ஈழம் Subscribe to ஈழம்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை வைத்திருந்த மாணவர் தலைவர் கைது!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்குள் இன்று (03-05-2019) நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர்களின் உருவப்படங்கள் வைத்திருந்த மாணவர் சங்க நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை… Read more
இலங்கை அரசாங்கத்துடன் கரம் கோர்க்கும் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள்!
இலங்கை எதிர்நோக்கியுள்ள பயங்கரவாத அச்சுறுத்தலை, முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில், தமது அனுபவங்களை இலங்கை படையினருடன் பகிர்ந்துக் கொள்ள தயாராக உள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் தெரிவிக்கின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ராடா வான்… Read more
இலங்கையின் முதல் மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் அமைக்க உடன்படிக்கை கையெழுத்து!
இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள வறட்சியுடனான காலநிலையினால், நாட்டில் தொடர்ந்தும் மின்சார விநியோகத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. எனினும், நாட்டில் சூழற்சி முறையில் அமுல்படுத்தப்பட்டிருந்த மின்வெட்டு, இன்று முதல் 10-04-2019 வழமைக்கு… Read more
கிண்ணியாவில் பண்டைய கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!
திருகோணமலை கிண்ணியா வென்னீர் ஊற்று கிணறுகள் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதியில் கிறிஸ்த்துவுக்கு முன் 3 மற்றும் 4 ஆம் நூற்றாண்டுக்குரியது என நம்பப்படும் பிராமி எழுத்துக்களுடன் கூடிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அகழ்வுப் பணிகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த கல்வெட்டு மூன்று… Read more
இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக விரைவில் அலுவலகம்!
வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் காணமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை விரைவில் அமைக்கவுள்ளதாக வடக்கு மாகாணத்தின் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரவித்துள்ளார். காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீதிகோரி தொடர்சியாக போராடி வரும் நிலையில் காணமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே சுரேன் ராகவன்… Read more
விடுதலைப் புலிகள் காலத்தில் வன வளம் பாதுகாக்கப்பட்டது – மைத்திரிபால சிறிசேன!
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்தம் நடந்தபோது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள வனப் பகுதிகள் பாதுகாக்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் உலகத்… Read more
இலங்கை பாணந்துறையில் சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மோதல்!
பாணந்துறை – சரிக்கமுல்ல – திக்கல பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து, அந்த பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாணந்துறை – திக்கல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தை அடுத்து, சிங்களவர் ஒருவருக்கும், முஸ்லிம் இனத்தவர் ஒருவருக்கும் இடையிலேயே… Read more
இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி மட்டக்களப்பில் பேரணி!
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரும், கவன ஈர்ப்பு பேரணி 19-03-2019 மட்டக்களப்பில் நடைபெற்றது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் உலகத் தமிழர் பேரவை-யின்… Read more
அப்பாவி மக்கள் உயிரிழப்பு இல்லாமல் எந்த போரும் நடக்காது – இலங்கை ராணுவ தளபதி!
போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டு மீதான எத்தகைய விசாரணையையும் சந்திக்க தயார் என இலங்கை ராணுவ தளபதி மகேஷ் சேனநாயகா வெலிகாமா கூறியுள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் உலகத்… Read more