Archive: Page 38
தமிழ்த்தென்றல் திரு.வி.காவின் 138 ஆவது பிறந்தநாளில் அவர் வாழ்கை குறிப்பை தெரிந்து புகழ் அஞ்சலி செலுத்துவோம்!
திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் அல்லது திரு. வி. க., (ஆகத்து 26, 1883 – செப்டம்பர் 17, 1953) அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர். இவரது தமிழ்நடையின் காரணமாக இவர் தமிழ்த்தென்றல் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்…. Read more
குழந்தை எழுத்தாளர்களுக்கு ‘கவிமணி விருது’; அமைச்சர் அறிவிப்பு
‛‛எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் விதமாக குழந்தை எழுத்தாளர்களுக்கு கவிமணி விருது வழங்கப்படும்,” என்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்க 18… Read more
தமிழகத்தில் தொழிற்கல்வியிலும் 7.5% ஒதுக்கீடு: சட்டசபையில் மசோதா தாக்கல்
மருத்துவ படிப்பிற்கு அளித்தது போல இன்ஜினியரிங், சட்டம், வேளாண்மை, கால்நடை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளிலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை அறிமுகம் செய்து, முதல்வர் ஸ்டாலின்… Read more
ஐ.டி.பி.பி., தலைவராக தமிழக அதிகாரி நியமனம்
புதுடில்லி: ஐ.டி.பி.பி., எனப்படும் இந்தோ திபெத் எல்லைக் காவல்படையின் தலைவராக, சஞ்சய் அரோரா நேற்று நியமிக்கப்பட்டார். இவர், 1988ம் ஆண்டு, தமிழகத்தில் இருந்து, ஐ.பி.எஸ்., அதிகாரியாக தேர்வானவர். இதேபோல், பி.பி.ஆர்.டி., எனப்படும் போலீஸ் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பணியகத்தின் தலைவராக… Read more
டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கம்..! ராமாபாயின் படைப்புகள் புதிதாக சேர்ப்பு
டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. ஆங்கில துறையின் பாடப்பிரிவில் இருந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டதால் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எழுத்தாளர்கள் பாமா ,சுகிர்தராணியின் படைப்புகள் பல்கலைக்கழக தேர்வுக் குழு ஆலோசனைக்குப் பின் நீக்கப்பட்டுள்ளது…. Read more
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு தடையில்லை
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. வன்னியர் உள்ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து 20க்கும் மேற்பட்ட வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. இந்த வழக்குகள், கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின்… Read more
வெளிநாடுகளில் தமிழ் அமைப்புகளால் நடத்தப்படும் பள்ளிகளின் புத்தகங்களில் மாற்றப்பட்ட தமிழர் வரலாறு; சீமான் கண்டனம்
‘வெளிநாடுகளில் வெளியிடப்பட்டிருக்கும், தமிழ் குழந்தைகளுக்கான தமிழ் பாட புத்தகங்களில், தமிழர்களின் வரலாறு முழுமையாக திரிக்கப்பட்டிருப்பது, கடும் கண்டனத்துக்குரியது’ என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது: கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், அனைத்துலக… Read more
‘சந்திரயான் -2’ தகவலை ஆய்வு செய்ய வாய்ப்பு
பெங்களூரு :’சந்திரயான் – 2′ செயற்கைக்கோள் அனுப்பும் தகவல்களை ஆய்வு செய்ய, விஞ்ஞானிகளுக்கு வாய்ப்பு வழங்குவதாக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவை ஆய்வு செய்ய சந்திரயான் – 1 மற்றும் சந்திரயான் – 2… Read more
இது சோழர் 11 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தியது: தமிழர் பெருமையை எடுத்து சொல்லும் புதிய கண்டுபிடிப்பு.!
தமிழ்நாட்டின் தொல்பொருள் ஆர்வலர்கள் குழு, சமீபத்தில் 11 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட ஒரு கல் எண்ணெய் செக்கை அடையாளம் கண்டுள்ளனர். இது சோழர் காலத்துப் பொக்கிஷம் என்று தொல்பொருள் ஆர்வலர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழரின் பெருமிதத்தை எடுத்துச் சொல்லும் இந்த புதிய கண்டுபிடிப்பு… Read more
அடுத்த தலைமுறை செழித்து வாழத் திருச்சி ஆட்சியர் சிவராசு செய்த சூப்பர் பணி!
குளக்கரை பகுதிகளில் பனை விதைகளை நட்டு வைத்து பாரம்பரியத்தை மீட்போம் என நாளைய தலைமுறை பயன்பெறத் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அருமையான தொடக்கத்தை வைத்துள்ளார். பனைமரத்தைப் பாதுகாக்கும் விதமாகத் தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் பனை மரங்களை வெட்டுவது தடை… Read more