List/Grid

Author Archives: vasuki

கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவு!

கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவு!

மதுரை அருகே, சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட கீழடியில் தமிழக தொல்லியல் துறையின் சார்பாக 5-ம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்றுது. கடந்த ஜூன்13-ம் தேதி தொடங்கிய அகழாய்வுப் பணிகள் இன்று (13.10.2019) நிறைவுபெறுவதாக தொல்லியல் துறை அதிகாரிகளும், தமிழக தொல்லியல் மற்றும்… Read more »

கீழடியில் பழந்தமிழர்கள் தங்கிய கல்திட்டை கண்டுபிடிப்பு!

கீழடியில் பழந்தமிழர்கள் தங்கிய கல்திட்டை கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம், கீழடி 2,600 ஆண்டு கால வரலாற்றை சுமந்து நிற்குகிறது. தமிழரின் தொன்மையை பறைசாற்றும் கீழடியில், தோண்டத் தோண்ட தமிழரின் பழங்கால நாகரிகம் தலைகாட்டிக் கொண்டேயிருக்கிறது. கடந்த 2014 தொடங்கி 2017ம் ஆண்டு வரை நடந்த மூன்று கட்ட அகழ்வாராய்ச்சி… Read more »

சீனா – தமிழகம் இடையே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வணிக உறவு இருந்தது: பிரதமர் மோடி பெருமிதம்!

சீனா – தமிழகம் இடையே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வணிக உறவு இருந்தது: பிரதமர் மோடி பெருமிதம்!

சீன அதிபர் ஜி ஜின்பிங் – இந்திய பிரதமர் மோடி ஆகியோரின் முறைசாரா சந்திப்பு நிகழ்ச்சி, சென்னையை அடுத்த சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் நேற்று தொடங்கியது. நேற்று மாலை 5 மணிக்கு அர்ஜூனன் தபசு பகுதிக்கு வந்த சீன அதிபரை பிரதமர்… Read more »

கலையூரில் தொல்லியல் ஆய்வு கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ்!

கலையூரில் தொல்லியல் ஆய்வு கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ்!

தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், அழகன்குளம், கீழடி என அடுத்தடுத்து தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், கலையூரில் தொல்லியல் ஆய்வு நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில், மத்திய, மாநில தொல்லியல்துறை பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். பரமக்குடி அரசுப் பள்ளி ஆசிரியரான… Read more »

கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு 2020 ஜனவரியில் தொடங்கும் : அமைச்சர் பாண்டியராஜன் தகவல்!

கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு 2020 ஜனவரியில் தொடங்கும் : அமைச்சர் பாண்டியராஜன் தகவல்!

தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு : சிவகங்கை மாவட்டம், திரு புவனத்தில் வைகை ஆற்றின் தென் கரையில் கீழடி கிராமம் அமைந் துள்ளது. இங்குள்ள பள்ளிச்சந்தை திடலில் 110 ஏக்கர் பரப்பில் அமைந்… Read more »

மலேசியாவில் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் கைது! விடுதலைப் புலிகளுடன் தொடர்பா?

மலேசியாவில் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் கைது! விடுதலைப் புலிகளுடன் தொடர்பா?

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் பேரில் மலேசியாவில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏழு பேரை அந்நாட்டுக் காவல்துறை கைது செய்துள்ளது. மேலும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கு மலேசியாவில் தடை நீடித்து வருவதாகவும் மலேசிய காவல்துறை சுட்டிக்காட்டி… Read more »

மாமல்லபுரம் வரும் சீன அதிபர்: மாமன்னன் ராஜராஜ சோழனுக்கும் சீனாவுக்கும் உள்ள தொடர்பு!!

மாமல்லபுரம் வரும் சீன அதிபர்: மாமன்னன் ராஜராஜ சோழனுக்கும் சீனாவுக்கும் உள்ள தொடர்பு!!

இந்தியா-சீனா இடையே வர்த்தக உறவு உள்பட இரு நாடுகளுக்கும் நட்புணர்வை மேம்படுத்தும் வகையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் அக்டோபர் 11, 12 (இன்று) ஆகிய தேதி சென்னை வர உள்ளார். பிரதமர் மோடியை சந்திக்கும் ஜி ஜின்பிங் மாமல்லபுரத்தில் உள்ள… Read more »

ஆதிச்சநல்லூர், கீழடி, கொடுமணலில் அகழாய்வை தொடரக்கோரி வழக்கு: தொல்லியல் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஆதிச்சநல்லூர், கீழடி, கொடுமணலில் அகழாய்வை தொடரக்கோரி வழக்கு: தொல்லியல் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஆதிச்சநல்லூர், கீழடி, கொடுமணலில் அகழாய்வை தொடரக்கோரிய வழக்கில் தொல்லியல் துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எஸ்.காமராஜ் என்ற முத்தாலங்குறிச்சி காமராஜ் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகங்கை மாவட்டம்… Read more »

ராஜராஜ சோழனின் மனைவி தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு வழங்கிய 2 ஐம்பொன் சிலைகள் மீட்பு!

ராஜராஜ சோழனின் மனைவி தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு வழங்கிய 2 ஐம்பொன் சிலைகள் மீட்பு!

ராஜராஜ சோழனின் மனைவி பஞ்சவன் மாதேவியால் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு வழங்கப்பட்டு கலைக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்த 2 ஐம்பொன் சிலைகள், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினரால் மீட்கப்பட்டன. 35 ஆண்டுகள் தஞ்சையை ஆட்சிபுரிந்த ராஜ ராஜ சோழன், தனது ஆட்சியின்… Read more »

Rare 9th Century Pandya – Era Frescoes Fade Away!

Rare 9th Century Pandya – Era Frescoes Fade Away!

Dating to the 9th century Sittanavasal near Pudukkottai has some of the earliest frescoes in south India. The Pandya kingdom artworks are comparable to the Buddhist art of Ajanta and… Read more »

?>