தமிழகம் Subscribe to தமிழகம்
கனடாவில் நடந்த, மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச தடகள போட்டியில் தங்கம் வென்று சாதித்த மதுரையை சேர்ந்த கணேசன்!
தேசம் கடந்து சாதித்தார் உசிலம்பட்டி ‘தங்க மகன்’. உசிலம்பட்டி, கனடாவில் நடந்த, உயரம் குறைந்த மாற்றுத் திறனாளிகளுக்கான, சர்வதேச தடகள போட்டிகளில், குண்டு, வட்டு, ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரையை சேர்ந்த கணேசன், (36)…. Read more
தோண்டத் தோண்ட கிடைக்கும் சங்க கால அரிய கலை பொருட்கள்! கீழடியை மிஞ்சும் அழகன்குளம் அகழாய்வு?
தோண்டத் தோண்ட சங்க கால அரிய பொருட்கள் கிடைப்பதால், கீழடியை மிஞ்சும் வகையில் அழகன்குளம் அகழாய்வு இருக்கும் என அதன் இயக்குநர்கள் கூறியுள்ளனர். தமிழக அரசு தொல்லியல் துறையின் மூலம் பல்வேறு பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்து மண்ணில் புதைந்துள்ள வரலாறுகளை வெளியுலகிற்கு… Read more
தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டுக்கு அருகே பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு!
தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டுக்கு அருகே உள்ள, முத்துராயன் குட்டை மலைப் பகுதியில், பாறை ஓவியங்கள், பானை ஓடுகள் உள்ளிட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. கிருஷ்ணகிரி மாவட்ட, அறம் வரலாற்று ஆய்வு மையம் சார்பில், முத்துராயன் குண்டு மலைப்பகுதியில், சமீபத்தில், கள ஆய்வு நடந்தது…. Read more
அகில இந்திய வீல்சேர் ஓபன் டென்னிஸ் போட்டியில் தமிழக வீரர் பாலச்சந்தர் சாம்பியன்!
அகில இந்திய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான வீல்சேர் ஓபன் டென்னிஸ் போட்டியில், தமிழக வீரர் பாலச்சந்தர் சாம்பியன் பட்டத்தை வென்றார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில்,… Read more
கீழடி அகழ்வு மாதிரிகள் 2,200 ஆண்டுகள் பழமையானவை என்று இந்திய அரசு தகவல்!
தமிழகத்தில் மதுரை – சிவகங்கை மாவட்டங்களின் எல்லையில் கீழடி கிராமம் அமைந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் சேகரிக்கப்பட்ட அகழ்வாய்வுப் பொருள்கள் சுமார் 2,200 ஆண்டுகள் பழமைவாய்ந்தவை என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை –… Read more
பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு அர்ஜூனா விருது!
பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு அர்ஜூனா விருது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் சேர்த்து மொத்தம் 17 பேர் அர்ஜூனா விருது பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன்… Read more
சதுரங்க வீராங்கனை பி.வி.நந்திதாவுக்கு ரூ.5 லட்சம்: எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார்!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (31–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், 34–வது உலக சதுரங்க வாகையர் போட்டி, காமன்வெல்த் சதுரங்க வாகையர் போட்டி மற்றும் ஆசிய இளையோர் சதுரங்க வாகையர் போட்டி ஆகிய போட்டிகளில் பதக்கங்கள் வென்ற பி.வி.நந்திதாவுக்கு ஊக்கத் தொகையாக… Read more
சீனாவுக்கு பெருமை சேர்த்த போதி தர்மருக்கு காஞ்சிபுரத்தில் சிலை!
காஞ்சியில் பிறந்து வளர்ந்த, போதி தர்மருக்கு, தமிழகத்திலேயே, காஞ்சிபுரத்தில் தான் முதன் முறையாக சிலை அமைக்கப்பட்டுள்ளது. காஞ்சியை ஆட்சி செய்த, சிம்மவர்மன் என்ற பல்லவ மன்னரின், மூன்றாவது மகனாக பிறந்தவர் போதி தர்மர், என கருதப்படுகிறது. இவரின் இயற்பெயர் புத்த வர்மன்…. Read more
தமிழ் நாட்டில் இருந்து ஈழம் திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
தமிழ் நாட்டில் இருந்து ஈழம் திரும்புவோரின் எண்ணிக்கை இந்த ஆண்டு கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் கடந்த 2014-ம் ஆண்டு 396 பேரும், 2015ம் ஆண்டு… Read more
கோவில் குளத்தில் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன!
திருவிடைக்கழியில், கோவில் குளத்தை துார் வாரும் போது, கருங்கல் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. நாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, திருவிடைக்கழியில், சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் தீர்த்தக் குளமான, சரவணப் பொய்கையை துார் வாரும் பணி, கடந்த வியாழனன்று துவங்கியது. பொக்லைன்… Read more