Author Archives: vasuki
உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான்!
சர்வேதச துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பை போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் இளவேனில் வளரிவான் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி கடலூரில் இளவேனில் வளரிவான் பிறந்தார். இவர் தனது… Read more
நடிகர் ஜெயபாலனுடன் ஒரு சந்திப்பு!
நடிகர் ஜெயபாலன் ஒரு ஈழத் தமிழர். அவர் மிகப் பெரிய எழுத்தாளரும் கூட…. – எனது நெடுநாளைய நண்பரோடு இன்று அவரது சென்னை இல்லத்தில் … அவர் நடித்த சில திரைப்படங்கள் : 1) ஆடுகளம்2) மெட்ராஸ்3) அரண்மனை – 2… Read more
மேனாள் வட – மாகாண பெண்கள் நலத்துறை அமைச்சர் திருமிகு. ஆனந்தி சசிதரனுடன் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் சந்திப்பு!
மேனாள் வட – மாகாண பெண்கள் நலத்துறை அமைச்சர் திருமிகு. ஆனந்தி சசிதரன் அவர்கள் சென்னைக்கு இன்று (28-08-2019) வருகை தந்துள்ளார். அவரை மரியதை நிமித்தம் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் சந்தித்து ஈழ நிலை குறித்து… Read more
கீழடியில் பழங்கால தண்ணீர் தொட்டி கண்டுபிடிப்பு!
கீழடி அகழாய்வு மையத்தில் தண்ணீர் தொட்டி போன்ற ஓர் அமைப்பை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நான்கடி உயரம், ஐந்தடி நீளம் மற்றும் இடண்டடி அகலம் உள்ள இந்தத் தொட்டி தொழில் உற்பத்தி தேவைகளுக்காக நீரைத் தேக்கி வைக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதை… Read more
நாசா செல்லும் 10ஆம் வகுப்பு படிக்கும் தமிழக மாணவி!
தமிழகத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான, நாசாவுக்கு செல்ல தேர்வாகியுள்ளார் . ‘கோ4குரு’ என்ற அமைப்பு இந்திய அளவில் அறிவியல் திறமை மற்றும் பொது அறிவு போட்டியின் மூலம் மாணவர்களை தேர்வு செய்து அமெரிக்காவில் உள்ள… Read more
லட்சக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களை நாடற்றவர்களாக்கிய இலங்கை குடியுரிமைச் சட்டம்!
‘இலங்கைக் குடியுரிமைச் சட்டம் 1948’ என்பது 1948-ம் ஆண்டில் இலங்கை பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றதும், அதன் குடிமக்கள் யாரென வரையறுப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டமாகும். இது 1948-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20-ந்தேதி பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. பின் நவம்பர் 15-ம்தேதி… Read more
திரு.வி. கல்யாணசுந்தரனார் பிறந்த நாள் – 26-8-1883!
திருவாரூர் விருத்தாசலம் கல்யாணசுந்தரனார் அல்லது திரு. வி. க., (ஆகத்து 26, 1883 – செப்டம்பர் 17, 1953) அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர். இவரது தமிழ்நடையின்… Read more
கீழடியில் சுடுமண் சிற்பங்கள் கண்டுபிடிப்பு!
சிவகங்கை மாவட்டம், கீழடியில், தொல்லியல் துறையினர், ஐந்தாம் கட்ட அகழாய்வு நடத்தி வருகின்றனர். அதில், 2,000 ஆண்டுகள் பழமையான செங்கல் கட்டுமானம், சுடுமண் சிற்பங்களை கண்டுபிடித்தனர். தற்போது, மனித முகம், கால்நடை முகம் கொண்ட சுடுமண் சிற்பங்கள், பெண்கள் காதில் அணியும்… Read more
வரலாற்று காலத்துக்கு முற்பட்ட குறியீடுகள் கண்டுபிடிப்பு!
கோவை பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கல்வெட்டியல் பட்டயப் படிப்புப் பிரிவு மற்றும் தமிழ்த் துறை இணைந்து 29-ம் ஆண்டு தொல்லியல் கருத்தரங்கத்தை நடத்தின. இதில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 350-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். 30-க்கும் மேற்பட்ட… Read more