Author Archives: vasuki
தமிழ்மொழி மிகத் தொன்மையானது, திராவிட மொழிக் குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையானது – ஆய்வில் தகவல்!
திராவிட மொழிக்குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகியவை 4,500 ஆண்டுகள் பழமையானது. அதிலும் தமிழ் மிகத் தொன்மையானது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய… Read more
வண்டலூர் அருகே ராஜராஜ சோழன் காலத்து கல்வெட்டு: தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு!
வண்டலூர் அருகே கீரப்பாக்கம் கிராமத்தில் ராஜராஜ சோழன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். வண்டலூர் அருகே கீரப்பாக் கம் கிராமத்தில் பழமையான கல்வெட்டு இருப்பதாக கிராம மக்கள் சார்பில் தமிழக தொல்லி யல்… Read more
ஆறாம் வகுப்பு மாணவருக்கு மூன்று சர்வதேச மாஸ்டர் பட்டம்!
சென்னயைச் சேர்ந்த, ஆறாம் வகுப்பு மாணவர், மூன்று சர்வதேச சதுரங்க போட்டிகளில் வெற்றி பெற்று, சர்வதேச, இரண்டாவது, சிறு வயது மாஸ்டர் பட்டத்தை கைப்பற்றினார். சர்வதேச அளவிலான சதுரங்கப் போட்டி, பிரான்ஸ் நாட்டில், மார்ச் 5-ல் துவங்கி, 14ம் தேதி முடிவடைந்தது…. Read more
இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்!
2018-ம் ஆண்டுக்கான பத்ம விபூஷண் விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இசைஞானி இளையராஜாவுக்கு வழங்கினார். 2018-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்று வருகிறது. பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத்… Read more
மனைவியின் இறுதி கிரியைக்கு வந்த ஈழ அரசியல் கைதி!
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இனப்படுகொலைக் குற்றவாளியான இலங்கை அரசு மீதான தீர்மானம் இன்று விவாதிக்கப்படவுள்ள நிலையில், புலம்பெயர்ந்துள்ள ஈழத் தமிழர்களை எல்லாம் நெஞ்சுருகவைக்கும் சோகச் சம்பவம் வன்னியில் நடந்துள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன்… Read more
பழமொழிகளை சேகரிப்பதை தனது லட்சியமாகக் கொண்டு செயல்படும் ‘பழமொழி’ ராமசாமி!
காலத்துக்கேற்ப தன்னை புதுப்பித்துக் கொள்ளும் வல்லமை கொண்ட மக்கள் மொழிதான் பழமொழி. உண்மையில் அதுதான் தமிழின் ஆதிமொழி. அனுபவ மொழி, பாமரர்களுக்கான ஆறுதல் மொழி, சொல்லுக்குள் சுருங்கியிருக்கும் சூட்சுமம் என்று பழமொழியின் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை… Read more
தமிழ் தேசிய உணர்வாளர் மறைந்த திரு. நடராசன் அவருக்கு உலகத் தமிழர் பேரவை அஞ்சலி!
தமிழ் தேசிய உணர்வாளர் மறைந்த திரு. நடராசன் அவருக்கு உலகத் தமிழர் பேரவை சார்பில், சென்னை பெசன்ட் நகர் இல்லத்தில் பகல் 12 மணியவில் திரு. அக்னி இறுதி அஞ்சலி செலுத்தினார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை –… Read more
திருப்பூர் அருகே 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பெண்களுக்கான வீரக்கல் கண்டுபிடிப்பு!
திருப்பூர் அருகே, பெண்களுக்கென எடுக்கப்பட்ட, 14ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, ‘வீரக்கல்’ கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூர், வீரராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தின் இயக்குனர் ரவிக்குமார் மேற்கொண்ட கள ஆய்வில், இது கண்டறியப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை –… Read more
ஆனூரில் முதுமக்கள் தாழி பறிபோகும் அவல நிலை!
‘தொன்மையான ஆனுார் கிராமத்தில், முதுமக்கள் தாழிகளை பாதுகாப்பு வேலி அமைத்து, பராமரிக்க வேண்டும்’ என, கோரிக்கை எழுந்துள்ளது. திருக்கழுக்குன்றம் அடுத்த ஆனுாரில் பழமையான அஸ்திரபுரிஸ்வரர் கோவில், வேதநாராயண பெருமாள் கோவில், முருகன் கோவில் உள்ளன. இவற்றுடன் மிக பழமையான, 2,000 ஆண்டுக்கு… Read more