ஈழம் Subscribe to ஈழம்
கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தில் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்திய மக்கள்!
ஈழத் தமிழர் போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் மாவீரர் நாளான நவம்பர் 27 ம் நாளன்று, கிளிநொச்சியில் உள்ள கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். ஈழத் தமிழர் தாயகப் பகுதியான இலங்கையின் வடக்கு, கிழக்கு… Read more
இலங்கை வட மேற்கு மன்னார் பகுதியில் ஒரே இடத்தில் 230 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
இலங்கையில் வட மேற்கு மன்னாரில் பெரும் கல்லறை ஒன்றில் நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள் இந்தாண்டு தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்நாட்டு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முன்பு போர் மண்டலமாக இருந்த இடத்தில் உள்ள கல்லறையில் 230க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆகஸ்டில் இதே போன்று வேறொரு… Read more
தமிழீழ விடுதலைப் புலிகளின் மேனாள் அரசியல்துறை பொறுப்பாளர் எழிலனின் தந்தை கிருஸ்ணபிள்ளை சின்னத்துரை மரணம்!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளரான எழிலனின் தந்தை கிருஸ்ணபிள்ளை சின்னத்துரை நேற்று முன்தினம் (20-11-2018) ஈழம் கிளிநொச்சியில் உயிர் நீத்தார். சின்னத்துரையின் மறைந்த உடல் இறுதி மரியதைக்காக ஈழம் கிளிநொச்சியில் உள்ள அவரது வீட்டில்… Read more
இலங்கை நாடாளுமன்றம் 5 நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்டது!
இலங்கை நாடாளுமன்றம் நேற்று (19/11/2018) பிற்பகல் 1 மணிக்குக் கூடியது. அமைதியாக நடந்த சபை அமர்வுகள் 5 நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்டன. வரும் 23 ஆம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடும் என அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்றம் பிரதி சபாநாயகர் ஆனந்தகுமார தலைமையில் கூடியது…. Read more
இலங்கை நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச தரப்பினர் மிளகாய்ப் பொடி தாக்குதல், சபாநாயகர் மீது நாற்காலி வீச்சு!
மகிந்த ராஜபக்ச தரப்பினர் தங்கள் மீது மிளகாய்ப் பொடி வீசியும், தண்ணீர்ப் பாட்டில்கள் வீசியும் தாக்கியதாக ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் குற்றஞ்சாட்யுள்ளார். முன்னாள் அதிபர் ராஜபக்சே அரசில் அமைச்சராக இருந்து அவரை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிட்ட வென்றவர் சிறிசேனா…. Read more
சபாநாயகர் மீது ரணில் – ராஜபக்சே எம்.பி-க்கள் தாக்குதல்! – போர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்!
இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில், ராஜபக்சே தோல்வியடைந்ததை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் மோதல் நிலவி வருகிறது. முன்னாள் அதிபர் ராஜபக்சே அரசில் அமைச்சராக இருந்து அவரை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிட்ட வென்றவர் சிறிசேனா. விக்ரமசிங்கேயின்… Read more
ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி!
இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில் கடும் அமளி ஏற்பட்டது. வாக்கெடுப்பில் ராஜபக்சே தோல்வியடைந்ததாக சபாநாயகர் ஜெயசூர்யா அறிவித்தார். முன்னதாக ராஜபக்சே வெளிநடப்பு… Read more
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!
இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் மைத்திரிபால சிறிசேன பிறப்பித்த உத்தரவுக்கு, அந்நாட்டு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இலங்கையில் கடந்த மாதம் 26-ம் தேதியன்று திடீரென நாடாளுமன்றத்தை முடக்கிவைத்து அதிபர் மைத்திரி உத்தரவிட்டார். நவம்பர் 16-ம் தேதியன்றுதான் நாடாளுமன்றம் கூடும்… Read more
சிறிசேன கட்சியில் இருந்து விலகிய ராஜபக்சே! 50 எம்.பி.களுடன் புது கட்சிக்கு தாவல்!
அடுத்தடுத்து அதிரடி மாற்றங்களை கண்டு வரும் இலங்கை அரசியலில் மேலும் ஒரு திருப்பமாக சிறிசேனா ஆதரவு எம்.பி.க்கள் 50 பேருடன் ராஜபக்சே கட்சி மாறியுள்ளார். இதனால் நாடாளுமன்ற தேர்தலில் சிறிசேனாவுக்கு பின்னடைவு ஏற்படும் என தெரிகிறது. முன்னாள் அதிபர் ராஜபக்சே அரசில்… Read more
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு வழக்கு தொடர முடிவு!
முன்னாள் அதிபர் ராஜபக்சே அரசில் அமைச்சராக இருந்து அவரை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிட்ட வென்றவர் சிறிசேனா. விக்ரமசிங்கேயின் உதவியுடன், கடந்த 2015-ம் ஆண்டு அதிபராகப் பதவி ஏற்றார் சிறிசேனா. இதையடுத்து, அதிபர் சிறிசேனா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணியும், ரணில்… Read more