மகிந்த ராஜபக்சே அணிக்கு தாவிய வியாழேந்திரனை ப்ளாட் அமைப்பு நீக்கியது – தமிழ் தேசிய கூட்டமைப்பும்பிலிருந்து விலக்கவும் கோரிக்கை!

மகிந்த ராஜபக்சே அணிக்கு தாவிய வியாழேந்திரனை ப்ளாட் அமைப்பு நீக்கியது - தமிழ் தேசிய கூட்டமைப்பும்பிலிருந்து விலக்கவும் கோரிக்கை!

மகிந்த ராஜபக்சே அணிக்கு தாவிய வியாழேந்திரனை ப்ளாட் அமைப்பு நீக்கியது – தமிழ் தேசிய கூட்டமைப்பும்பிலிருந்து விலக்கவும் கோரிக்கை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில், ப்ளாட் அமைப்பின் சார்பில் இருந்து கட்சியின் சம்மதம் இன்றி மகிந்த அணிக்குத் தாவிய வியாழேந்திரனை, ப்ளாட் அமைப்பில் இருந்து உடனடியாக விலக்குமாறு தமிழரசுக் கட்சியின் செயலாளருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவசர கடிதம் அனுப்பியுள்ளார்.

கூட்டமைப்பின் சார்பில் ப்ளாட் அமைப்பின் ஊடாக போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் கட்சிக்கு எதிராக எந்தவித அனுமதியும் இன்றி செயல்பட்ட வியாழேந்திரனை உடனடியாகவே கட்சியில் இருந்து நீக்கும் முடிவிற்கு ப்ளாட் அமைப்பு தள்ளப்பட்டுள்ளது. எனவே இவரை கூட்டமைப்பில் இருந்தும் நீக்குமாறு கோருகின்றேன். என எழுத்தில் வழங்கியுள்ளார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>