List/Grid

Archive: Page 15

தமிழ் அறிஞர், எழுத்தாளர், பேராசிரியர், முதன்முதலில் முனைவர் பட்டம் பெற்றவர், ஐயா ஆ. வேலுப்பிள்ளை நினைவு நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!

தமிழ் அறிஞர், எழுத்தாளர், பேராசிரியர், முதன்முதலில் முனைவர் பட்டம் பெற்றவர், ஐயா ஆ. வேலுப்பிள்ளை நினைவு நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!

ஆ. வேலுப்பிள்ளை (நவம்பர் 29, 1936 – நவம்பர் 1, 2015) இலங்கைத் தமிழ் அறிஞரும், தமிழ்ப் பேராசிரியரும் ஆவார். இரண்டு முனைவர் பட்டங்களைப் பெற்றவர். தமிழ், தமிழக வரலாறு, புத்த, சமண சமயத்துறைகளில் ஆற்றல் பெற்ற ஆய்வாளர். இளமைக்காலமும், கல்வியும் வேலுப்பிள்ளை இலங்கையின்… Read more »

இன்றும், என்றும் தமிழ்நாடு நாள், நவம்பர் 1- தான்.

இன்றும், என்றும் தமிழ்நாடு நாள், நவம்பர் 1- தான்.

திராவிடம் கால நிலைக்கேற்ப தன்னைத் தானே மாற்றிக் கொள்ளும் தன்மையுடன், தனது இருப்பை தக்க வைக்க அதிகாரம் கிடைக்கும் பட்சத்தில், எது வேண்டுமென்றாலும் செய்யும் என்பதற்கான எடுத்துக் காட்டுத் தான் இந்த தமிழ்நாடு நாள் விழா குறித்த முதல்வரின் செயற்பாடு காட்டுகிறது…. Read more »

முல்லைப்பெரியாறு அணை தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது – அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

முல்லைப்பெரியாறு அணை தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது – அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

முல்லைப்பெரியாறு அணை தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார். அக்டோபர் 10ல் முல்லை பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டு அதிகாரிகளால் தான் தண்ணீர் திறக்கப்பட்டது. முல்லை பெரியாறு அணை கேரள அரசின் கட்டுப்பாட்டில்… Read more »

தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப் படும்.! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப் படும்.! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு நாள் கொண்டாடுவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் முதல்வர் கூறியுள்ளார். பல்வேறு அரசியல் கட்சிகள்,… Read more »

முதன் முறையாக கீழடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு : அகழாய்வு குறித்து கேட்டறிந்தார்!!!

முதன் முறையாக கீழடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு : அகழாய்வு குறித்து கேட்டறிந்தார்!!!

கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். முதன் முறையாக கீழடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 7… Read more »

கனடா நாட்டின் புதிய பாதுகாப்பு அமைச்சராக ‘அனிதா ஆனந்த்’ என்கிற தமிழ்ப் பெண் பதவியேற்றுள்ளார்!!!

கனடா நாட்டின் புதிய பாதுகாப்பு அமைச்சராக ‘அனிதா ஆனந்த்’ என்கிற தமிழ்ப் பெண் பதவியேற்றுள்ளார்!!!

  அண்மையில் நடந்து முடிந்த கனடா நாடாளுமன்ற தேர்தலில் 338 இடங்களில் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 156 இடங்களையும், கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களையும் கைப்பற்றியது. ஆட்சி அமைக்க 170 இடங்கள் தேவை என்ற நிலையில் சிறு கட்சிகளின் ஆதரவோடு… Read more »

‘கோதை’ என்ற பெண்ணின் பெயர் பொறிக்கப்பட்ட தங்கக்கட்டிகள் கண்டுபிடிப்பு!!!

‘கோதை’ என்ற பெண்ணின் பெயர் பொறிக்கப்பட்ட தங்கக்கட்டிகள் கண்டுபிடிப்பு!!!

ஏழு தங்கக்கட்டிகளிலும் ”தமிழி” எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. ஏழிலும் ஒரு பெண்ணின் பெயரே இடம்பெற்றிருந்தது. அந்தப் பெயர் ‘கோதை’. அந்த எழுத்துக்கள் எழுதப்பட்ட விதத்தை வைத்து, இது கி.மு 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனத் தொல்பொருள் துறை மதிப்பிட்டுள்ளது. இதில் அதிசயம் என்ன… Read more »

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடக்க உள்ளதாக, கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. திருவள்ளூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நவம்பர் 8ம் தேதி காலை… Read more »

முசிறி திருவாசி கோயிலில் முதலாம் ராஜராஜர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

முசிறி திருவாசி கோயிலில் முதலாம் ராஜராஜர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள திருவாசி மாற்றுரை வரதீசுவரர் கோயிலில் எஸ்ஆர்சி கல்லூரி வரலாற்று துறை தலைவர் நளினி மற்றும் முசிறி அண்ணா அரசு கலைக்கல்லூரி வரலாற்று துறை உதவி பேராசிரியை அகிலா ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில், 297… Read more »

இலங்கை கடற்படை சிறைபிடித்த கோட்டைப்பட்டினம் மீனவர்கள் விடுதலை

இலங்கை கடற்படை சிறைபிடித்த கோட்டைப்பட்டினம் மீனவர்கள் விடுதலை

இலங்கை கடற்படையால் சிறைபிடித்து செல்லப்பட்ட கோட்டைப்பட்டினம் மீனவர்கள் விடுதலை செய்து ஊர்க்காவல்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து மீனவர்கள் விரைவில் கோட்டைப்பட்டினம் திரும்ப உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் ராஜ்கிரண், சுகந்தன், சேவியர் ஆகிய 3பேரும்… Read more »

?>