List/Grid

தமிழர் செய்திகள் Subscribe to தமிழர் செய்திகள்

வெள்ளையனே வெளியேறு என்று வீர முழக்கம் முழங்கிய பூலித்தேவனின் பிறந்தநாள் இன்று! இவ்வினிய நாளில் அவரது வரலாற்றை நினைவு கூறுவோம்!

வெள்ளையனே வெளியேறு என்று வீர முழக்கம் முழங்கிய பூலித்தேவனின் பிறந்தநாள் இன்று! இவ்வினிய நாளில் அவரது வரலாற்றை நினைவு கூறுவோம்!

பூலித்தேவன் (1715–1767) நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரராவார். இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார். “நெற்கட்டாஞ் செவ்வலுக்கு பெருமை… Read more »

பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்றார் மாரியப்பன்!

பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்றார் மாரியப்பன்!

பாரா ஒலிம்பிக் ஆண்கள் உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு நேற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். இதே பிரிவில் மற்றொரு இந்திய வீரர் சரத்குமார் 3வது இடம் பிடித்தார். டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் நேற்று  உயரம் தாண்டுதல் (டி42) பிரிவில்,… Read more »

UAE தமிழ் சங்கம் துபாயின்  தலைவர் திரு ரமேஷ் அவர்கள் தமிழக அமைச்சர்களை மரியாதையை நிமித்தமாக சந்தித்து பேசினார்!

UAE தமிழ் சங்கம் துபாயின் தலைவர் திரு ரமேஷ் அவர்கள் தமிழக அமைச்சர்களை மரியாதையை நிமித்தமாக சந்தித்து பேசினார்!

UAE தமிழ் சங்கம் துபாயின் திரு. ரமேஷ் அவர்கள் தமிழக அமைச்சர்களை மரியாதை நிமித்தமாக அவரவர்களது இல்லத்தில் சந்தித்து பேசினார். இதில் குறிப்பாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி , மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு…. Read more »

தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரும் பாடகருமான  கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் நினைவு நாள் இன்று  அவர் வாழ்கை சுருக்கத்தை நினைவு கூறுவோம்

தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரும் பாடகருமான கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் நினைவு நாள் இன்று அவர் வாழ்கை சுருக்கத்தை நினைவு கூறுவோம்

கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் என அழைக்கப்படும் நாகர்கோயில் சுடலைமுத்து கிருஷ்ணன் (நவம்பர் 29, 1908 – ஆகத்து 30, 1957) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரும் பாடகரும் ஆவார். வாழ்க்கைச் சுருக்கம் நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 1908 நவம்பர் 29 இல் சுடலைமுத்து, இசக்கி அம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவர் தந்தை… Read more »

வ.உ.சிதம்பரம் சிலையை திறந்து வைத்தார் நிதியமைச்சர் தியாகராஜன்

வ.உ.சிதம்பரம் சிலையை திறந்து வைத்தார் நிதியமைச்சர் தியாகராஜன்

மதுரை தென்னிந்திய வெள்ளாளர் உறவின் முறை சங்கம் சார்பில் சிம்மக்கல்லில் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் வெண்கல சிலையை அமைச்சர் தியாகராஜன் திறந்து வைத்தார். வ.உ.சி., சிலைக்கு அமைச்சர் மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செய்தார். மதுரை ஆதினம்ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்,… Read more »

ஆகத்து 24 ஆம் நாள் ஐயா திரு. வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்களின் நினைவு தினம். அவர்களின் சாதனைகளை சற்றே நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவோம்!

ஆகத்து 24 ஆம் நாள் ஐயா திரு. வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்களின் நினைவு தினம். அவர்களின் சாதனைகளை சற்றே நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவோம்!

வெ. இராமலிங்கம் பிள்ளை நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (அக்டோபர் 19, 1888 – ஆகஸ்ட் 24, 1972) தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையும் போற்றியவர். முதலில் பால கங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட… Read more »

திறமைகளின் களஞ்சியமாய் திறம்பட செயல்படும் சென்னை மாணவி!

திறமைகளின் களஞ்சியமாய் திறம்பட செயல்படும் சென்னை மாணவி!

‘கண்ணாடி பந்துக்குள்ளே நீ மட்டுமே இருக்குற தனி உலகத்தை கற்பனையில உருவாக்கு; உன் இலக்கை குறி வை; கவனம் சிதறாது!’ – என் பயிற்சியாளர் சொன்ன இந்த மந்திரம்தான் படிப்பிற்கும், விளையாட்டிற்கும் எனக்கான விளக்கு! யார் இவர்பெயர்: ஆர்.பி.நேத்ரா, துப்பாக்கி சுடுதல்… Read more »

பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு; தமிழக அரசு உத்தரவு

பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு; தமிழக அரசு உத்தரவு

  பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.   முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவ சிகிச்சை… Read more »

தமிழ்த்தென்றல் திரு.வி.காவின் 138 ஆவது பிறந்தநாளில் அவர் வாழ்கை குறிப்பை தெரிந்து புகழ் அஞ்சலி செலுத்துவோம்!

தமிழ்த்தென்றல் திரு.வி.காவின் 138 ஆவது பிறந்தநாளில் அவர் வாழ்கை குறிப்பை தெரிந்து புகழ் அஞ்சலி செலுத்துவோம்!

திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் அல்லது திரு. வி. க., (ஆகத்து 26, 1883 – செப்டம்பர் 17, 1953) அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர். இவரது தமிழ்நடையின் காரணமாக இவர் தமிழ்த்தென்றல் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்…. Read more »

வெளிநாடுகளில் தமிழ் அமைப்புகளால் நடத்தப்படும் பள்ளிகளின் புத்தகங்களில் மாற்றப்பட்ட தமிழர் வரலாறு; சீமான் கண்டனம்

வெளிநாடுகளில் தமிழ் அமைப்புகளால் நடத்தப்படும் பள்ளிகளின் புத்தகங்களில் மாற்றப்பட்ட தமிழர் வரலாறு; சீமான் கண்டனம்

 ‘வெளிநாடுகளில் வெளியிடப்பட்டிருக்கும், தமிழ் குழந்தைகளுக்கான தமிழ் பாட புத்தகங்களில், தமிழர்களின் வரலாறு முழுமையாக திரிக்கப்பட்டிருப்பது, கடும் கண்டனத்துக்குரியது’ என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது: கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், அனைத்துலக… Read more »

?>