Archive: Page 37
ஆகத்து 24 ஆம் நாள் ஐயா திரு. வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்களின் நினைவு தினம். அவர்களின் சாதனைகளை சற்றே நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவோம்!
வெ. இராமலிங்கம் பிள்ளை நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (அக்டோபர் 19, 1888 – ஆகஸ்ட் 24, 1972) தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையும் போற்றியவர். முதலில் பால கங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட… Read more
அதிமுக, பாஜக வெளிநடப்புக்கு மத்தியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது!
சென்னை : ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. பாஜகவை தொடர்ந்து அதிமுக வெளியேறிய நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. *தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் இன்று… Read more
கூட்டுறவு வங்கிகள் மூலம் அனைத்து விவசாயிகளுக்கும் தரமான விதைகள், உரங்கள் முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை
நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:முஜீபுஷரீக் (விவசாயிகள் விழிப்புணர்வு இயக்க மாவட்ட அமைப்பாளர்): வேதாரண்யம் தாலுகா கோவில்பத்து கிராமத்தில் கட்டப்பட்டு உள்ள அதிநவீன சேமிப்பு… Read more
திறமைகளின் களஞ்சியமாய் திறம்பட செயல்படும் சென்னை மாணவி!
‘கண்ணாடி பந்துக்குள்ளே நீ மட்டுமே இருக்குற தனி உலகத்தை கற்பனையில உருவாக்கு; உன் இலக்கை குறி வை; கவனம் சிதறாது!’ – என் பயிற்சியாளர் சொன்ன இந்த மந்திரம்தான் படிப்பிற்கும், விளையாட்டிற்கும் எனக்கான விளக்கு! யார் இவர்பெயர்: ஆர்.பி.நேத்ரா, துப்பாக்கி சுடுதல்… Read more
மேகதாது விவகாரம்: ஒருமித்த குரலில் எதிர்த்த கட்சிகள்!
‘கர்நாடக அரசு, காவிரியின் குறுக்கே, மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது’ என, அனைத்துக் கட்சியினரும் ஒருமித்த குரலில் வலியுறுத்தினர். இது தொடர்பான விவாதம்: காங்., – செல்வப்பெருந்தகை: அனைத்துக் கட்சி குழுவினர், நீர்வளத் துறை அமைச்சர் தலைமையில்… Read more
தொல்காப்பியத்தில் பொதிந்துள்ள ஒலிக் கொள்கை
தொல்காப்பியம் ஒரு முழுமையான இலக்கண நூல். என்றாலும் அதில் சில வெற்றிடங்களும், இடைச் செருகல்களோ என ஐயுற வேண்டிய இடங்களும் உள்ளன. வெற்றிடம் எனக் குறிப்பிட்டதில் ‘எழுத்துகளை எந்த அடிப்படையில் பகுத்து ஆய்வது ‘ என்பது சொல்லப்படவில்லை என்பதும் ஒன்று. அவரது… Read more
தமிழக போலீசாரின் கம்பீரத்தை பறைசாற்றும் அருங்காட்சியகம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க ஏற்பாடு
தமிழக போலீசாரின் வரலாற்று பெருமை, கம்பீரத்தை பறைசாற்றும் அருங்காட்சியகத்தை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் 178 ஆண்டுகள் பழமையான முன்னாள் போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டிடம் பழமை மாறாமல் ரூ.7… Read more
இலங்கை தமிழ் அகதிகளுக்கு ரூ.108 கோடி மதிப்பீட்டில் 3510 வீடுகள் – முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின்
இலங்கை தமிழர்களுக்கு ரேஷன் கடைகளில் விலையில்லாமல் அரிசி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இலங்கை தமிழ்… Read more
பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு; தமிழக அரசு உத்தரவு
பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவ சிகிச்சை… Read more
மணிப்பூர் கவர்னராக இல.கணேசன் பதவியேற்பு
மணிப்பூர் மாநிலத்தின் கவர்னராக தமிழக பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் பதவியேற்றார். மணிப்பூர் மாநில கவர்னராக இருந்த நஜ்மா ஹெப்துல்லாவின் பதவிக்காலம் கடந்த 10-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து சிக்கிம் மாநில கவர்னர் கங்கா பிரசாத் சவுராசியா கூடுதல் பொறுப்பாக மணிப்பூரையும்… Read more