக்கு முன் சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்ட காளையும் ஜல்லிக்கட்டு - உலகின் எந்த மூலையில் இருப்பினும், இப்பெயரை த...
அமெரிக்க அதிபர் டிரம்ப், நமது உலகத் தமிழர் பேரவையி... அமெரிக்க அதிபர் டிரம்ப், நமது உலகத் தமிழர் பேரவையின் பெங்களுரின் மதிப்பு மிக்க தமிழ் உறுப்பினரான முனைவர் அசோக்-கிற்கு விருந்தளிக்கிறார்! அமெரிக்கவின...
தமிழர் என்ற உணர்வு! – தமிழர்கள் ஒன்றாக, ஒற்ற... தமிழர்கள் ஒன்றாக, ஒற்றுமையோடு நிற்க வேண்டும்! எல்லா மாநிலங்களிலும், அவரவர் மாநிலநலன், அவரவர் மொழியின்நலன், அவரவர் மக்களின்நலன் என்று வரும்பொழுது, எல...
Tags: