List/Grid

Archive: Page 27

அதிமுக ஆட்சி காலத்தில் சித்த மருத்துவர்கள் 104 பேர் நியமனத்தை எதிர்த்து வழக்கு: அரசு செயலர் பதிலளிக்க உத்தரவு

அதிமுக ஆட்சி காலத்தில் சித்த மருத்துவர்கள் 104 பேர் நியமனத்தை எதிர்த்து வழக்கு: அரசு செயலர் பதிலளிக்க உத்தரவு

தூத்துக்குடியைச் சேர்ந்த சித்த மருத்துவர் மைவிழி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: வேலைவாய்ப்பு பணிமூப்பு, இட ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை பின்பற்றாமல் கடந்தாண்டு தனியார் ஏஜென்சி மூலம் அவுட்சோர்சிங் முறையில் 104 சித்த மருத்துவ அலுவலர்கள் மற்றும் ஆயுஷ் மருத்துவ… Read more »

கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்தில் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட முதுமக்கள் தாழி காட்சிக்கு வைப்பு

கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்தில் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட முதுமக்கள் தாழி காட்சிக்கு வைப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் 2500 ஆண்டுக்கு முற்பட்ட முதுமக்கள் தாழி பொதுமக்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில், மாதந்தோறும் ஒரு அரியபொருள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் 2021 மாத சிறப்பு காட்சிப் பொருளாக 2500 ஆண்டுக்கு முற்பட்ட… Read more »

இன்று சர்வதேச ஜனநாயக தினம் மனிதராய் நின்று மனிதம் தழைக்க உறுதியேற்போம்!

இன்று சர்வதேச ஜனநாயக தினம் மனிதராய் நின்று மனிதம் தழைக்க உறுதியேற்போம்!

ஜனநாயகத்தை பலப்படுத்தவும், உறுதிப்படுத்தவும், உலக நாடுகளை ஒன்று படுத்தவும் கடந்த 2007ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை, ‘‘சர்வதேச ஜனநாயக தினம்’’ என்ற நாளை பிரகடனப்படுத்தியது. இதன்படி ஆண்டு தோறும் செப்டம்பர் 15ம்தேதி, சர்வதேச ஜனநாயக தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த… Read more »

இனிமேல் பறவைகளை ரசிக்கலாம்: வேடந்தாங்கல் சரணாலயம் திறப்பு

இனிமேல் பறவைகளை ரசிக்கலாம்: வேடந்தாங்கல் சரணாலயம் திறப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக பல மாதங்களுக்கு பிறகு வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் திறக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மதுராந்தகம் அருகே வேடந்தாங்கலில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு சீசன் காலத்தின்போது வெளிநாடுகளில் இருந்து கூழைக்கடா, கரண்டிவாயன், நாரைக்கொத்தி,  செந்நாரை, மிளிர்… Read more »

நெய்யாற்றில் இருந்து குமரி மாவட்டத்திற்கு தண்ணீர் தருவது தொடர்பாக 7-ம் தேதி பேச்சுவார்த்தை: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

நெய்யாற்றில் இருந்து குமரி மாவட்டத்திற்கு தண்ணீர் தருவது தொடர்பாக 7-ம் தேதி பேச்சுவார்த்தை: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

கேரளத்தில் பாயும் நெய்யாற்றில் இருந்து குமரி மாவட்டத்திற்கு தண்ணீர் தருவது தொடர்பாக தமிழ்நாடு-கேரளா நீர்வளத்துறை முதன்மைச் செயலாளர்கள் தலைமையில் திருவனந்தபுரத்தில் 17-ம் தேதி பேச்சுவார்த்தை  நடைபெறுகிறது. நெய்யாறு அணையில் இருந்து குமரி மாவட்டத்திற்கு நீர் வரும் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் … Read more »

தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை;  தமிழ் செம்மொழியின் தந்தை, ஐயா மறைமலை அடிகள் நினைவு நாளான இன்று, ஐயா தமிழுக்கு ஆற்றிய அரும்பணியை போற்றி வணங்குவோம்!!!

தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை; தமிழ் செம்மொழியின் தந்தை, ஐயா மறைமலை அடிகள் நினைவு நாளான இன்று, ஐயா தமிழுக்கு ஆற்றிய அரும்பணியை போற்றி வணங்குவோம்!!!

  மறைமலை அடிகள் (சூலை 15, 1876 – செப்டம்பர் 15, 1950) புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். உயர்தனிச் செம்மொழியாம் தமிழை, வடமொழிக்கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்தவர். சிறப்பாக தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கித் தமிழைச் செழுமையாக வளர்த்தவர். பரிதிமாற் கலைஞரும் மறைமலை… Read more »

இட்லரையே மன்னிப்பு கேட்க வைத்த மாவீரரும், ‘வந்தே மாதரம்’ என உரிமை முழக்கம் இட்ட செண்பகராமன் பிள்ளை அவர்களின் பிறந்த தினத்தில் அவர் வாழ்க்கை வரலாற்றை அறிந்து அஞ்சலி செலுத்துவோம்!!!

இட்லரையே மன்னிப்பு கேட்க வைத்த மாவீரரும், ‘வந்தே மாதரம்’ என உரிமை முழக்கம் இட்ட செண்பகராமன் பிள்ளை அவர்களின் பிறந்த தினத்தில் அவர் வாழ்க்கை வரலாற்றை அறிந்து அஞ்சலி செலுத்துவோம்!!!

செண்பகராமன் என்று அழைக்கப்படும் செண்பகராமன் பிள்ளை (செப்டம்பர் 15, 1891 – மே 26, 1934) தமிழகத்தைச் சார்ந்த இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற போராளி் ஆவார். இங்கிலாந்து, செர்மனி ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக படை திரட்டி போர் புரிந்தார். இட்லர், கெயிசர் ஆகியோருடன்… Read more »

30 நாட்களில் 1,121 பண்ணை குளங்கள் அமைத்து தி.மலை மாவட்டம் உலக சாதனை!: மழைநீரை தேக்கிவைத்து உபயோகிக்க நடவடிக்கை..!!

30 நாட்களில் 1,121 பண்ணை குளங்கள் அமைத்து தி.மலை மாவட்டம் உலக சாதனை!: மழைநீரை தேக்கிவைத்து உபயோகிக்க நடவடிக்கை..!!

30 நாட்களில் 1,121 பண்ணை குளங்கள் அமைத்து திருவண்ணாமலை மாவட்டம் உலக சாதனை படைத்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை காலத்தில் மிகுந்த வறட்சி, குடிநீர் பற்றாக்குறை, விவசாயம் செய்யமுடியாத நிலை ஏற்படும். இதற்கு தீர்வு காணும் வகையில் மழை நீரை தேக்கிவைத்து… Read more »

அறிஞர் அண்ணாவின் 113ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் அறிஞர் அண்ணாவின் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

அறிஞர் அண்ணாவின் 113ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் அறிஞர் அண்ணாவின் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

  தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 113ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அண்ணாவின் ஆட்சிக்காலத்தில் தான் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம்… Read more »

1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு: அமைச்சர் செந்தில் பாலாஜி

1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு: அமைச்சர் செந்தில் பாலாஜி

 ”நடப்பாண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,” என, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.   விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவது குறித்த ஆய்வுக் கூட்டம், அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், மின்… Read more »

?>