List/Grid

Archive: Page 31

செப்டம்பர் 11 மகாகவி தினம்-ஸ்டாலின் அறிவிப்பு

செப்டம்பர் 11 மகாகவி தினம்-ஸ்டாலின் அறிவிப்பு

பாரதி மறைந்த நூற்றாண்டின் நினைவாக அவரது பெருமையைப் போற்றும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் இன்று (செப். 10) வெளியிட்ட அறிக்கை: “பாட்டுக்கொரு புலவன் பாரதியடா அவன் பாட்டைப் பண்ணோடு ஒருவன் பாடினானடா அதைக் கேட்டுக்… Read more »

கீழடி போல் குமரிக் கண்டம் குறித்து ஆய்வு நடத்தப்பட வேண்டும்!: பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை..!!

கீழடி போல் குமரிக் கண்டம் குறித்து ஆய்வு நடத்தப்பட வேண்டும்!: பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை..!!

கீழடி போல் குமரிக் கண்டம் குறித்து ஆய்வு நடத்தப்பட வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஆய்வு நடந்தால் தமிழன் உலகின் முதல்நிலை மனிதனாக உயர்ந்து நிற்பான் என்பதில் சந்தேகம் இல்லை. தமிழை வளர்த்த மதுரையை… Read more »

கீழடியில் கிடைத்த 11 முத்திரை நாணய முடிவை ஒன்றிய அரசு இதுவரை வெளியிடவில்லை!: சு.வெங்கடேசன் எம்.பி.

கீழடியில் கிடைத்த 11 முத்திரை நாணய முடிவை ஒன்றிய அரசு இதுவரை வெளியிடவில்லை!: சு.வெங்கடேசன் எம்.பி.

மதுரை: கீழடியில் ஏ.எஸ்.ஐ.யின் அகழாய்வில் கிடைத்த 11 முத்திரை நாணய முடிவை ஒன்றிய அரசு இதுவரை வெளியிடவில்லை என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்வீட்டரில் பதிவிட்டுள்ள அவர், கடந்த ஆண்டு ஆய்வில் ஒரு முத்திரை நாணயம் கிடைத்தது. அதன் ஆய்வு… Read more »

காவேரிப்பட்டணம் அருகே 400 ஆண்டு பழமையான சுடுமண் விநாயகர் சிற்பம்: வரலாற்று குழுவினர் ஆய்வு

காவேரிப்பட்டணம் அருகே 400 ஆண்டு பழமையான சுடுமண் விநாயகர் சிற்பம்: வரலாற்று குழுவினர் ஆய்வு

காவேரிப்பட்டணம் அருகே 400 ஆண்டுகள் பழமை வாயந்த சுடுமண் விநாயகர் சிற்பத்தை வரலாற்று ஆவணப்படுத்தும் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம், கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர், காவேரிப்பட்டணம் அருகே கீழ்பையூர் பகுதியில் கள… Read more »

பரமத்திவேலூர் அருகே அரசு பள்ளி மைதானத்தில் முதுமக்கள் தாழி, எலும்புகளுடன் கண்டெடுப்பு: மரக்கன்று நட குழி தோண்டியபோது கிடைத்தது

பரமத்திவேலூர் அருகே அரசு பள்ளி மைதானத்தில் முதுமக்கள் தாழி, எலும்புகளுடன் கண்டெடுப்பு: மரக்கன்று நட குழி தோண்டியபோது கிடைத்தது

பரமத்திவேலூர் அடுத்த கொந்தளம் அரசுப் பள்ளி மைதானத்தில், மரக்கன்றுகள் நடுவதற்கு தோண்டிய  குழியில் முதுமக்கள்தாழி மற்றும் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தாசில்தாரிடம் பள்ளி நிர்வாகம் அவற்றை ஒப்படைத்தது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள கொந்தளம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு… Read more »

உள்ளூர் மொழிகளை தெய்வங்கள் புரிந்து கொள்ளாதா?…தமிழக கோவில்களில் இனி தமிழில் தான் குடமுழுக்கு : ஐகோர்ட் தீர்ப்பு!!

உள்ளூர் மொழிகளை தெய்வங்கள் புரிந்து கொள்ளாதா?…தமிழக கோவில்களில் இனி தமிழில் தான் குடமுழுக்கு : ஐகோர்ட் தீர்ப்பு!!

  உள்ளூர் மொழிகளை தெய்வங்கள் புரிந்து கொள்ளாதா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தமிழகத்தில் அனைத்து கோவில்களிலும் இனி குடமுழுக்கு தமிழில் நடத்த வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளது. கரூர் பசுபதீஸ்வரர் கோயில் குடமுழுக்கை தமிழ் சைவ ஆகம விதிப்படி நடத்த… Read more »

தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் , ஆந்திரப் பிரதேசத்தில் ஏழு உணவு பதப்படுத்தல் திட்டங்களை மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்!!

தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் , ஆந்திரப் பிரதேசத்தில் ஏழு உணவு பதப்படுத்தல் திட்டங்களை மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்!!

  தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் ஏழு உணவு பதப்படுத்தல் திட்டங்களை மத்திய உணவு பதப்படுத்தல் அமைச்சர் பசுபதி குமார் பராஸ் காணொலி மூலம் நேற்று தொடங்கி வைத்தார்.இந்த திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ 164.66 கோடி ஆகும்…. Read more »

பாரதியார் நினைவு தினம் இன்றா? நேற்றா?….வரலாறு கூறும் சரியான தேதி என்ன…

பாரதியார் நினைவு தினம் இன்றா? நேற்றா?….வரலாறு கூறும் சரியான தேதி என்ன…

மகாகவி பாரதியார் நினைவு தினம் குறித்த முரண்பாடு சரி செய்யப்பட வேண்டும் என்று, தமிழ் ஆர்வலர்களும், ஆய்வாளர்களும் வலியுறுத்தி உள்ளனர். தன் இறுதிக் காலத்தில், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள இல்லத்தில், பாரதியார் வசித்து வந்தார். தன் 39-வது வயதில், 1921-ம் ஆண்டு… Read more »

பனாரஸ் பல்கலையில் பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை: பிரதமர்

பனாரஸ் பல்கலையில் பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை: பிரதமர்

  பனாரஸ் ஹிந்து பல்கலையில், தமிழ் படிப்புகள் தொடர்பாக பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். குஜராத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளுக்கான தொழிற்பயிற்சி அளிக்க ‛சர்தார் பவனை’ பிரதமர் மோடி வீடியோ… Read more »

இலங்கையின் பொருளாதார சரிவு இந்தியாவை பாதிக்கும்: சிதம்பரம்

இலங்கையின் பொருளாதார சரிவு இந்தியாவை பாதிக்கும்: சிதம்பரம்

  ”இலங்கை போன்ற நாடுகளில் பொருளாதாரம் சரிந்தால், இந்தியாவிலும் பாதிப்பு ஏற்படும்,” என, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். காரைக்குடியில் நேற்று அவர் கூறியதாவது: சிவகங்கைக்கு வேளாண் மற்றும் சட்டக் கல்லுாரி அறிவித்ததை வரவேற்கிறேன். கண்டனுாரில் கதர் கிராம தொழில்… Read more »

?>