தமிழ்நாட்டில் குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். வாணியம்பாடியில் சமூக ஆர்வலர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாணியம்பாடியில் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பேரவையில் முதலமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: