ஈழம் Subscribe to ஈழம்
தமிழ் தேசியக் கூட்டணியில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கினார் விக்னேஸ்வரன்!
இலங்கை வடக்கு மாகாண முதல்வர் பதவியில் இருந்து விலகிய விக்னேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டணிக்கு போட்டியாக தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய அணியை தொடங்கியுள்ளார். இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள வடக்கு மாகாண கவுன்சில் பதவிக்காலம் நேற்றுடன் (23/10/2018) முடிவடைந்தது…. Read more
இலங்கையின் முதலாவது வடக்கு மாகாண சபையின் ஆயுள் காலம் முடிகிறது!
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக மாகாண சபை முறைமை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, 26 ஆண்டுகளுக்குப் பின்னர் நடத்தப்பட்ட முதலாவது வடக்கு மாகாண சபையின் ஆயுள் காலம் நாளை புதன்கிழமை நள்ளிரவுடன் (24-10-2018) முடிவுக்கு வருகின்றது. இந்நிலையில் வடக்கு மாகாண சபையின்… Read more
ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் – அனந்தி சசிதரன் தலைமையில் ஈழத்தில் புதிய கட்சி தொடங்கப்பட்டது!
வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்று இன்று உதயமானது. இதன் தொடக்க நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றுள்ளது. குறித்த கட்சியின் செயலாளர் நாயகமாக வட… Read more
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை முகநூலில் பகிர்வு செய்த இளைஞர் 10 மாதத்திற்குப் பின் பிணையில் விடுதலை!
முகநூலில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் படத்துடன் பதிவிடப்பட்ட வாழ்த்துச் செய்தியை விரும்பி, பகிர்வு செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைதான தமிழ் இளைஞர் ஒருவரை 10 மாதங்களுக்குப் பிறகு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது. சர்ச்சைக்குரிய முகநூல்… Read more
என்னைக் கொல்ல இந்திய உளவு அமைப்பு சதி! – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல்!
இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா நேற்று 16-10-2018 நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றைக் கூறியுள்ளார். இலங்கை அதிபர் சிறிசேனா தலைமையில் நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் பேசுகையில், தன்னைக் கொல்ல சதி நடப்பதாகக் குற்றம்சாட்டியதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி… Read more
இறுதிக்கட்டப் போரில் பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்க இலங்கை நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்!
இலங்கையில் தமிழீழம் கேட்டு விடுதலைப் புலிகள் இலங்கை அரசுடன் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுதப் போராட்டம் நடத்தினார்கள். இதில் 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கப்பட்டப் போரில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டனர். இந்தப் போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்… Read more
இலங்கை மன்னார் மாவட்டத்தில் இதுவரை 175 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்ற நிலையில் இது வரை 175 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விசேட சட்ட மருத்துவ நிபுணர் சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சதொச விற்பனை நிலைய… Read more
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய இலங்கை முன்னாள் பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை!
விடுதலைப் புலிகள் திரும்பி வர வேண்டும் என்று ஆவேசமாகப் பேசிய இலங்கையின் முன்னாள் பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை அரசில் ஆளும் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்தவர் விஜயகலா மகேஸ்வரன்(வயது45). இவர் பிரதமர்… Read more
வல்வெட்டித்துறை மருத்துவர் மயிலேறும் பெருமாள் ஐயா-வுக்கு ஒரு சல்யூட்டும் அடித்து வந்தோம்!
நான் 2016-ம் ஆண்டு ஈழப் பயணத்தின்போது, வீரத்தலைமகனை பெற்றெடுத்த இடமான வல்வெட்டித்துறைக்கு பயணமானேன். அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்ற மறக்க இயலாத வீரம் செறிந்த கதைகளை கேட்டும் பார்த்தும் வந்தேன். தேசியத் தலைவர் பிறந்த இல்லம், வட்டுக் கோட்டை தீர்மானத்தை மாநாட்டில்… Read more
தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்களை அவர்களிடம் ஒப்படைக்குமாறு ராணுவத்துக்கு இலங்கை அதிபர் சிறிசேனா உத்தரவு!
தனி ஈழம் கோரி பிரபாகரன் தலைமையில் விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் போராடி வந்தது. ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு, விடுதலைப்புலிகள் அமைப்புமீதான போரை தீவிரப்படுத்தியது. 2009-ம் ஆண்டு நடந்த இறுதிப் போரின்போது, யாழ்ப்பாணம் பகுதிகளில்… Read more