List/Grid

Author Archives: vasuki

இலங்கையின் முதலாவது வடக்கு மாகாண சபையின் ஆயுள் காலம் முடிகிறது!

இலங்கையின் முதலாவது வடக்கு மாகாண சபையின் ஆயுள் காலம் முடிகிறது!

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக மாகாண சபை முறைமை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, 26 ஆண்டுகளுக்குப் பின்னர் நடத்தப்பட்ட முதலாவது வடக்கு மாகாண சபையின் ஆயுள் காலம் நாளை புதன்கிழமை நள்ளிரவுடன் (24-10-2018) முடிவுக்கு வருகின்றது. இந்நிலையில் வடக்கு மாகாண சபையின்… Read more »

”டாடா நிறுவனத்தை வழிநடத்த ஆத்திசூடியும் திருக்குறளும் உதவுகின்றன’- டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் தமிழர் சந்திரசேகரன் பெருமிதம்!

”டாடா நிறுவனத்தை வழிநடத்த ஆத்திசூடியும் திருக்குறளும் உதவுகின்றன’- டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் தமிழர் சந்திரசேகரன் பெருமிதம்!

இந்தியாவில் ஒரு லட்சம் கோடிக்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட டாடா சன்ஸ் நிறுவனத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த என்.சந்திரசேகரன் தலைவராக உள்ளார். என்.சந்திரசேகரனின் சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் மோகனுர். சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், பள்ளி படிப்பை அரசுப்… Read more »

15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால கொற்றவை சிலை கண்டுபிடிப்பு!

15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால கொற்றவை சிலை கண்டுபிடிப்பு!

வேலூர் மாவட்டம், ஜவ்வாது மலை அருகே, கொற்றவை சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், ஜவ்வாது மலையில், நெல்லிவாசல் நாட்டில் உள்ள, வயல் வெளியில் ஆய்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அங்கு, 3. 5 அடி உயரமும், மூன்று அடி அகலமும் கொண்ட பலகைக்… Read more »

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை முகநூலில் பகிர்வு செய்த இளைஞர் 10 மாதத்திற்குப் பின் பிணையில் விடுதலை!

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை முகநூலில் பகிர்வு செய்த இளைஞர் 10 மாதத்திற்குப் பின் பிணையில் விடுதலை!

முகநூலில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் படத்துடன் பதிவிடப்பட்ட வாழ்த்துச் செய்தியை விரும்பி, பகிர்வு செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைதான தமிழ் இளைஞர் ஒருவரை 10 மாதங்களுக்குப் பிறகு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது. சர்ச்சைக்குரிய முகநூல்… Read more »

இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்ற உலகின் முதல் மாற்றுத்திறனாளி! தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ!

இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்ற உலகின் முதல் மாற்றுத்திறனாளி! தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ!

திருச்சி, பொன்மலைப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெனிதா. கடந்த வருடம் இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்ற, உலகின் முதல் மாற்றுத்திறனாளி எனும் பெருமை பெற்றவர். தற்போது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாகச் சர்வதேச மாற்றுத் திறனாளிகளுக்கான செஸ்… Read more »

காஞ்சிபுரத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிகல் கண்டுபிடிப்பு!

காஞ்சிபுரத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிகல் கண்டுபிடிப்பு!

காஞ்சிபுரம் மாவட்டதில் உள்ள சிறுவஞ்சூர் கிராமத்தில் 14-ஆம்நூற்றாண்டைச் சேர்ந்த சதி கல்லை தொல்லியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சிறுவஞ்சூரில் உள்ள சோழர் காலத்தில் கட்டபட்டதிருவாலீஸ்வரர் கோவிலுக்கு அருகில் ஆய்வு நடைபெற்றது. அங்கே ஒரு அடி உயரம் உள்ள சதி கல் இருந்துள்ளது. இந்த கல்லை… Read more »

என்னைக் கொல்ல இந்திய உளவு அமைப்பு சதி! – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல்!

என்னைக் கொல்ல இந்திய உளவு அமைப்பு சதி! – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல்!

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா நேற்று 16-10-2018 நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றைக் கூறியுள்ளார். இலங்கை அதிபர் சிறிசேனா தலைமையில் நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் பேசுகையில், தன்னைக் கொல்ல சதி நடப்பதாகக் குற்றம்சாட்டியதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி… Read more »

இராஜீவ் கொலையை திசை திருப்பியவரா மேனாள் நிருபர் பிரகாஷ் எம்.சுவாமி?- அக்னி-யிடம் நக்கீரன் செவ்வி!

இராஜீவ் கொலையை திசை திருப்பியவரா மேனாள் நிருபர் பிரகாஷ் எம்.சுவாமி?- அக்னி-யிடம் நக்கீரன் செவ்வி!

#MeToo Facebook Video Link : https://www.facebook.com/velaler/videos/1388922977907258/?t=0

இலங்கை புத்தளம் சிறையில் உள்ள 8 தமிழக மீனவர்களுக்கு தலா ரூ. 60 லட்சம் அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு!

இலங்கை புத்தளம் சிறையில் உள்ள 8 தமிழக மீனவர்களுக்கு தலா ரூ. 60 லட்சம் அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு!

இலங்கை புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மீனவர்கள் 8 பேருக்கு மூன்று மாத சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ.60 லட்சம் அபராதம் அளித்து இலங்கை கல்பிட்டி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தூத்துக்குடி திரேஸ்புரம் கடல் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் என்பவருக்குச் சொந்தமான… Read more »

கீழடியில் அகழாய்வு குழிகள் மூடும் பணி தொடக்கம்!

கீழடியில் அகழாய்வு குழிகள் மூடும் பணி தொடக்கம்!

கீழடியில் 4ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி முடிந்ததை அடுத்து, அகழ்வாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகளை மூடும் பணிகள் தொடங்கப்பட்டது. இப்பணி 3 நாட்கள் நடைபெறும் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். செப்டம்பர் 30 வரை நடந்த 4ம் கட்ட அகழாய்வு பணி மழையின்… Read more »

?>