அரசு பள்ளி மாணவியரின் உலக சாதனை முயற்சி!

அரசு பள்ளி மாணவியரின் உலக சாதனை முயற்சி!

அரசு பள்ளி மாணவியரின் உலக சாதனை முயற்சி!

சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவியர், 1,871 பேர், புலி வடிவத்தில் நின்று, உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.

சர்வதேச புலிகள் தினம், ஆண்டுதோறும், ஜூலை 29-ல், உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், புலிகள் தினத்தை முன்னிட்டு, ஆவடி, காமராஜர் நகர், பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியர்கள் மற்றும் மாணவியர் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


அதில், புலிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில், 6,000 சதுரடி பரப்பில், 1,871 மாணவியர், புலி வடிவில் நின்றனர். இந்நிகழ்ச்சி, ‘இந்தியன் வேர்ல்ட் ரெக்கார்ட்’ நிறுவனத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>