Author Archives: vasuki
WHERE ARE WE NOW? Reflections on the International Human Rights Day 2019!
The focus of 2019’s International Human Rights Day is on a celebration of “the courage, clarity, and principle of women, men, and young people who are rising up peacefully to… Read more
பர்கூர் அருகே 900 ஆண்டு பழமையான நடுகற்கள் கண்டுபிடிப்பு!
பர்கூர் அருகே 900 ஆண்டுகள் பழமையான 2 நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை 11ம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்தது. முதலாவது நடுகல்லில், வீரன் ஒருவன் அம்பு எய்வது போல் செதுக்கப்பட்டுள்ளது. அந்த வீரனின் உடலில் 8 இடங்களில் அம்பு பாய்ந்துள்ளது. அந்த கல்வெட்டு… Read more
இலங்கை தமிழர் பகுதி ஆளுநர் யார்? தொடரும் இழுபறி!
இலங்கையில் கடந்த 16 ஆம் தேதி ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர், நாட்டின் அரசியல் கட்டமைப்பில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இலங்கையில் 9 மாகாணங்கள் காணப்படுகின்ற நிலையில், குறித்த 9 மாகாணங்களின் ஆட்சி காலமும் நிறைவடைந்திருந்தன. 01.வடக்கு… Read more
தெற்காசியப் போட்டியில் தங்கம் வென்று சாதித்த தஞ்சை பெண் எஸ் ஐ!
தஞ்சாவூரில் காவல்துறை உதவி ஆய்வாளராகப் பணிபுரியும் அனுராதா, தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தஞ்சாவூரில் உள்ள எஸ்.பி அலுவலகத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புப் பிரிவில் காவல்துறை உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து… Read more
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பெரிய கண்மாயில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அருப்புக்கோட்டை பெரிய கண்மாய் கரையோரப் பகுதியில் மரக்கன்றுகள் நடுவதற்காக கல்லூரி மாணவர்கள் சிலர் குழி தோண்டினர். அப்போது, சிதைந்த நிலையில் சில சுடுமண் ஓடுகள் கிடைத்தன. மாணவர்கள் மேலும்,… Read more
ஈழத் தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த இலங்கை ராணுவ அதிகாரி குற்றவாளி என லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு!
லண்டனிலுள்ள இலங்கைக்கான தூதரகத்தில் முன்பாக 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி நடைபெற்ற எதிர்ப்பு நடவடிக்கையொன்றில் கலந்துக்கொண்டவர்களை அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவை குற்றவாளியாக அந்த நாட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. லண்டனிலுள்ள இலங்கைக்கான தூதரகத்தில்… Read more
ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழும் உயிரைக் காப்பாற்றும் கருவியை வடிவமைத்து பரிசு வென்ற மாணவர்கள்!
ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழும் உயிரைக் காப்பாற்றும் கருவியை வடிவமைத்து புதுச்சேரியைச் சேர்ந்த இரு மாணவர்கள் பரிசு பெற்றுள்ளனர். இளம் அறிவியல் விஞ்ஞானிகளை உருவாக்கும் நோக்கில் புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை ஆண்டுதோறும் மண்டல மற்றும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியை நடத்தி… Read more
திண்டுக்கல் அருகே கற்கால கல்லறைகள் கண்டுபிடிப்பு!
திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை அருகே நரசிங்கபுரம் மேற்கு மலையடிவார பகுதியில் ஆய்வு மேற்கொண்டதில் பெரும் கற்காலத்தை சேர்ந்த கல்பதுக்கை என அழைக்கப் படும் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தரையின் கீழ் பகுதியில் சதுரம் அல்லது செவ்வக வடிவில் குழியை தோண்டி அமைக்கப்படும். பூமிக்கு… Read more
மண்ணின் மைந்தருக்கே வேலை என்ற கோரிக்கை மாநாடு!
தமிழ்நாட்டின் முகமே மாறி, இங்கே வேலை தேடியும் தொழில்களை செய்யவும் அன்றாடம் படையெடுப்பு போல தமிழ் நாட்டிற்குள் வருவோர்கள் ஏராளமாக இருக்கின்றனர். அதனால் இங்கு இருக்கும் தமிழர் பலருக்கும் வேலை வாய்ப்புகள் பறி போய்க் கொண்டிருக்கிறது. இதன் உணர்ந்த தமிழ்த் தன்னுரிமை… Read more