இனப்படுகொலையாளன் மகிந்த இராஜபக்சவை ஆதரிக்கும் சுப்பிமணிய சுவாமியை எதிர்த்து கனடா-வில் ஆர்ப்பாட்டம்!

இனப்படுகொலையாளன் மகிந்த இராஜபக்சவை ஆதரிக்கும் சுப்பிமணிய சுவாமியை எதிர்த்து கனடா-வில் ஆர்ப்பாட்டம்!

இனப்படுகொலையாளன் மகிந்த இராஜபக்சவை ஆதரிக்கும் சுப்பிமணிய சுவாமியை எதிர்த்து கனடா-வில் ஆர்ப்பாட்டம்!

இனப்படுகொலையாளி மகிந்த இராஜபக்சவை ஆதரித்தும் தமிழக, தமிழீழ தமிழ் மக்களின் போராட்டங்களை எதிர்த்து வருபவருமான சுப்பிமணிய சுவாமியை எதிர்த்து கனடா தமிழ் மக்களின் கண்டன ஆர்ப்பாட்டம்!

நவம்பர் 3, 2018, சனிக்கிழமை காலை 10:00 மணி முதல் Toronto International Center Mississauga, 6900 Airport Road, Mississauga, ON L4V 1E8

இனப்படுகொலையின் வலியை நெஞ்சில் சுமந்து வாழும் கனடிய தமிழ் உறவுகள் அனைவரும் அணி திரண்டு வாரீர்!

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: