தமிழ் தேசிய உணர்வாளர் மறைந்த திரு. நடராசன் அவருக்கு உலகத் தமிழர் பேரவை அஞ்சலி!

தமிழ் தேசிய உணர்வாளர் மறைந்த திரு. நடராசன் அவருக்கு உலகத் தமிழர் பேரவை அஞ்சலி!

தமிழ் தேசிய உணர்வாளர் மறைந்த திரு. நடராசன் அவருக்கு உலகத் தமிழர் பேரவை அஞ்சலி!

தமிழ் தேசிய உணர்வாளர் மறைந்த திரு. நடராசன் அவருக்கு உலகத் தமிழர் பேரவை சார்பில், சென்னை பெசன்ட் நகர் இல்லத்தில் பகல் 12 மணியவில் திரு. அக்னி இறுதி அஞ்சலி செலுத்தினார்.

ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

நமக்கும், இறந்த நடராசனுக்கு கருத்தியல் ரீதியில் பல முரண்கள் இருப்பினும், தஞ்சை விளாரில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு அடி கோலியவர் என்கிற ரீதியில் அன்னாருக்கு இறுதியஞ்சலி செலுத்தப்பட்டது.

– உலகத் தமிழர் பேரவை

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: