கீழடியில் கிடைத்த 11 முத்திரை நாணய முடிவை ஒன்றிய அரசு இதுவரை வெளியிடவில்லை!: சு.வெங்கடேசன் எம்.பி.

மதுரை: கீழடியில் ஏ.எஸ்.ஐ.யின் அகழாய்வில் கிடைத்த 11 முத்திரை நாணய முடிவை ஒன்றிய அரசு இதுவரை வெளியிடவில்லை என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்வீட்டரில் பதிவிட்டுள்ள அவர், கடந்த ஆண்டு ஆய்வில் ஒரு முத்திரை நாணயம் கிடைத்தது. அதன் ஆய்வு முடிவை தமிழக அரசு கம்பீரத்தோடு அறிவித்திருக்கிறது. இதுவும் இருவேறு நாகரிகத்தின் வெளிப்பாடுதான் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: