ஏப்ரல், 2016-ம் ஆண்டு, இரண்டாம் வாரத்தில் இலங்கையில் உள்ள தமிழர் பகுதியில் இறுதிப் போர் நடைபெற்ற இடங்களுக்கும், யாழ்பாணத்தில் வட மாகாண சபையின் மாண்புமிகு முதலமைச்சர் திரு.விக்னேஸ்வரன் அவர்களையும் (பட இணைப்பைப் பார்க்க…), வடமாகாண சபையின் சபாநாயகர் மாண்புமிகு திரு. சிவஞானம் அவர்களையும் , மாண்புமிகு கல்வி அமைச்சர் மற்றும் வடமாகாண சபையின் முக்கிய உறுப்பினர்களை சந்திப்பு. இதனை தொடர்ந்து, யாழ்பாணத்தில் தங்கியிருந்த பின்னர், இறுதிப் போர் நடைபெற்ற கிளிநொச்சி, பரந்தன், புது மாத்தலன், பொக்கனை, சாளை, புதுக்குடியிருப்பு, இரணமடு, விஸ்வமடு, முள்ளிவாய்கால் என அனைத்து போர் பகுதிகளுக்கும் சென்று, அங்குள்ள உண்மை நிலையை பார்த்து, மக்களையும் சந்தித்தார்.
அக்னி சுப்ரமணியம்
உலகத் தமிழர் பேரவை