List/Grid

Author Archives: vasuki

அரசு பள்ளி மாணவியரின் உலக சாதனை முயற்சி!

அரசு பள்ளி மாணவியரின் உலக சாதனை முயற்சி!

சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவியர், 1,871 பேர், புலி வடிவத்தில் நின்று, உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். சர்வதேச புலிகள் தினம், ஆண்டுதோறும், ஜூலை 29-ல், உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், புலிகள் தினத்தை முன்னிட்டு, ஆவடி,… Read more »

திருக்குறளுக்கு உலகப்புத்தக அங்கீகாரம் பெற முயற்சி – அமைச்சர் பாண்டியராஜன்!

திருக்குறளுக்கு உலகப்புத்தக அங்கீகாரம் பெற முயற்சி – அமைச்சர் பாண்டியராஜன்!

திருக்குறளுக்கு, உலக புத்தகம் என்ற அங்கீகாரத்தை பெற முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக, அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர், தமிழ் பல்கலைக்கழகத்தில், 11-வது பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது, ‘தமிழ் இனிமையான… Read more »

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும்- கர்நாடக முதல்வர் குமாரசாமி உறுதி!

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும்- கர்நாடக முதல்வர் குமாரசாமி உறுதி!

காவிரியின் குறுக்கே மேகதாது அணை நிச்சயமாக கட்டப்படும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக தமிழகத் தலைவர்களைச் சந்தித்துப் பேசுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 2015-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு கர்நாடக மாநிலம்… Read more »

கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு!

கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு!

ஆம்பூர் அருகே கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆநிரை மீட்ட வீரனுக்கான நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேராசிரியர்கள் ஆ.பிரபு, சு.சிவசந்திரகுமார் ஆகியோர் கூறியதாவது: பாலாற்றுப் படுகையில் அமைந்துள்ள இவ்வூரில் பழைமையான நெமிலியம்மன் கோயில் அமைந்துள்ளது. நெமிலியம்மன் குன்று என்றழைக்கப்படும் மலையடிவாரத்தில் அமைந்துள்ள… Read more »

கேரளாவில் தமிழில் பாட புத்தகங்கள் விரைவில் ஆசிரியர்களை நியமிக்கவும் முடிவு!

கேரளாவில் தமிழில் பாட புத்தகங்கள் விரைவில் ஆசிரியர்களை நியமிக்கவும் முடிவு!

கேரளாவில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை தமிழில் தகவல் தொழில் நுட்ப பாடப் புத்தகங்களை வெளியிட்டு, அதற்கான ஆசிரியர்களை நியமிக்க அம்மாநில கல்வித்துறை முடிவு செய்துள்ளது. கேரளாவில் மலையாளத்தில் பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது. இதர கற்பித்தல் மொழிகளாக இந்தி, சமஸ்கிருதம்,… Read more »

இலங்கையிடம் சலுகைகள் பெற்று பிரித்தானிய நாடாளுமன்றத்தை ஏமாற்றிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு தடை!

இலங்கையிடம் சலுகைகள் பெற்று பிரித்தானிய நாடாளுமன்றத்தை ஏமாற்றிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு தடை!

இலங்கையிடம் சலுகைகள் பெற்று பிரித்தானிய நாடாளுமன்றத்தை ஏமாற்றிய வகையில் மாட்டிக் கொண்ட வட அயர்லாந்தைச் சேர்ந்த சனநாயக தொழிலாளர் கட்சியின் முக்கிய தலைவர் இயன் பேர்ஸ்லி (Ian Richard Kyle Paisley) – வுக்கு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கு பெற… Read more »

இரானில் தவிக்கும் 21 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு சுஷ்மாவிடம் நேரில் வலியுறுத்திய கனிமொழி!

இரானில் தவிக்கும் 21 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு சுஷ்மாவிடம் நேரில் வலியுறுத்திய கனிமொழி!

இரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை நேரில் சந்தித்து தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 21 மீன்வர்கள் மீன்பிடித் தொழிலுக்காக இரான்… Read more »

16ஆம் நூற்றாண்டில் போரில் வீரமரணம் அடைந்தவர்களின் வீரக்கல் கண்டுபிடிப்பு!

16ஆம் நூற்றாண்டில் போரில் வீரமரணம் அடைந்தவர்களின் வீரக்கல் கண்டுபிடிப்பு!

சேலம் இரும்பாலை அருகே போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்கான வீரக்கல் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தால் கண்டறியப்பட்டுள்ளது. சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த ஆறகழூர் பொன்.வெங்கடேசன், பெருமாள் ஆசிரியர், மருத்துவர் பொன்னம்பலம், ஜீவநாராயணன், கவிஞர் மன்னன், வீரமணி ஆகியோர் அடங்கிய குழு… Read more »

இரண்டாவது இளங்கோவடிகள் விபுலானந்தர் நினைவு தினம் இன்று ஜூலை 19!

இரண்டாவது இளங்கோவடிகள் விபுலானந்தர் நினைவு தினம் இன்று ஜூலை 19!

விபுலானந்த அடிகள் பன்மொழிப் புலவர், வேதாந்த வித்தகர், சித்தாந்தப் பேரொளி, அறிவியல் மாமணி, கணிதப் பேரறிஞர், மொழிபெயர்ப்புத் திலகம், இசைத் தமிழ்ச் சிகரம், பாரதி காவலர் என்று விபுலானந்த அடிகள் பெற்ற புலமையின் அடுக்குகளை எண்ணி முடியாது. முத்தமிழை வளர்க்க இலங்கையில்… Read more »

டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தமிழ் மொழி, தமிழ் இசை மற்றும் பரத நாட்டிய வகுப்புகள்!

டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தமிழ் மொழி, தமிழ் இசை மற்றும் பரத நாட்டிய வகுப்புகள்!

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில், தமிழ் மொழி, தமிழ் இசை மற்றும் பரத நாட்டிய வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதை, தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் தமிழ் வளர்ச்சி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தொடங்கி… Read more »

?>