List/Grid

Author Archives: vasuki

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு வழக்கு தொடர முடிவு!

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு வழக்கு தொடர முடிவு!

முன்னாள் அதிபர் ராஜபக்சே அரசில் அமைச்சராக இருந்து அவரை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிட்ட வென்றவர் சிறிசேனா. விக்ரமசிங்கேயின் உதவியுடன், கடந்த 2015-ம் ஆண்டு அதிபராகப் பதவி ஏற்றார் சிறிசேனா. இதையடுத்து, அதிபர் சிறிசேனா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணியும், ரணில்… Read more »

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு; 2019, ஜனவரி 5-ம் தேதி தேர்தல் – அதிபர் சிறிசேனா அதிரடி உத்தரவு!

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு; 2019, ஜனவரி 5-ம் தேதி தேர்தல் – அதிபர் சிறிசேனா அதிரடி உத்தரவு!

பிரதமர் ராஜபக்சேவுக்கு ஆதரவு இல்லாத நிலையில், நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நடைபெறுவதை தவிர்க்கும் வகையில், இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிரடியாக உத்தரவிட்டார். இதையடுத்து, 2019-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி இலங்கையில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது…. Read more »

`மனநோயாளிகள்; ஹெச்.ஐ.வி; காசநோய்!’  – புழல் சிறையில் இலங்கை கைதிக்கு நடந்த கொடுமை!

`மனநோயாளிகள்; ஹெச்.ஐ.வி; காசநோய்!’ – புழல் சிறையில் இலங்கை கைதிக்கு நடந்த கொடுமை!

புழல் சிறையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை ஆய்வு செய்ய இருக்கிறார் சென்னை மாவட்ட நீதிபதி ஜெயந்தி. `கைதிகள் மீது கொடும் சித்ரவதைகள் அரங்கேறுகின்றன. தங்களுக்கு ஒத்துவராத கைதிகளை காசநோய், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள கைதிகளின் செல்களில் அடைக்கின்றனர்’ எனக் கொந்தளிக்கின்றனர்… Read more »

விழுப்புரம் மாவட்டம் அருகே சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

விழுப்புரம் மாவட்டம் அருகே சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பெருமாள் கோவிலின் பின்புறம் உள்ள பாறையில் சமண கல்வெட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு மதுரைகொண்ட கோப்பரகேசரி என்ற முதலாம் பராந்தக சோழனின் 50-வது ஆட்சியாண்டான கி.பி. 963-ல் பொறிக்கப்பட்டதாகும். சோழர்கால கல்வெட்டான இந்த கல்வெட்டு சமண… Read more »

அமெரிக்காவில் நடைபெற்ற யோகா போட்டியில், சீர்காழி மாணவி முதலிடம்!

அமெரிக்காவில் நடைபெற்ற யோகா போட்டியில், சீர்காழி மாணவி முதலிடம்!

இரு தினங்களுக்கு முன், உலக அளவில் அமெரிக்காவில் நடைபெற்ற யோகா போட்டியில், சீர்காழி மாணவி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பரில், தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் சுபானு இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றார். 2017-ல் துபாயில் நடைபெற்ற… Read more »

இலங்கை சபாநாயகர் கரு ஜெயசூர்யா மீது லஞ்ச ஆணையக்குழுவில் தேசிய பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தினர் புகார்!

இலங்கை சபாநாயகர் கரு ஜெயசூர்யா மீது லஞ்ச ஆணையக்குழுவில் தேசிய பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தினர் புகார்!

இலங்கை சபாநாயகர் கரு. ஜெயசூரியா மீது லஞ்ச ஆணையக்குழுவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேசிய பல்கலைக் கழக பேராசிரியர்கள் சங்கத்தினர் இந்தப் புகாரை அளித்துள்ளனர். மேலும் இரணில் விக்கிரமசிங்கேவும் இதற்கு ஆதரவாக செயல்பட்டு குற்றும் புரிந்துள்ளார் என்றும் புகார் கூறப்படுகிறது. சமீபத்தில் இலங்கை… Read more »

473 சங்கக் காலத் தமிழ் புலவர்களின் பெயர்கள்!

473 சங்கக் காலத் தமிழ் புலவர்களின் பெயர்கள்!

பெயர் என்பது ஒரு இனம், மொழி, பண்பாட்டின் அடையாளமாகும். சங்கப்புலவர்களின் பெயர்களைக் காணும் போது சங்க கால மக்களின் பண்பாடு, வாழ்க்கை முறை ஆகியவற்றை அறிய முடிகிறது. இன்று நாம் இட்டுவரும் பெயர்கள் நம்மை தமிழர்களாகக் காட்டாது தமிழரல்லாதவராகவே காட்டுகிறது.இந்நிலையில் சங்கப்… Read more »

மகிந்த ராஜபக்சே அணிக்கு தாவிய வியாழேந்திரனை ப்ளாட் அமைப்பு நீக்கியது – தமிழ் தேசிய கூட்டமைப்பும்பிலிருந்து விலக்கவும் கோரிக்கை!

மகிந்த ராஜபக்சே அணிக்கு தாவிய வியாழேந்திரனை ப்ளாட் அமைப்பு நீக்கியது – தமிழ் தேசிய கூட்டமைப்பும்பிலிருந்து விலக்கவும் கோரிக்கை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில், ப்ளாட் அமைப்பின் சார்பில் இருந்து கட்சியின் சம்மதம் இன்றி மகிந்த அணிக்குத் தாவிய வியாழேந்திரனை, ப்ளாட் அமைப்பில் இருந்து உடனடியாக விலக்குமாறு தமிழரசுக் கட்சியின் செயலாளருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவசர கடிதம் அனுப்பியுள்ளார். கூட்டமைப்பின் சார்பில்… Read more »

இனப்படுகொலையாளன் மகிந்த இராஜபக்சவை ஆதரிக்கும் சுப்பிமணிய சுவாமியை எதிர்த்து கனடா-வில் ஆர்ப்பாட்டம்!

இனப்படுகொலையாளன் மகிந்த இராஜபக்சவை ஆதரிக்கும் சுப்பிமணிய சுவாமியை எதிர்த்து கனடா-வில் ஆர்ப்பாட்டம்!

இனப்படுகொலையாளி மகிந்த இராஜபக்சவை ஆதரித்தும் தமிழக, தமிழீழ தமிழ் மக்களின் போராட்டங்களை எதிர்த்து வருபவருமான சுப்பிமணிய சுவாமியை எதிர்த்து கனடா தமிழ் மக்களின் கண்டன ஆர்ப்பாட்டம்! நவம்பர் 3, 2018, சனிக்கிழமை காலை 10:00 மணி முதல் Toronto International Center… Read more »

அடுத்த தமிழின துரோகி : ராஜபக்சேவை ஆதரித்து அமைச்சரான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம்.பி சதாசிவம் வியாழேந்திரன்!

அடுத்த தமிழின துரோகி : ராஜபக்சேவை ஆதரித்து அமைச்சரான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம்.பி சதாசிவம் வியாழேந்திரன்!

இலங்கையின் தற்போதைய பரபரப்பில் முக்கியத்துவம் பெற்றுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம்.பி ஒருவரை திடீர் பிரதமர் மகிந்த ராஜபக்சே தரப்பு, தங்கள் பக்கம் வளைத்துவிட்டது. அவருக்கு அமைச்சர் பதவியையும் அளித்துள்ளது. ரணிலின் ஆட்சி தொடர்ந்தாலும், ராஜபக்சேவின் ஆட்சியில் அமர வேண்டுமானாலும் தமிழ்த்… Read more »

?>