Archive: Page 30
மகா தமிழ் கலைஞன் வடிவேலு பிறந்தநாள் ஸ்பெஷல்: மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் மறுவருகை!
வைகைப்புயல் வடிவேலு தன்னுடைய 61ஆம் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். வடிவேலு எப்போதும் ரசிகர்களால் எல்லா நேரமும் கொண்டாடப்பட்டுவருகிறவர்தான். அவருடைய பிறந்தநாள் என்பது கூடுதல் கொண்டாட்டத்துக்குரியது. அதுவும் இந்திய பாரம்பரியத்தில் 60ஆம் பிறந்தநாள் என்பது மனித வாழ்வில் மிக முக்கியமான மைல்கல். கடந்த ஆண்டு கடந்து சென்ற வடிவேலுவின்… Read more
சமூக வலைதளத்தில் பாரதியார் ஓவிய கண்காட்சி: சமூக ஆர்வலருக்கு குவியும் பாராட்டு
மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, சமுக வலைத்தளத்தில் பாரதியாரின் ஓவிய கண்காட்சி நடத்தும் கேரள சமூக ஆர்வலருக்கு பாராட்டுகள் குவிகின்றன. குமுளியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அப்துல் ரசாக். ஓவியரான இவர், கேரளாவில் கொரோனா 2ம் தீவிரமடைந்த கடந்த… Read more
தமிழ்நாட்டில் குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். வாணியம்பாடியில் சமூக ஆர்வலர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாணியம்பாடியில் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பேரவையில் முதலமைச்சர் விளக்கமளித்துள்ளார். நன்றி : தினகரன்
கொடுமணல் அகழாய்வு இறுதிகட்ட பணி: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு
சென்னிமலை அருகே கொடுமணலில் நடந்துவரும் இறுதிகட்ட அகழாய்வு பணியை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் பார்வையிட்டார். ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றின் கரை ஓரம் கொடுமணல் கிராமத்தில் சுமார் 3,200 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் மற்றும்… Read more
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 28 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தி சாதனை!
தமிழகத்தில் மூன்றாம் அலை கொரோனா தொற்றை தவிர்ப்பதற்காக, ஒரே நாளில் 40 ஆயிரம் சிறப்பு முகாம்களில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு முகாம் நடந்தது. இரவு 8:30 மணி நிலவரப்படி 28.36 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு… Read more
பாரதியார் கவிதைகளில் நாட்டுப்பற்று: நிர்மலா சீதாராமன் புகழாரம்
‛‛பாரதியாரின் கவிதைகள் நாட்டு பற்றை ஏற்படுத்தும்,” என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். தூத்துக்குடியில் நடந்த விழாவில் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தொடர்ந்து எட்டயாபுரம் சென்று மகாகவி பாரதியார் வாழ்ந்த வீட்டில் அமைந்துள்ள பாரதியாரின்… Read more
26 டி.எம்.சி., காவிரி நீர்: கர்நாடகா இழுத்தடிப்பு
தமிழகத்திற்கு 26.3 டி.எம்.சி., நீரை வழங்காமல், கர்நாடகா நிலுவை வைத்துள்ளதால், சம்பா பருவ நெல் சாகுபடிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின்… Read more
சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் திரு. ப. சுப்பராயன் அவர்களின் பிறந்த தினமான இன்று அவரை சற்றே நினைவு கூறுவோம்!
பரமசிவ சுப்பராயன் (செப்டம்பர் 11, 1889 – அக்டோபர் 6, 1962) சென்னை மாகாணத்தின் முந்நாள் முதல்வராவார். திருச்செங்கோடு அருகே உள்ள குமாரமங்கலம் கிராமத்தின் ஜமீன்தாராகிய இவர், தனது வாழ்நாளில் சென்னை மாகாணத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சர், கல்வி மற்றும் சட்ட அமைச்சர், உள்துறை அமைச்சர், சட்டமன்ற… Read more
மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 100 ஆவது நினைவு தினம் இன்று…! இந்நாளில் அவரின் வாழ்க்கை வரலாற்றை சற்றே நினைவு கூறுவோம்!!!
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க்… Read more