Author Archives:
அரசு பள்ளியில் பயின்று IIT நுழைவுத் தேர்வில் வென்ற அருண்குமாரின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
அரசு பள்ளியில் பயின்று IIT நுழைவுத் தேர்வில் வென்ற அருண்குமார் என்ற மாணவனின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், கரடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொன்னழகன், பூவாத்தாள் தம்பதியரின் மகன் அருண்குமார்,… Read more
2019 – 2020ஆம் ஆண்டிற்கான தேசிய நாட்டு நலப்பணித்திட்ட விருதுகளைப் பெற்றவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நேரில் சந்திப்பு
2019 – 2020ஆம் ஆண்டிற்கான தேசிய நாட்டு நலப்பணித்திட்ட விருதுகளைப் பெற்றவர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், டெல்லியில் 24.9.2021 அன்று நடைபெற்ற 2019 – 2020ஆம் ஆண்டிற்கான… Read more
முல்லை பெரியாறு அணையில் தமிழக அதிகாரிகளுக்கு தெரியாமல் கேரளா ஆய்வு
முல்லை பெரியாறு அணையில் தமிழக அதிகாரிகளுக்கு இடுக்கி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை ஆய்வு செய்தனர். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று 136.80 அடியை கடந்த நிலையில், இடுக்கி மாவட்ட வருவாய் அலுவலர் எம்.கே. ஷாஜி… Read more
ரயில்வேயில் இந்தி திணிப்பு முறியடிப்பு: ஒன்றிய அரசு பணிந்தது
ரயில்வே நிர்வாக இணைய வழி பயிற்சியில் இந்தி திணிப்பு முறியடிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்திலும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மதுரை எம்பி சு.வெங்கடேசன் கூறியதாவது: ரயில்வே மருத்துவமனை நிர்வாக தகவல் அமைப்பு குறித்த இணையவழி பயிற்சிகள் இந்தியில் மட்டும் நடத்த அறிவிக்கப்பட்டு கடந்த 21ம் தேதியில்… Read more
ஒன்றிய அரசு சார்பில் நவம்பர் 7ம் தேதி அறிவிக்கப்பட்ட இளம் விஞ்ஞானிகள் ஊக்க திட்ட தேர்வுக்கு அதிரடி தடை: மாநில மொழிகளிலும் நடத்த நடவடிக்கை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு
ராமநாதபுரம் மாவட்டம், மோர்பண்ணையைச் சேர்ந்த வக்கீல் தீரன் திருமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மாணவர்களின் அடிப்படை அறிவியல் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் சார்பில் இளம் விஞ்ஞானிகள் ஊக்க திட்ட ஆராய்ச்சி… Read more
யோக கலைக்காக பத்மஸ்ரீ போன்ற உயர் விருதுகளை பெற்றவர், யோகா பாட்டி நானம்மாள் நினைவு நாளில் அவர்களின் சேவையை போற்றுவோம்!
நானம்மாள் (24 பெப்ரவரி 1920 – 26 அக்டோபர் 2019) கோவையைச் சேர்ந்த 98 வயதான இப்பாட்டி, யோகாசன பயிற்சியில் ஈடுபட்டு வந்ததோடு, அதனைப் பிறருக்கு கற்றுக்கொடுக்கும் பணியிலும் இருந்தவர். இவரது யோகக் கலையைப் பாராட்டி, இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து பெண் சக்தி விருதை (ஸ்தீரி சக்தி புரஸ்கார்)… Read more
கிருஷ்ணகிரி அருகே 1339ம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாறை ஓவியங்கள் பலவற்றைக் கண்டறிந்துள்ள ஆய்வாளர் சதானந்த கிருஷ்ணகுமார், கிருஷ்ணகிரி அருகே உள்ள மேலுமலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பி.ஜி.துர்க்கம் என்றழைக்கப்படும் பாலகொன்றாயதுர்க்கம் பெருமாள் கோயில் மலையடிவாரத்தில், பெரிய பாறையில் கல்வெட்டு உள்ளதை கண்டுபிடித்துள்ளார். அதுபற்றி அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ்… Read more
சமயபேச்சாளர்,ஆன்மிகவாதி, இலங்கை கம்பன் கழக நிறுவனர், ஐயா இ. ஜெயராஜ் பிறந்த நாளில் ஐயாவை நினைவு கூறுவோம்
இ. ஜெயராஜ் (பிறப்பு: ஒக்டோபர் 24, 1957) இலங்கையைச் சேர்ந்த இலக்கிய, சமயப் பேச்சாளர் ஆவார்.தமிழ்நாட்டில் இலங்கை ஜெயராஜ் என்றும், இலங்கையில் கம்பவாரிதி ஜெயராஜ் என்றும் அறியப்பட்டு வருகிறார். இலக்கியம், சமயம், தத்துவம் மூன்றும் இவரது அறிவுப்புலங்கள். இராமாயணம், திருக்குறள், சைவசித்தாந்தம் இவரது ஆர்வத்துறைகள். இவர்… Read more
அன்மையில் பிறந்த நாள் கண்ட ஐயா திரு.சீ.வீ.கே. சிவஞானம் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். அன்னார் நீடுடி வாழ வேண்டும், ஈழ தமிழர்களுக்கு தொடர்ந்து பணியாற்றிட வேண்டும்!!!
அன்மையில் பிறந்த நாள் கண்ட ஐயா திரு.சீ.வீ.கே. சிவஞானம் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். அன்னார் நீடுடி வாழ வேண்டும், ஈழ தமிழர்களுக்கு தொடர்ந்து பணியாற்றிட வேண்டும்.*********ஏப்ரல், 2016-ம் ஆண்டு, இரண்டாம் வாரத்தில் இலங்கையில் உள்ள தமிழர் பகுதியில் இறுதிப் போர்… Read more
இன்று பிறந்த நாள் காணும் ஐயா திரு.விக்னேஸ்வரன் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். அன்னார் நீடுடி வாழ வேண்டும், ஈழ தமிழர்களுக்கு தொடர்ந்து பணியாற்றிட வேண்டும்!!!
ஏப்ரல், 2016-ம் ஆண்டு, இரண்டாம் வாரத்தில் இலங்கையில் உள்ள தமிழர் பகுதியில் இறுதிப் போர் நடைபெற்ற இடங்களுக்கும், யாழ்பாணத்தில் வட மாகாண சபையின் மாண்புமிகு முதலமைச்சர் திரு.விக்னேஸ்வரன் அவர்களையும் (பட இணைப்பைப் பார்க்க…), வடமாகாண சபையின் சபாநாயகர் மாண்புமிகு திரு. சிவஞானம்… Read more