கீழடி போல் குமரிக் கண்டம் குறித்து ஆய்வு நடத்தப்பட வேண்டும்!: பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை..!!

கீழடி போல் குமரிக் கண்டம் குறித்து ஆய்வு நடத்தப்பட வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஆய்வு நடந்தால் தமிழன் உலகின் முதல்நிலை மனிதனாக உயர்ந்து நிற்பான் என்பதில் சந்தேகம் இல்லை. தமிழை வளர்த்த மதுரையை தமிழின் தலைநகரமாக அரசு அறிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: