List/Grid

Author Archives: vasuki

தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நன்கொடையை திரட்டிய அமெரிக்க வாழ் தமிழர்கள்!

தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நன்கொடையை திரட்டிய அமெரிக்க வாழ் தமிழர்கள்!

அமெரிக்கா தாலஸ் நகரில் வசிக்கும் தமிழர்கள், தமிழகத்தில் உள்ள அன்பாலயம் மாற்றுத்திறனாளி குழந்தைகள் காப்பகத்துக்கு உதவுவதற்காக, அமெரிக்கா தாலஸ் நகரில் `கொஞ்சும் சலங்கை’ என்ற நிகழ்ச்சியை நடத்தி நன்கொடையை திரட்டி உள்ளனர். கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தை… Read more »

உத்தரமேரூர் அருகே 1100 வருடம் பழைமையான சிலைகள் கண்டுபிடிப்பு!

உத்தரமேரூர் அருகே 1100 வருடம் பழைமையான சிலைகள் கண்டுபிடிப்பு!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் பேரூராட்சி அருகே அமைந்துள்ளது பித்திளிகுளம். இக்குளத்தின் அருகில் உள்ள முள்வேலியில் 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால கலைநயம் மிக்க வரலாற்று பொக்கிஷங்கள், கல்தூண்கள், சிற்பங்கள் ஆகியவை கேட்பாரற்ற நிலையில் புதைந்து காணப்படுகின்றன. இந்த இடத்தில் சோழர்கால கோயில்கள்… Read more »

ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி! – தமிழக அரசு அறிவிப்பு!

ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி! – தமிழக அரசு அறிவிப்பு!

ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி நிறுவப்படும் என்று துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையில் தெரிவித்தார். நாட்டின் தென்கோடி தீவுப்பகுதியாக உள்ள ராமேஸ்வரம் இந்துக்களின் புனித தலமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகிறது…. Read more »

400 ஆண்டுகள் பழமையான ஓலைச் சுவடிகள்; மதுரை அருகே படித்துக் காட்ட ஆளின்றி தவிக்கும் ஜமீன் வாரிசு!

400 ஆண்டுகள் பழமையான ஓலைச் சுவடிகள்; மதுரை அருகே படித்துக் காட்ட ஆளின்றி தவிக்கும் ஜமீன் வாரிசு!

மதுரை அருகே 400-க்கும் மேற்பட்ட பழமையான ஓலைச்சுவடிகளை வைத்திருக்கும் ஜமீன் வாரிசு, அவற்றை என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார். மதுரை அருகே அதலை கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (45). ஜமீன் வாரிசான இவரிடம், முன்னோர்கள் எழுதி வைத்துச் சென்ற 400 ஆண்டு… Read more »

திருப்பூர் அருகே ஐவர் மலையில் ஒன்பதாம் நுாற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருப்பூர் அருகே ஐவர் மலையில் ஒன்பதாம் நுாற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருப்பூர் அருகே உள்ள ஐவர் மலையில், ஒன்பதாம் நுாற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்து கல்வெட்டை கண்டறிந்து, வரலாற்று ஆய்வாளர்கள் குழு ஆய்வு செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, ஐவர் மலை அமைந்துள்ளது. கி.பி., 810 நுாற்றாண்டுகளில் அயிரை மலை சமண முனிவர்களும்,… Read more »

கீழடியில் அடுத்தகட்ட அகழாய்வுக்கு அனுமதி! – மத்திய கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா தகவல்!

கீழடியில் அடுத்தகட்ட அகழாய்வுக்கு அனுமதி! – மத்திய கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா தகவல்!

கீழடியில் 2018-19ஆம் ஆண்டில் அகழ்வாராய்ச்சி பணி மேற்கொள்ளத் தமிழக தொல்லியல் துறைக்கு அனுமதி தரப்பட்டுள்ளது என மத்திய கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் கீழடியில் இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் அகழாய்வு பிரிவு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன்… Read more »

இலங்கை நாட்டின் 71-வது தேசிய தினம் – 545 சிறை கைதிகள் விடுதலை!

இலங்கை நாட்டின் 71-வது தேசிய தினம் – 545 சிறை கைதிகள் விடுதலை!

இலங்கை நாட்டின் 71-வது தேசிய தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் மன்னிப்பு அளிக்கப்பட்ட 545 கைதிகள் சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். பிரிட்டன் நாட்டின் காலனி ஆதிக்கத்தில் சிக்கியிருந்த இலங்கை கடந்த 4-2-1948 அன்று பிரிட்டிஷாரிடம் இருந்து அரசியல் ரீதியான விடுதலை… Read more »

மெக்கா ஆதி ஆலயத்தில் தமிழ் நூல்கள்!

மெக்கா ஆதி ஆலயத்தில் தமிழ் நூல்கள்!

ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் புனித ஹஜ் பயணம் சென்று வருவது வழக்கம். இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை மெக்காவில் இருக்கும் கஃபதுல்லாஹ்தான் ஆதி ஆலயம். சமீபத்தில் இந்த கஃபதுல்லாஹ் ஆலயத்துக்குச் சென்ற தமிழின் முக்கியமான கவிஞராக (கவிஞர் ஆரூர் புதியவன்)… Read more »

‘கிராஸ் கன்ட்ரி’ மினி மாரத்தான் போட்டியில் தங்கம் வென்ற கோவை மாணவன்!

‘கிராஸ் கன்ட்ரி’ மினி மாரத்தான் போட்டியில் தங்கம் வென்ற கோவை மாணவன்!

கோவையில் கட்டிடத் தொழிலாளியின் மகன் தேசிய அளவிலான `கிராஸ் கன்ட்ரி` மினி மாரத்தான் போட்டியில் வென்றுள்ளார். இந்த சாதனைக்குச் சொந்தக்காரர் கோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.சதீஷ்குமார் (18). கோவை ரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 கலைப்… Read more »

ஆம்பூர் அருகே கி.பி. 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 5 நடுகற்கள் கண்டுபிடிப்பு!

ஆம்பூர் அருகே கி.பி. 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 5 நடுகற்கள் கண்டுபிடிப்பு!

ஆம்பூர் அருகே கி.பி. 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 5 நடுகற்களும், கொற்றவை சிற்பம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், ஆம்பூர் வட்டம், ஆசனாம்பட்டு அருகில் ஒரு தோப்பில் எழுத்துடைய மூன்று நடுகற்கள் ஆய்வு செய்யப் பெற்றன. அவற்றில் இரண்டு நடுகற்கள் கம்பவர்மன்… Read more »

?>