இலங்கை நாட்டின் 71-வது தேசிய தினம் – 545 சிறை கைதிகள் விடுதலை!

இலங்கை நாட்டின் 71-வது தேசிய தினம் - 545 சிறை கைதிகள் விடுதலை!

இலங்கை நாட்டின் 71-வது தேசிய தினம் – 545 சிறை கைதிகள் விடுதலை!

இலங்கை நாட்டின் 71-வது தேசிய தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் மன்னிப்பு அளிக்கப்பட்ட 545 கைதிகள் சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

பிரிட்டன் நாட்டின் காலனி ஆதிக்கத்தில் சிக்கியிருந்த இலங்கை கடந்த 4-2-1948 அன்று பிரிட்டிஷாரிடம் இருந்து அரசியல் ரீதியான விடுதலை பெற்றது.

அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டின் பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதியை அந்நாட்டினர் இலங்கை தேசிய தினமாக கொண்டாடி வருகின்றனர். அவ்வகையில், 71-வது தேசிய தினத்தை இலங்கை மக்கள் இன்று கொண்டாடி வருகின்றனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: