அன்மையில் பிறந்த நாள் கண்ட ஐயா திரு.சீ.வீ.கே. சிவஞானம் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். அன்னார் நீடுடி வாழ வேண்டும், ஈழ தமிழர்களுக்கு தொடர்ந்து பணியாற்றிட வேண்டும்!!!

அன்மையில் பிறந்த நாள் கண்ட ஐயா திரு.சீ.வீ.கே. சிவஞானம் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். அன்னார் நீடுடி வாழ வேண்டும், ஈழ தமிழர்களுக்கு தொடர்ந்து பணியாற்றிட வேண்டும்.
*********
ஏப்ரல், 2016-ம் ஆண்டு, இரண்டாம் வாரத்தில் இலங்கையில் உள்ள தமிழர் பகுதியில் இறுதிப் போர் நடைபெற்ற இடங்களுக்கும், யாழ்பாணத்தில் வட மாகாண சபையின் மாண்புமிகு சபாநாயகர் திரு. சீ.வீ.கே. சிவஞானம் அவர்களையும் (பட இணைப்பைப் பார்க்க…), முதலமைச்சர் திரு.விக்னேஸ்வரன் அவர்களையும் வடமாகாண சபையின் மாண்புமிகு கல்வி அமைச்சர் மற்றும் வடமாகாண சபையின் முக்கிய உறுப்பினர்களை சந்திப்பு. இதனை தொடர்ந்து, யாழ்பாணத்தில் தங்கியிருந்த பின்னர், இறுதிப் போர் நடைபெற்ற கிளிநொச்சி, பரந்தன், புது மாத்தலன், பொக்கனை, சாளை, புதுக்குடியிருப்பு, இரணமடு, விஸ்வமடு, முள்ளிவாய்கால் என அனைத்து போர் பகுதிகளுக்கும் சென்று, அங்குள்ள உண்மை நிலையை பார்த்து, மக்களையும் சந்தித்தார்.

அக்னி சுப்ரமணியம்
உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: