List/Grid

ஈழம் Subscribe to ஈழம்

கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாண சபையில் அஞ்சலி!

கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாண சபையில் அஞ்சலி!

கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாண சபையில் 2 நிமிடங்கள் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 129-ஆவது அமர்வு இன்று காலை ஆரம்பமானது. இதில் முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாண சபை இரங்கள் தெரிவித்து, 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்துமாறு,… Read more »

இலங்கையில் மனித புதைகுழியென சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள்!

இலங்கையில் மனித புதைகுழியென சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள்!

இலங்கையின் வடக்கு மாகாணம் மன்னார் பிரதேசத்தில் மனித புதைகுழியென சந்தேகிக்கப்படும் இடத்தில் இன்று 43-ஆவது தடவையாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. மன்னார், பழைய ”சதொச” கட்டடம் இருந்த இடத்தில் மனித புதைகுழியொன்று இருப்பதாக சந்தேகத்தின் பேரில் இந்த இடத்தில் அகழ்வு பணிகள்… Read more »

இலங்கையின் மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்க தீர்மானம்!

இலங்கையின் மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்க தீர்மானம்!

தென் இலங்கையில் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், இராஜதந்திர நகர்வாக மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கையின் அமைச்சரவை இணைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை… Read more »

தமிழக மீனவர்களின் 118 படகுகளை விடுவித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

தமிழக மீனவர்களின் 118 படகுகளை விடுவித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும் உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி… Read more »

தமிழர் தனித்துவத்தை ஏற்றுக்கொள்வதால் சிங்கள மக்களுக்கு எக்குறையும் ஏற்படாது – இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா!

தமிழர் தனித்துவத்தை ஏற்றுக்கொள்வதால் சிங்கள மக்களுக்கு எக்குறையும் ஏற்படாது – இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா!

இலங்கையிலுள்ள பௌத்த தேரர்கள் சமாதானத்துக்கு எதிரானவர்கள் என்பதே உலகளவில் உள்ள நிலைப்பாடாகும் என முன்னாள் ஜனாதிபதியும், தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கத்திற்கான செயலகத்தின் தலைவியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்…. Read more »

இலங்கை முல்லைத்தீவில் 500-வது நாளுடன் போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் நிறுத்தம்!

இலங்கை முல்லைத்தீவில் 500-வது நாளுடன் போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் நிறுத்தம்!

இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் 08.03.2017 அன்று தொடங்கப்பட்ட உள்நாட்டுப் போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் புதன்கிழமையோடு (18-07-2018) 500-வது நாளை எட்டியது. 500-வது நாளுடன் தொடர் போராட்டத்தை நிறுத்தி மாதம் ஒருநாள் தீர்வு கிடைக்கும்வரை போராடப்போவதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்… Read more »

இலங்கைக்கு அனுமதியில்லாமல் செல்ல முயன்ற அகதிப் பெண் உட்பட 3 பேர் கைது!

இலங்கைக்கு அனுமதியில்லாமல் செல்ல முயன்ற அகதிப் பெண் உட்பட 3 பேர் கைது!

மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் இருந்து இலங்கைக்கு அனுமதியில்லாமல் செல்ல முயன்ற ஒரு பெண் உட்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் அகதிகள் மறுவாழ்வு முகாம் உள்ளது. இலங்கையிலிருந்து சாஸ்திரி – சிர்மாவோ ஒப்பந்தப்படி… Read more »

இலங்கை மன்னார் மாவட்டத்தில் 38 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

இலங்கை மன்னார் மாவட்டத்தில் 38 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

இலங்கையின், மன்னார் மாவட்டத்தில், 38 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள, மன்னார் மாவட்டம், 1983 – 2009 வரை, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. கடந்த, 2009ல், இலங்கை ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட சண்டைக்கு பின்,… Read more »

மன்னாரில் 32 ஆவது நாளாக தொடரும் மனித எலும்புக்கூடு அகழ்வு பணி!

மன்னாரில் 32 ஆவது நாளாக தொடரும் மனித எலும்புக்கூடு அகழ்வு பணி!

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்பு கூடு அகழ்வு பணிகள் இன்று 32ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரன் மேற்பார்வையில், விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமை… Read more »

கொழும்பில் தமிழர் கட்சித் தலைவர் கிருஷ்ணா சுட்டுக்கொலை!

கொழும்பில் தமிழர் கட்சித் தலைவர் கிருஷ்ணா சுட்டுக்கொலை!

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் நலனுக்காக போராடி வந்த நவோதய மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான எஸ்.கே.கிருஷ்ணா கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள நவோதய மக்கள் முன்னணி காரியாலயத்துக்கு முன்பாக திங்கள் கிழமை காலை… Read more »

?>